திங்கள், 22 ஆகஸ்ட், 2022

பிள்ளைக்கனியமுது.!!

பிள்ளைக்கனியமுதே,பேசும் பொற்சித்திரமே!-நாளும் 
வளரும் மழலைத் தேன் மலரே.!
விழுந்துவிட்டாள் இன்று, தலைநிமிர- இதை
மகிழ்ந்து யாம் கொண்டாடுவோம்!


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள