சிந்திப்போமா.!!!
.!!!!
எண்ணங்களை கோடிக்கணக்கில் எண்ணுகின்றோம்.
எழுத்துக்களை லட்சக்கணக்கில் எண்ணுகின்றோம்.
பேச்சுக்களை ஆயிரக்கணக்கில் பேசுகிண்றோம்.
கொள்கைகளை நூற்றுக்கணக்கில் சொல்லுகின்றோம்.
திட்டங்களை பத்துக்கணக்கில் தீட்டுகிண்றோம்.
ஒன்றையாவது, உருப்படியாக? செய்கிண்றோமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள