சனி, 10 டிசம்பர், 2016

தாயைப் பற்றி சுவாமி விவேகானந்தர்.

தாயைப் பற்றி சுவாமி விவேகானந்தர்.


தந்தையின் கருணையைவிடத் தாயின் கருணையும் கனிவும் கோடி மடங்கு மகத்துவம் நிறைந்தது என்று எனக்குத் தோன்றுகிறது.அன்னையின் அருளும் ஆசியும் எனக்கு மிகவும் முக்கியமானவை.அன்னையைப் பொறுத்த வரையில் என்னுடைய கருத்துக்கள் சற்று மாறுபட்டவை.அதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.அன்னை கடடளையிட்டுவிட்டால் அவரது பூதகணங்கள் எதையும் சாதிப்பார்கள்.(அன்னை சாரதா தேவியை நினைத்துச் சொன்னாரா? தனது அன்னையாய் நினைத்துச் சொன்னாரா? நீங்களே ஊகியுங்கள் ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள