செவ்வாய், 13 டிசம்பர், 2016

பொது அறிவுத் தொடர் 02.................................

.
பொது அறிவு- 02.................................

பொது அறிவு-01 க்குச் செல்ல இங்கு அழுத்தவும்  01.ஆசிரியர் இளைப்பாற்றுச் சம்பளம் அறிமுகப் படுத்திய ஆண்டு?
1927

02.உதவி நன்கொடை பெறும் ஆசிரியர் கல்லூரிகளை அரசாங்கம் பொறுப்பேற்ற ஆண்டு?

1960 

03.காணி, சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்ச?
 ஜோன் அமரதுங்க

04. தற்போதைய காணி ஆணையாளர்
 ஆர்.பீ.ஆர். ராஜபக்ச


05.சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம்?
மார்ச் 15

06.ஆறு துணைப் பிரதமர்கள் கொண்ட நாடு -
நேபால் 


07.ஒலிம்பிக் 2016 போட்டியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றியவர் பெயர் என்ன?
Katerina Lehou


08. செவ்வாய் கிரகம் என்ன என்று அழைக்கப்படுகிறது?
சிவப்பு கிரகம்


09.தாய்லாந்து நாணயம் என்ன வென்று அழைக்கப் படுகிறது ?
தாய் பட்

10.முதல் முதல் சூரிய சக்தியால் முழுமையாக செயல்பட்ட பாராளுமன்றம்?
பாக்கிஸ்தான்


11.வெல்ல முடியாத ஆவி என்ற நூலை எழுதியவர்?
அப்துல் கலாம

12.குளோனிங்க் மூலம் மாட்டுக் கன்றை உருவாக்கிய நாடு?
இந்தியா

13.பாம்புகளுக்கு என்று ஒரு தீவை அமைத்துள்ள நாடு?
பிரேசில

14,ஐக்கிய நாடுகளின் இலங்கையின் வதிவிடப் பிரதி நிதி?
ரவிநாத் ஆரியசிங்க 


15.ஜனாதிபதியின் இணையதளத்தை ஊடறுத்தவருக்கு ஜனாதிபதியால் பரிசும் பாராட்டும் கிடைத்தது அவர் பெயர் என்ன? ஊர் எது?

16.கவி சிலுமின என்ற காவியத்தை இயற்றியவன்?
2ம் பராக்கிரம பாகு

17. கோடடை ராச்சியத்தின் முக்கிய வருமானம் எதன்மூலம் கிடைத்தது?
வியாபாரத் துறை மூலம் 

18. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குநர்
 பிரட் அடம்ஸ்

19.மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சர்?
 ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன 


20கொன்கோர்ட்  என்ற என்ற சூப்பர் சோனிக் விமானத்தை தயாரித்த நாடுகள்?
UK-FRANCE

21.ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் 
அமைந்துள்ள  இடம் ?
ஹேக்  

22.அநுராதபுர ராஜதானியை ஆரம்பித்து வைத்த மன்னன்
பந்துகாபயன்  

23.அனுராதபுர ராஜதானியின் ஆடசிக் காலம் 
கிமு 377-கிபி 1017 

24.அனுராதபுர ராஜதானியின் ஆடசிக் காலத்தில்  இடம் பெற்ற முக்கிய நிகழ்வு?
 முதன் முதல் புத்த சமயம் அறிமுகப் படுத்தப் பட்டது 

25.அனுராதபுர ராஜதானியின் ஆடசிக் காலம் எந்த மன்னனுடன் முடிவுக்கு  வந்தது?
ஐந்தாம் மகிந்தன் 

26.லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் ?
சரத் ஜயமன்ன 

27.இலங்கை மத்திய வங்கி அறிக்கை 2015ன் படி தலை வீத வருமானம் எவ்வளவு?
3818 டொலர் 

28.இலங்கையில் வாழும் பெண்களின் ஆயுள் எதிர் பார்ப்பு எவ்வளவாக 2015 மனித  அபிவிருத்தி சுட்டெண் குறிப்பிடுகிறது?
78.2

29.மனித அபிவிருத்திச் சுட்டெண் அறிக்கை 2015ல் ஆசியாவில் முதலிடம் வகிக்கும் நாடு?
Singapore

30.ISO 3166 code இது ஒரு நாட்டுக்குரிய குறியீடு அது எந்த   நாடு?
Srilanka

31.இஸ்ரேல் நாட்டால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்கலத்தின் பெயர் என்ன?
அமோஸ் 6

32.மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்?
 ரஞ்சித் சியம்பளாபிட்டிய 

33.ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம் எந்த நாட்டிலுள்ளது ?

டோக்கியோ ஜப்பான் 

34.சார்க் அமைப்பின் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?
நியூ டெல்லி இந்தியா 


35.பாடசாலை அபிவிரித்திக் குழுவின் செயலாளராக பதவி வகிப்பவர் யார்?

பெற்றோர் 

36.கிழக்கு மாகாணத்தை மொத்தமாக எத்தனை தேசிய பாடசாலைகள் உண்டு 
30

37.கடந்த மாதம் C .W .W .கன்னங்கார அவர்களின் எத்தனையாவது நினைவு தினம் கொண்டாடப்பட்டது ?
132.

38.1000 பாடசாலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை?
104

39.கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு எவ்வளவு?
3000.00

40.தெற்கு ஆசியாவின் ஆசிரியர் பயிற்சிப் பாடசாலை இலங்கையில் எங்கு அமைத்துள்ளது?
மீ பே 

41.இலங்கையில் தேசிய பாடசாலைகள் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?
1987

42.முதல் மத்திய கல்லூரியாகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை?
காலி ரிச்மண் கல்லூரி 

43.இலங்கையில் அதிக பாடசாலைகளைக் கொண்ட மாவட்டம்?
      கொழும்பு 

44.இலங்கையில் அதிக தேசிய  பாடசாலைகளைக் கொண்ட மாவட்டம்?
         குருணாகல் மாவட்டம் 

45.. NSBS எனப்படுவது யாது?
       Nearest school is the Best school Programme


46. NSBS திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு?



47. CFS என்பதால் கருதப்படுவது?
        child-friendly school 

48. PSI என்பது யாது?
        Programme for School Improvement 

49. SBM என்பது எது?
        School Based Management

50. SBTD என்பதன் விரிவு?
School Based Teacher Development

51. SDC என்பது எது?
School Development Committee

52. ABOE ஆல் குறிப்பிடப்படுவது?
     Activity-based oral English

53. www.moe.gov.lk இவ் இணையத்தள முகவரி எதனுடையது?
Ministry of Education

54. NEC என்பது எதனைக் குறிக்கும்?
National Education Commission 

55. NSBS திட்டத்தின் அடிப்படையில் ஒரு கல்வி வலயத்தில் எத்தனை Sports school 
உள்ளடக்கப் படும்?

56. மாணவர் பாராளுமன்றம் எவ்வாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
2015

57. இலங்கையில் தகவல் தொழில்நுட்பத்தை பிரபல்யப் படுத்துவதற்கு அரசினால் தாபிக்கப் பட்ட முகவர் நிறுவனம் எது?
ICTA

58. கிழக்கு மாகாணக் கல்விச் செயலகம் அமைந்துள்ள இடம்?
Trincomalee

59. NIE அமைந்துள்ள இடம் எது?
Maharagama

60கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் மொத்தம் 
45

61.கிழக்கு மாகாணத்திலுள்ள கிராம சேவகர் பிரிவு  மொத்தம்.
1085

62.கிழக்கு மாகாணத்தின் பரப்பளவு 
9996 கிமீ ²

63.கிழக்கு மாகாணசபையின் மொத்த உறுப்பினர்கள் 
37

64சர்வதேச மாணவர்கள் தினம்?
நவம்பர் 17

65.சர்வதேச ஆசிரியர்கள் தினம்?
அக்டோபர் மாதம் 6ம் தேதி- 

66.தொலைக்காட்ச்சியைக் கண்டுபிடித்தவர்?

‘ஜோன் லூகிஃபெர்டு”

67.ஐக்கியநாடுகள் சபையின் கல்வி,  கலை கலாசாரத்திற்கான பிரிவு ?
யுனெஸ்கோ 

68.இலங்கையில் இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியவர்?
 ஜே ஆர் ஜயவர்த்தன 

69.பரீட்சை முறையை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர்கள்?
சீனா 

70.அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும்?
 செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது 

71.இலங்கையில் கடைசியாக உருவாக்கப் பட்ட மாகாணம் ?
சப்புரகமுவ மாகாணம் 1889

72.மத்திய அரசின் பொதுச் சேவை அணைக்குழுவைப்போல மாகாணசபைக்கு?
மாகாணசபை பொதுப் பணிகள் ஆணைக்குழு

73."மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் அரச கட்டளை 1801" இற்கிணங்க நிறுவப்பட்ட அரச சட்ட உயர் பீடம் எது?
உயர் நீதி மன்றம் 

74.இலங்கை பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக எத்தனையாம் ஆண்டிலிருந்து எத்தனையாம் ஆண்டுவரை இருந்தது?
1815–1948

75.உலகின் இரண்டாவது மிக பெரும் விவசாய ஏற்றுமதியை மேற்கொள்ளும் நாடு? நெதர்லாந்து.

76.கம்போடியாவின் பிரதமர்?
 ஹூன் சென் 

77.அவுஸ்திரேலியாவில் 113 ஆண்டுகளுக்கு பின்னர் பெண்ணொருவர் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

 சூசன் கியிஃபெல் (Susan Kiefel) அடுத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


78.இருண்ட கிரகம் என அழைக்கப்படும் கிரகம்?
planet x nibiru 

79.உலகிலேயே மிகப்பெரிய புதைகுழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது அதன் பெயர்?

சீனாவின் கின்லிங் மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 

 80.தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்?

 கருணாசேன ஹெட்டியாராச்சி 

81.2016 டிசம்பர் முதலாந்திகதி யாழ்பாணத்தில்  வீசிய புயலின் பெயர்?

நாணா  
.
  82.  எய்ட்ஸ் என்பது என்ன?
எச்.ஐ.வி (Human Immuno Deficiency Virus) என்று அழைக்கப்படும் எய்ட்ஸ் நோயானது, ஒரு மனிதனின் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை அழித்து, மிக வேகமாக பரவும் ஒருவகை கொடிய வைரஸ் தொற்று நோயாகும்.
   83.எய்ட்ஸ் நோய் எப்படி பரவுகிறது?
  • எச்.ஐ.வி பரிசோதனை செய்யாத ஒருவருடைய ரத்தத்தை மற்றவர்களுக்கு செலுத்துவதன் மூலம் பரவுகிறது.
  • எச்.ஐ.வி கிருமி தொற்றுகள் பாதிக்கப்பட்ட ஒருவருடன் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வதின் மூலம் எய்ட்ஸ் நோய் பரவுகிறது.
  • எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள், பயன்படுத்திய சுத்தகரிக்கப்படாத ஊசி, கத்தி, பிளேடு மற்றும் பிற ரத்தத்தோடு தொடர்பு உள்ள உபகரணகளை பயன்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் நோய் பரவுகிறது.
  • கர்ப்பிணிப் பெண்கள் எச்.ஐ.வி தொற்றுகள் மூலம் பாதிக்கப்பட்டிருந்தால், அதன் மூலம் அவளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பரவுகிறது.
  84.எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள்
  • தொடர்ச்சியான சளி, இரும்பல், காய்ச்சல் போன்றவை ஏற்படும்.
  • தொடர்ந்து வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் இருக்கும்.
  • சருமத்தின் தோலின் மீது தடிப்புகள் ஏற்படும்.
  • அனைத்து நேரத்திலும் மிகவும் அசதியாகவும், களைப்பாகவும் இருக்கும்.
  • திடீரென உடல் எடை குறைந்து கொண்டே போகும்.
85.எய்ட்ஸ் நோயை உறுதி செய்யும் சோதனை என்ன?
எய்ட்ஸ் நோயிக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரிடன் சென்று ரத்த பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
எனவே ஒருவரின் ரத்த பரிசோதனையின் மூலம் அவருக்கு எய்ட்ஸ் உள்ளதா? இல்லையா என்பதை உறுதி செய்துக் கொள்ள முடியும்.
 86.எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மருந்துகள்
HIV தொற்று ஏற்பட்ட பின் அதனை முற்றாக அழிக்க இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.இதனால் எய்ட்ஸைக் குணப்படுத்த முடியாத நோயாக கூறப்படுகின்றது.
இருப்பினும் HIV கிருமிகள் உடலினுள் பரவும் வேகத்தை குறைக்கும் ஆண்டி ரெட்ரோ வைரஸ் (Antireteoviral Drugs) என்ற மருந்துகள் பல நிறுவனங்களி தற்போது கிடைக்கின்றது.
எனவே எய்ட்ஸ் நோய்த் தொற்றுக்களுக்கான சிகிச்சையுடன் இந்த மருந்துகளையும் முறையாகப் பயன்படுத்தினால் HIV பாதிப்பு உள்ளவர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் உயிர் வாழலாம்.
87.அல்பேர்ட்டா நகரம் எந்த நாட்டிலுள்ளது?
கனடா 

88.தைவான் அதிபர் பெயர் என்ன?
 சாய் இங்-வென்னு

89. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்? 
இந்திரஜித் குமாரசுவாமி 

90.1818ம் ஆண்டு மேல் நாட்டு கிளர்ச்சியை வழிநடத்தியவர் யார்?

v கெப்பட்டிபொல அதிகாரம்
.
91.இலங்கை முழுவதும் பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக மாறிய ஆண்டு?
1815ம் ஆண்டு மேல்நாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் 

92.மேல் நாட்டு தலைவர்களை அரச துரோகிகள் எனக் கருதி எந்த  ஆளுநர்  வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் 
பிரவுண்ரிக் நோர்த்


93.தேசிய கல்விக் கொள்கைகளை உருவாக்க நிறுவப்பட்ட குழு?
தேசிய கல்வி ஆணைக்குழு 

94.உலகில் வறுமை ஒழிப்புக்கு உதவும் U N நிறுவனம் எது?

uniceef

95.அர்ஜென்டினா தலைநகர்?
 பொயனஸ் அரைஸ்க்கு 

96.2017ல் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பிரதமர் பதவியை  ராஜினாமா செய்த பிரான்சின் பிரதமர் பெயர்?.

மானுவேல் வால்ஸ்,

97.பார்கின்சன் (Parkinson) நோய்  எனப்படுவது?

 மனிதனின் பிரதான நரம்புத் தொகுதியில் ஏற்படக்கூடிய நோய் ஆகும்.


98.வைத்தியர் சந்தன ஜயசுமன அவர்களால் எழுதப்பட்ட நூலின் பெயர்? 
”வக்குகடு சடன” (சிறுநீரக போராட்டம்) எனும் நூல்

99.முதன் முதல்வின்வெளிக்குச் சென்று வந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர் பெயர் என்ன? 
ஜான் கிலன் 

100.அங்கோர் வாட் கோயில் எந்த நாட்டிலுள்ளது?
கம்போடியா 

101.அங்கோர் வாட் தெய்வம் கோயிலை கட்டிய மன்னன் பெயர் என்ன?
சூரியவர்மன் 

102.பொலன்னறுவையை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி செய்த மூன்று மன்னர்களின் பெயர்களைத்  தருக? 
A .1ம்  விஜய பாகு  B. 1ம் பராக்கிரம பாகு C.நிசங்க மா மல்லன் 

103.இலங்கையில் முதன் முதலாக பாரிய குளங்களை நிருமானித்த மன்னன்?
வசபன் 

104.மின்னேரியாத் தெய்வம் என அழைக்கப் பட்ட மன்னன்?
மகாசேனன் 

105.இங்கிலாந்தில் கைத்தொழில் புரட்ச்சி ஏற்பட்ட மூன்று துறைகள்?
A.இரும்பு  B.நிலக்கரி C.புடவை 

.
106.1818 ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கு தலைம தாங்கியதன் காரணமாக அன்றைய பிரித்தானிய ஆள்பதி ரொபர்ட் பிரவுண்ரிக் 1818 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவர்கள் அனைவரையும் தேசத்துரோகிகள் என அறிவித்தது இவர்களின் பெயர் என்ன?



01கெப்பட்டிபொல திஸாவ, 
02கொடகெதர ரட்டே அதிகாரம், 
03.கெட்டகால மொஹொட்டாலே,
 04.கதரகத மஹா பெத்தமே ரட்டே ரால,
 05.கதரகம குடா பெத்தமே ரட்டே ரால, 
06.பலங்கொல்ல மொஹொட்டாலே,
07. வத்தேகாலே மொஹொட்டாலே
,08. களுகமுவே மொஹாட்டோலே, உடுமாதுர மொஹொட்டாலே, 
09.கொஹூகும்புர வளவ் ரட்டே ரால,
10. கொஹூகும்புர வளவ்வே மொஹொட்டாலே,
 11.புட்டேவே ரட்டே ரால,
107.புத்தர் பிறந்த இடம் இன்று என்ன பெயரால் அழைக்கப் படுகிறது?
லும்பினி

108.மகாபோதி சங்கத்தை நிறுவியவர் யார்?
அநகாரிக தர்மபால  

109.வாக்குச் சீட்டில் சின்னங்கள் இல்லாமல் வேட்பாளர்களின் பெயருக்கு வாக்களிக்கும் வாக்களிக்கும் முறை எந்த நாட்டில் உள்ளது?
அமெரிக்க 

110.பெளத்த இளைஞர் சங்கத்தை நிறுவியவர் யார்?
D .B ஜயதிலக்க 
 

111.எதற்கும் தயாராக இருங்கள்  எந்த இயக்கத்தின் தாரக மந்திரம்?

சாரணர். 

112.பாணந்துறை விவாதம் நடந்த ஆண்டு?
1873

113.இந்துக் கல்விச் சபை ஆரம்பிக்கப் பட்ட ஆண்டு?
1853.

114.உலகில் முதன் முதல் கண் வங்கியை ஆரம்பித்த நாடு?
இலங்கை

115.முதலாம் உலகப் போரிலும் ,இரண்டாம் உலகப் போரிலும் படு தோல்வியை தழுவிக் கொண்ட நாடு?
ஜெர்மன்  

116.483தீவுகளைக் கொண்டதும் கடல்   மட்டத்துக்குக் கீழுள்ள ஒரு நாடு எது?
டென்மார்க் 

117.உலகில் ஆயிரத்திற்கு மேற்பட்ட உப நதிகள் இணையும் ஒரு நதி?
அமேசன் நதி 

118.எந்த நாட்டில் விவாகரைத்துப் பெற சட்ட அனுமதி தேவையில்லை?
அயர்லாந்து 

119.ஒலிம்பிக் போட்டியில் பரிசாக வழங்கும் தங்கப் பதக்கத்தில் எத்தனை கிராம் தங்கமுள்ளது ?
210கிராம் 
120.போலியோ சொட்டு மருந்தைக் கண்டு பிடித்தவர்?

அல்பேட் சேப்பின் 

121.இராணுவம் இல்லாத நாடு எது?
சுவிற்சலாந்து 

122.குடி நீரில்  கிருமிகளைக் கொல்ல பாவிக்கப் படும் வேதியல் பொருள் என்ன?
குளோரின்  


123.சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம்?
த கிரேட் டிக்டேட்டர் 

124.ஒவ்வொரு ஆண்டிற்கும் விலங்கின் பெயரைச் சூட்டும் நாடு?
சீனா 

125.மேலிருந்து கீழாகத் தனது தாய்மொழியை எழுதும் இரு நாடுகள்?
சீன,ஜப்பான் 

126.அதிக எரி மலைகளைக் கொண்ட நாடு?
இந்தோனேசியா 

127.ஒரு லீற்றர் தண்ணியின் சரியான நிறை எவ்வளவு?
1கிலோ 

128.இரு கண்டங்களில் உள்ள நாடு எது?
ரஷியா 

129.அணுகுண்டு வீசியும் அழியாத உயிரினம்?
கரப்பான் 

130.சிலுவைப் போர் என்றால் என்ன?
கத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ்தாந்து சமயத்திற்கும் நடந்த போர்,

131.ஐந்துநாட்கள் நடை பெற்ற கிரிக்கட் விளையாட்டை ஒருநாள் போட்டியாக மாற்றியவர்?
கேரி பெக்கர் 

132.பெற்றோல் உற்பத்தியில் இராண்டாவது இடத்தில் உள்ள நாடு?
ஈராக் 

133.நேபாள நாட்டுப் பாராளுமன்றத்தின் பெயர்?
நெஷனல் பஞ்சாயத்து.

134.எக்ஸ் கதிர்களால் சுகப்படுத்தும் நோய் ?
புற்று நோய் 

135.பௌத்த மறு மலர்ச்சிற்கு  தொண்டாற்றிய தலைவர்கள்?
ஸ்டீல் ஒல்கொட்.அநகாரிக தர்மபால  வலான சித்தார்த்த தேரர் 

136.இந்துமத மறு மலர்ச்சிற்கு  தொண்டாற்றிய தலைவர்கள்?
ஆறுமுக நாவலர்.சர் .பொன். இராமநாதன் 

137.கீழத்தேசத்தில் போர்த்துக் கேயற் படை படுதோல்வியடைந்த யுத்தம் நடை பெற்ற இடம்?
முல்லேரியா 

138.புராதான இலங்கையில் இரும்ப்புத்தொழில் செய்தவர்களை குறிக்கப் பயன்படுத்திய சொல் ?
கபற 

139.யாழ்ப்பாண இராசதானியின் தலை நகராக விளங்கியது?
நல்லூர் 

140.மாகாண ரீதியான தேர்தல் தொகுதி முறையை அறிமுகப்படுத்திய அரசியல் யாப்பு?
மணிங்


























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள