வியாழன், 25 மார்ச், 2010

உங்கள் ஜாதகம் தமிழில்.

உங்கள் ஜாதகம் தமிழில்










உங்கள் ஜாதகம் தமிழில்அறிந்து கொள்ள ,முன்பு உங்களுக்கு விளக்கம் தந்துள்ளேன் உங்கள் ஊருக்குரிய இந்த Longitude , Latitude குறித்து வைத்திருந்தால்,இலகுவாக நீங்கள்
உள் நுழைந்து உங்கள் ஜாதகத்தை தமிழில் வாசித்து அறிந்து  கொள்ளலாம்,இந்த இணைய தளத்தில். முதலாம் பாவத்திற்குரிய,பலனும் 
இரண்டாம் பாவத்திற்குரிய பலன் மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.ஏனையவை தேவையானோர் பணம் கொடுத்து அறிந்து கொள்ளலாம்.இணைய தளத்திற்குச் செல்ல இங்கே  அழுத்துங்கள்,உங்களுக்கு இந்தப்
பதிவு பிடித்திருக்கும் என நினைக்கிறேன்,மறவாமல் இரண்டு வரி எழுதுங்கள்


அன்புடன்,!.....

1 கருத்து:

  1. உங்களுடைய தேடலுக்கு வாழ்த்துக்கள் ஆனால் எனக்கு இதில் எல்லாம் நாட்டம் கிடையாது

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள