'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
வெள்ளி, 12 மார்ச், 2010
கணனியின் வேகத்தை அதிகரிக்க.!
கணனியின் வேகத்தை அதிகரிக்க,எந்த வொரு மென் பொருட்களும் இல்லாமல்,உங்கள்
கணனியின் வேகத்தை அதிகரிக்கலாம்,அதற்கு முதல் தேவை பொறுமை,மைக்ரோ
சொவ்ட் நிறுவனம் அதற்குரிய பதிவுகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கிறது.அதைப் பொறுமையுடன் வாசித்து அதன்படி செயற் பட்டால்,நமது கணனி தரமுடன் இயங்கிக் கொண்டிருக்கும்.கணனியுடன் தொடர்புடைய எல்லோராலும்
இந்த முயற்சியில் வெற்றியடையலாம்.
எல்லோரும் கணனி வாங்கும் போது விடுகின்ற பெரிய பிழை ஹார்ட் டிஷ்க்கைத் தெரிவு
செய்வதிலேயே,கழஞ்சிய வசதிகள் குறைவாகக் கொண்ட ஹார்ட் டிஸ்க்கை வாங்குவதே நாம் விடும் முதலாவது பிழையாகக் காட்டப்படுகிறது.இதன் மூலமே கணனிக்கு தலைவலி ஆரம்பித்து,வருட முடிவதற்குள் கணனியின் செயல்ப்பாடு
கொச்சிக்காய் அரைக்கும் கிரைண்டரின்,சத்தத்துடன் முடிவுக்கு வரும்.பணத்தைக்
கொடுத்து வாங்கும் நாம், சரியான வழிகாட்டி,சரியான தெரிவுடன் இவைகழை வாங்க
முயற்சி செய்யவேண்டும்
மைக்ரோசொப்ட் வழங்கும் இந்த இலவச ஆலோசனையை சரியாகப் பின்பற்றுங்கள்
கணனியின் வேகம் அதிகரிக்கும்,இவைகளை நான் செய்து பார்த்து சரியாக இருந்தால்தான் வெளியிடுகிறேன்.முதலாவது பக்கம் பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்கிறது,இலகுவாக எல்லாம் அறிந்து கொள்ளலாம்.இரண்டாவது பக்கத்திற்குச் சென்ன்றால்,திறந்தவுடன் இது சம்பந்த்தமான பதிவுகளை காணமுடியாது, கொஞ்சம்
சிரமம் பாராமல் கிழே சென்றால் சகலதையும் அறிந்து கொள்ளலாம் இது சம்பந்த மாக ஏதாவது என்னிடம் கேட்க வேண்டும் என்றால் தயங்காமல் பின்னூட்டத்தில் கேட்கலாம். சகல கேள்விகளுக்கும் பதில் அளிக்கக் காத்து இருக்கிறேன். தயங்காமல் கேள்விகளைப் பின்னூட்டத்தில் கேளுங்கள்..மைக்ரோ சொவ்டின் கணனியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?என்ற இலவச ஆலோசனை மையம் செல்ல, உங்கள் மௌசை,
இங்கு அழுத்தவும்.
அன்புடன்,!.......
லேபிள்கள்:
கணனி .தொழில் நுட்பம்,
மைக்ரோசொப்ட்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ithu theriyaamal,naan padda paadu
பதிலளிநீக்குஉருத்திரா அண்ணா,
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு அண்ணா, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
தங்களின் வரவுக்கும்,கருத்துக்கும், நன்றிகள்!
பதிலளிநீக்கு