நல்லதொரு கலைஞன் நம்மையும்,தமிழையும் விட்டு-வாழ்வின்
நடுவில் பிரிந்து சென்றது,கொடுமையிலும் கொடுமை,
பெருமை சேர்க்கப் பிறந்தவன்,பெயரெடுத்து வாழ்ந்தவன்-ஒரு
தருமமில்லை தரணியை விட்டகன்றது தமிழுக்கு.
விரிவான தகவல்களுக்கு:http://loshan-loshan.blogspot.com/2010/02/blog-post_24.html
அவரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும்,நன்றிகள்
பதிலளிநீக்கு