திங்கள், 2 ஜனவரி, 2023

சிறு நீரகக் கற்கள்.

பொதுவாக,மனிதர்களுக்கு  தெரியாமலே தங்களுடன் இருந்து வரும்,பயங்கரமான
நோய்களிலொன்று,இந்தச் சிறு நீரகக்கல் வளர்ச்சி. ஆண், பெண் என்ற பேதம்
பாராமல்,தாக்கக்கூடியது.பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டால் தெரியும் இதன் கொடுமை என்ன வென்று,




 






 

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.!

                               இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.!



 ,

எல்லாப்பயமும் இவ்வுலகை விட்டகல

தொல்லைதரும் வல்லோர் பகை மறைய---எல்லையில்லா,

வல்ல இறைவன்,நல்ல வழிகாட்ட

எல்லோருக்கும்,இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

#2023#subiksha# Sweden#புத்தாண்டு# 

வெள்ளி, 30 டிசம்பர், 2022

இதய அழுத்தம்.




 தற்போதைய,மனிதர்களின் வாழ்வில் முக்கிய இடம் வகிப்பது.இலங்கையில்

வசிக்கும் எல்லோருக்குமே  அவசியமானது. சில பேருக்கு இலங்கை அரச

அறிக்கைகள்,விலை உயர்வு, மின்சார விலையேற்றம், அண்மையில் வெளிவந்த இனப்பிரச்சினை தீர்வுத்  திட்டங்கள்,குடும்ப அழுத்தங்கள்,கொரனா பயமுறுத்தல்

இவையெல்லாம், கேட்டவுடன் இரத்த அழுத்தம்  அதிகமாகி என்னவெல்லாம் 

ஆகிறது. எனக்கு  எனது   மகள்     வாங்கித்தந்திருக்கிறாள்.


கையாளுவது எல்லோருக்கும் இலகு. மிகவும் பயனுள்ளது.


வெளி நாட்டில் இருப்பவர்கள்,தங்களது உறவுகளுக்கு பரிசாக வாங்கிக் கொடுக்கலாம்.


#Enkoping# Sweden#Blood# pressure #meter#

புதன், 28 டிசம்பர், 2022

Merry Christmas every one.,

 



எனக்குக் கிடைத்த விலைமதிக்க முடியாத நத்தார் பரிசு.இவர்கள் என்ன
சொல்லி வாழ்த்தினார்கள் என்பதை,உறுதிப்படுத்த U.S.க்கு
தொலைபேசி எடுக்க வேண்டியிருந்தது.




Bostan,Us!grand, children.

அம்மா எனும் வார்த்தை.


 

தெரிந்து கொள்ளுவோம்.!




 

வெள்ளி, 23 டிசம்பர், 2022

அமுதே! தமிழே.!





அருமையான சந்தர்ப்பம்