'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
திங்கள், 9 அக்டோபர், 2017
புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதில் கடுமையான சிக்கல்புதிய
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பில் மைத்திரிபால நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்
(ரொபட் அன்டனி)
(ரொபட் அன்டனி)
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படாவிடின் புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதில் அர்த்தமில்லை. தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கக் கூடாது என கூறி வருகிறது. இது தொடர்பில் தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி உடனடியாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற
உறுப்பினருமான விஜத்த ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவிக்காவிடின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பாரிய சிக்கல் ஏற்படும். நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறைமையை இங்கு பிரதானமானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வானது மாகாண சபை முறைமையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுமானால் ஜனாதிபதி முறைமை அவசியமில்லை. மாகாண சபைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருந்தால் போதுமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான இடைக்கால அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அடுத்த கட்டம் தொடர்பில் விபரிக்கையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜத்த ஹேரத் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அவர் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கக்கூடாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கடுமையாக வலியுறுத்தி வருகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காணப்படுகிறார்.
அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவதாக கூறியே பதவிக்கு வந்தார். எனவே அவர் ஜனாதிபதி தேர்தலின் போது குறிப்பிட்டவாறு தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்க வேண்டும் என்பதுடன் அதனூடாகவே புதிய அரசியலமைப்பினை கொண்டு வர வேண்டும்.
ஆனால் தற்போது சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதி முறைமை வேண்டும் என்று கூறுவதால் ஜனாதிபதி அது தொடர்பான நிலைப்பாட்டை உடனடியாக வெ ளியிட வேண்டிய தேவை காணப்படுகிறது. கட்சியை காரணம் காட்டி ஜனாதிபதி இந்த விடயத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் ஜனாதிபதி தனது தற்போதைய நிலைப்பாட்டை உடனடியாக வெ ளியிட வேண்டும்.
அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றியமைக்காமல் புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதில் அர்த்தமில்லை. மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்வுத் திட்டத்தை வழங்குவதனால் ஜனாதிபதி முறைமை அவசியம் தேவை என்று யாரும் கருத வேண்டிய அவசியமில்லை.
மாறாக மாகாண சபைகள் எல்லை மீறும் பட்சத்தில் பாராளுமன்றத்தினால் அதனைக் கட்டுப்படுத்த முடியும். அதனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதில் எந்த சிக்கலும் ஏற்படாது.
ஆகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீ்க்கம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை சாட்டிக் கொண்டிருக்காமல் உடனடியாக தமது நிலைப்பாட்டை வெ ளியிடமுன்வர வேண்டும். இல்லாவிடின் புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதில் பாரிய சிக்கல் நிலை ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
புதன், 27 செப்டம்பர், 2017
*~நாம் எங்கே செல்கிறோம்~*
*~நாம் எங்கே செல்கிறோம்~*
*_சற்றே யோசிக்கலாமே_*
சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில், *'அம்மா’* என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே,
*_ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!_* என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் ~எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை~.
*_ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!_* என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் ~எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை~.
*_'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’_* என்று சொன்ன *பாட்டி* ~வானிலை அறிவியல் படித்தது இல்லை~.
*_ஆடிப் பட்டம் தேடி விதை_* என இன்றைக்கும் சொல்லும் *வரப்புக் குடியானவன்* ~விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை~.
*_மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்_* எனப் பாடிய *தேரன் சித்தர்* ~மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை~.
*_செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்_* எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் *சடையனுக்கு* 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த ~வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை~.
_அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்?_
_அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?_
_இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?_
_இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?_
*ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு*.
*வள்ளுவன்*
சொல்லும்
*_மெய்ப்பொருள் காணும் அறிவும்_*
சொல்லும்
*_மெய்ப்பொருள் காணும் அறிவும்_*
*பாரதி*
சொன்ன
*_விட்டு விடுதலையாயிருந்த மனமும்_*
சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.
சொன்ன
*_விட்டு விடுதலையாயிருந்த மனமும்_*
சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.
*_மம்மி_*
எனக்கு
_வொயிட் சட்னிதான்_
வேணும்,
~க்ரீன் சட்னி~
வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது,
_'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’_ என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், *_'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’_*
எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.
எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.
_ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை_.
இந்த _மௌனங்களும், அவசரங்களும்_ ~தொலைத்தவை தான்~ அந்த *அனுபவப் பாடம்!*
*தொலைக்காட்சி விளம்பரங்கள்* சொல்லிக் கொடுத்து
*_புரோட்டின், கலோரி, விட்டமின்_* பற்றிய *ஞானம்* பெருகிய அளவுக்கு,
~'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு~;
_எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி_.
*பலாப் பழம் மாந்தம்*.
~பச்சைப் பழம் கபம்~·
*~புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்~*
என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

~'அதென்ன சூடு, குளிர்ச்சி?~
அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !
இந்த *தெர்மாமீட்டர்ல* உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என _இடைக்கால அறிவியலிடம்_ ~தோற்றுவிட்ட~ அந்தக் கால *அறிவியலின் அடையாளங்களை,* _வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது._

*_~விளைவு?~_*
*'லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’* எனும் ~அம்மா~,
*'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’* என்று அக்கறை காட்டும் ~அப்பா.~
*'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’* என்று அக்கறை காட்டும் ~அப்பா.~
*~'ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’~* என எரிந்துவிழும் *எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்* படித்த ~அண்ணன்~ போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
*_'வயிறு உப்புசமா இருக்கா?_*
மாந்தமாயிருக்கும் கொஞ்சம் *ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’* என்ற _அனுபவத்துக்குள்_ ~அறிவியல் ஒளிந்திருக்கிறது.~
மாந்தமாயிருக்கும் கொஞ்சம் *ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’* என்ற _அனுபவத்துக்குள்_ ~அறிவியல் ஒளிந்திருக்கிறது.~
*ஏழு மாதக் குழந்தைக்கு ~மாந்தக் கழிச்சல்~ வந்தபோது,* *_வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த ~தாய்க்கு இன்று திட்டு~ விழுகிறது_*.
*~'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?~*
_குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’_ என்று ~கரித்துக் கொட்டுகிறார்கள்.~
_குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’_ என்று ~கரித்துக் கொட்டுகிறார்கள்.~
*வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள ~அசரோன்~ என்ற பொருள் _நச்சுத்தன்மைக் கொண்டது_ என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த ~அசரோன்காணாமல் போய்விடும்~ என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.*
_பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும்_ மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா?
*'பிள்ளை-வளர்ப்பான்’!*
*'பிள்ளை-வளர்ப்பான்’!*
*'சளி பிடிச்சிருக்கா?* _கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க_.
_மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;_
_மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;_
*மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா?*
_ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;_
_ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;_
*_சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;_*
*வாய்ப் புண்ணுக்கு* _மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;_
*பித்தக் கிறுகிறுப்புக்கு*
_முருங்கைக்காய் சூப்,_
_முருங்கைக்காய் சூப்,_
*மூட்டு வலிக்கு*
_முடக்கத் தான் அடை,_
_முடக்கத் தான் அடை,_
*மாதவிடாய் வலிக்கு*
_உளுத்தங்களி,_
_உளுத்தங்களி,_
*குழந்தை கால்வலிக்கு*
_ராகிப் புட்டு,_
_ராகிப் புட்டு,_
*வயசுப் பெண் சோகைக்கு*
_கம்பஞ்சோறு,_
_கம்பஞ்சோறு,_
*வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு*
_வாழைத்தண்டுப் பச்சடி’_
என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும்
சில நேரம் ~மருந்துகள்;~
பல நேரம் _மருத்துவ உணவுகள்._
_வாழைத்தண்டுப் பச்சடி’_
என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும்
சில நேரம் ~மருந்துகள்;~
பல நேரம் _மருத்துவ உணவுகள்._
*_காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி._*
*சுழியத்தைக்* _(ஜீரோவை)_
கண்டுபிடித்து *_இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது_*.
கண்டுபிடித்து *_இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது_*.
*'பை’* என்றால் _22/7_ என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.
*'ஆறறிவதுவே அதனொடு மனமே’*
என மனதின் முதல் சூத்திரத்தை _சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு_ 30 தலைமுறைகள் முன்பே சொன்ன
*_தொல் காப்பியம்_*
எழுதிய ஊர் இது.
என மனதின் முதல் சூத்திரத்தை _சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு_ 30 தலைமுறைகள் முன்பே சொன்ன
*_தொல் காப்பியம்_*
எழுதிய ஊர் இது.
*~இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?~*
*_வாட்சப்பில் பெயரில்லாது பரப்பப்படும் செய்தியாக இல்லாமல், யாரோ நமக்காக நேரம் செலவுசெய்து அனுப்பிய சிறந்த பாடமாகக்கருதி பகிரவும், கொண்டுசேர்க்கவும்._*
லேபிள்கள்:
*~நாம் எங்கே செல்கிறோம்~*
செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017
Tricks to solve Fill in the Blanks questions
Tricks to solve Fill in the Blanks questions
Published on Monday, October 03, 2016

hard etc. Well, you did a great job! So, the same topic we are going to discuss today, how to fill in the blanks. The blanks given in bank exams are slightly confusing and tough. We are going to share some basic key points to be remembered while filling the blanks. Let's start!!!
1. Read the sentence carefully.
Before filling the gaps in the sentence, you must read the given sentence carefully twice to get a clear and intact meaning.
2. Try to fill the bank yourself.
After reading the sentence, try to fill the gap without looking at the options given below. The word that strikes your mind should be noted down. Then, find the nearest synonym of the word your thought of.
3. Re-read the sentence.
After choosing the close alternative of the word you initially thought of, re-read the sentence again. Try to find whether the sentence represents intact and complete meaning. If not, then try to replace it with more meaningful and close alternative.
4. Last reading
After you have chosen the best alternative, give a last reading to the sentence and ensure that the answer you provided is suitable and to the point. You must make sure that the syntax of the sentence is not deformed of violated in any sense.
5. Analyse the structure
If you are still confuse about your answer, then go for the structure analysis of the sentence. If the blank is qualifying a noun, then your answer should be an adjective. If the blank refers to a verb, then choose an adverb. If there is article 'an' is used before blank, then your answer must start from a vowel. If 'the' is placed before blank, the look for a specific name, person or place in the options.
Things to keep in Mind
a. Build a strong vocabulary.
b Read between the lines.
c. Practice the structure of sentence
d. Learn new phrases and idioms everyday
e. Find intact meanings of sentences.
f. Practice more.

Awards and Honours in India 2016-17 - PDF
Awards and Honours in India 2016-17 - PDF: Awards and Honours in India for the year 2015 :-
Miami Open 2015
Men’s Single
Novak Djokovic(Serbia)
Women’s Single
Serena Williams(USA)
வியாழன், 3 ஆகஸ்ட், 2017
பொது அறிவு -10
பொது அறிவு -10
பொது அறிவு -09தை வாசிக்க
01.இலங்கையின் மூல மொழியாகச் சொல்லப் படுவது?
ஹெல மொழி
02.இலங்கைக்கு வந்த மகிந்த தேரரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட எழுத்து வடிவம் எது?
பிராமி எழுத்து வடிவம்
03.கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய வேந்தர்?
கலாநிதி விவேகானந்த ராஜா
04.பாக்கு நீரிணையை முதன் முதல் கடந்து சாதனைபடைத்தவர் ?
நவரத்தின சாமி
05.இலங்கையின் முதல் ஒலிம்பிக் பதக்கம் பெற்றவர்?
1948,இலங்கை வீரர் டங்கன் ஒயிட் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். இலங்கைக்கு கிடைத்த முதல் ஒலிம்பிக் பதக்கம் இதுதான்.
06.1958ல் ஜப்பானில் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், உயரப்பாய்தலில் புதிய ஆசிய சாதனையை நிறுவியதோடு, தங்கப்பதக்கத்தையும் பெற்றவர்?
நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (Nagalingam Ethirveerasingam, பிறப்பு: 1933)
07.இரட்டைக் குடியுரிமையை கொண்டுள்ளதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்?.
கீதா குமாரசிங்க
08.இலங்கையின் முதல் மத்திய வங்கி ஆளுனர் ஓர் அமெரிக்க பிரஜையாவார் அவர் பெயரென்ன?
ஜோன் எக்ஸ்டர்
09.மத்திய வங்கியின் ஆளுனர்?
இந்திரஜித் குமாரசுவாமி
10.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஹபரண பிரதேசத்தில் நடைபெற்ற 33வது முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்காத முதலமைசச்சர்
யார்?
தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா
11.சைவ ஆலயங்களின் ஆரம்பகாலத் தொண்டுகள் எவை?
கோவில்கள் பழங்காலத்தில் அறநிலையங்களாக, மருவத்துவமனையாக, தத்துவங்கள் பிறந்த மேடையாக பல்பரிமாணங்களில் சிறந்து விளங்கின.
12.இம்முறை ஐக்கிய நாடுகள் வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ள நாடு எது?
இலங்கை
13.தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் தவிசாளர் யார்?
மஹிந்த கம்மம்பில
14.இலங்கையின் முதல் மாநிலச்சபையில் 1931ம்வருடம் சபாநாயகராக பதவியேற்றவர்?
15.தேசிய REDD + முதலீட்டு சட்டகம் மற்றும் செயற்திட்டம்,ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஊனா மெக்கோலி அம்மையார்
ஜனாதிபதி அவர்களிடம் வழங்கிவைத்தார்.இது பற்றிய விளக்கம்?
.வன பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய செயற்திட்டமாகும். அரச மற்றும் அரச சாரா துறைகளின் ஒத்துழைப்புடன் இலங்கையின் காடழிப்பை குறைத்து வன பரம்பலை அதிகரிப்பதற்கான அணுகுமுறையை ஏற்படுத்துவதே இத் திட்டத்தின் குறிக்கோளாகும்.
16.இலங்கையின் இறுதி மன்னன்?
ஸ்ரீ விக்ரமராஜசிங்கன்
17.இலங்கையின் முடியாட்ச்சி முடிவுக்கு வந்த வருடம்?
1855.
18.இலங்கையின் வெசாக் கொண்ட்டாத்தில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் தலதா மாளிகையில் இந்தியாவின் சார்பில் செய்த பங்களிப்பு?
இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக நிர்மாணிக்கப்படும் ஸ்ரீ லங்கா சர்வதேச பௌத்த கற்கை நிலையத்தின் கண்டிய நடன பீடத்திற்கான நிர்மாணப்பணிகலாய் ஆரம்பித்து வைத்தது.
19. இலங்கையின் சுற்றளவு சதுர கிலோ மீற்றரில் ?
40800
20.இந்திய அரசின் அன்பளிப்பாக 1200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பூரண உபகரண வசதிகளுடன் கூடிய ஆதார வைத்திய சாலை எங்கு அமைந்துள்ளது?
ஹட்டன் டிக்கோயா ஆதார மருத்துவமனை
21. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்?
லக்ஷ்மன் கிரியெல்ல
22.கண்டி இராச்சியத்தை ஆங்கிலேயர் கைப்பற்றிய ஆண்டு?
1815.
23.இலங்கை மருத்துவ சபைத் தலைவர்?
பேராசிரியர் கார்லோ பொன்சேகா
24.2017ஆம் ஆண்டுக்கான பிரபல குடிவரவு குடியகல்வு மற்றும் கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கைக்கு எத்தனையாவது இடம் கிடைத்துள்ளது.
85வது
25.இலங்கை கடவுச்சீட்டில் விசா இன்றி பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை?
37 நாடுகளுக்கு
26.இலங்கையின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராச சிங்கனின் இயற் பெயர் ?
கண்ணுச் சாமி
27.ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின நிகழ்வை நடத்திய இடம்?
தியவன்னா வெசாக் வலயம்
28.2016 வரவு செலவுத்திட்டத்தின்படி இலங்கையின் தினப் படி குறைந்தது எவ்வளவு செலுத்தப்பட்ட வேண்டும்?
400/=
29..2016 வரவு செலவுத்திட்டத்தின்படி இலங்கையின் மாதாந்தச் சம்பளம் ஒருவருக்கு குறைந்தது எவ்வளவாக இருக்க வேண்டும்?
10000/=
30.ஊழியர் சேம இலாப நிதி (EPF) செலுத்தும் ஒரு தொழிலாளி பெறக்கூடிய அனுகூலங்கள் இரண்டு?1.வீட்டமைப்புக் கடன் 2. மருத்துவச் செலவு
31.இலங்கையில் தொழிலில் மனித வளத்தைப் பயன் படுத்தும் தொழில் முனைவோர் தொழிலார் சார்பில் மாதாந்தம் செலுத்த வேண்டிய இரு முக்கிய பங்களிப்புகள் எவை?
1.EPF 2.ETF
32.தொழிலாளியும் தொழில் வழங்குவோரும் இணைந்து செலுத்தும் ஊழியர் சேம நிதியின் பெயர்?
EPF
33.தனது நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளிக்கு தொழில் வழங்குனரால் மட்டும் மாதாந்தம் வைப்புச் செய்யப்படும் நிதியின் பெயர்?
34.ஊழியர் சேம இலாபநிதியின் மூலம் வரவு செலவுத் திட்டத்தில் முக்கிய பங்களிப்பு?பறறாக்குறை நிதிக்கு பங்களிப்பு
35. உலகத் தொழிலாளர் தினம் ?மே தினம்
36.இலங்கையின் தொழில் திணைக்களம் அமைக்கப்பட்டதன் பிரதான நோக்கம் ?
இந்திய வம்சாவழி தொழிலாளர்களின் நலன்புரி வசதிகளை மேற்கொள்ளுதல் இத் திணைக்களத்தின் பிரதான நோக்கமாக
37.இலங்கையின் தொழில் திணைக்களம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
1923
38.தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்?
கௌரவ. டபிள்யு. டி.ஜே. செனெவிரத்ன
39, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர்?
கௌரவ. ரவீந்திர சமரவீர
40.சாதி, மத, பால் பாகுபாடின்றி, ஆசிய கண்டத்திலேயே இலங்கையில்தான் முதன் முதலாக அனைவருக்குமான வாக்குரிமை (universal suffrage) அறிமுகப்படுத்தப்பட்டது எந்த ஆண்டு?
கௌரவ. ரவீந்திர சமரவீர
40.சாதி, மத, பால் பாகுபாடின்றி, ஆசிய கண்டத்திலேயே இலங்கையில்தான் முதன் முதலாக அனைவருக்குமான வாக்குரிமை (universal suffrage) அறிமுகப்படுத்தப்பட்டது எந்த ஆண்டு?
41.மாகாணங்களுக்கான ஆளுநரை நியமிப்பவர் ?ஜனாதிபதி
42.2016ல் 19வது அரசியல் திருத்தத்தால் உருவான ஐக்கிய நாடுகளின் கோரிக்கைக்குச் செவி சாய்த்து உருவாக்கப்பட்ட சட்டம்?
தகவலறியும் உரிமை
43.2017ம் ஆண்டு இலங்கை சந்தித்த முதல் பெரிய அனர்தம் ?
மீதோட்டமுல்லை குப்பை மேடு சரிவு
44.2017ம் ஆண்டு இலங்கை சந்தித்த இயற்கை அனர்தம் ?
வெள்ளப் பெருக்கு, மண்சரிவு
45.2017ம் ஆண்டு இடம்பெற்ற இயற்கை அழிவில் பாதிக்கப்பட்ட மாகாணம் ?
தென்மாகாணம்
46.இலங்கைக்கு பெருமை பெற்று கொடுக்கும் வகையில் 2000ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை?
சுசந்திக்கா ஜயசிங்க
47.பிலிப்பைன்ஸ் நாட்டின் நாணயம்?
- பெசோ (PH
48.பிலிப்பைன்ஸ் தேசிய விலங்கு எது? - எருமை
49.பிலிப்பைன்ஸ் பெயர் ஏற்பட காரணம் என்ன?
எசுப்பானிய மன்னர் இரண்டாம் பிலிப்பின் நினைவாக பிலிப்பீன்சு என்ற பெயர் இத்தீவுக்கு சூட்டப்பட்டது..
50.2017ம் ஆண்டுக்கான அமைதியான நாடுகள் பட்டியலில் இலங்கையின் நிலை எத்தனையாவது இடம்?
80
51.இலங்கையில் பொருளாதாரத் திட்டமிடலின் நோக்கம் ?
1) பொருளாதார முன்னேற்றம்
2)தேசிய வருவாயை அதிகரித்தல்.
3)பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தல்.
4) வேலை வாய்ப்பை
51.புகழ்பெற்ற பூமி உச்சி மாநாடு ஸ்டோக் கோமில் நடைபெற்ற ஆண்டு ?
1)1972.
2)1992
3)2002
4)2012
52. "சகல தரப்பினருக்கும் சமமான உரிமைகளை உறுதிப்படுத்துவதே சிறந்தஅரசியலமைப்பு!" சொன்னவர்
1) பொதுபலசேன ஞானசார தேரர்
2) தென்னாபிரிக்க பிரதம நீதியரசர் மொசெனெகே
3) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
4) தேசிய முன்னணி விமல் வீரவன்ஷா
53.இலங்கையின் முதல் முதல் ஏற்றுமதிப் பண்டம்?
நவரத்தினம்
54. இலங்கையில் காணப்படும் மிகவும் பழைமை வாய்ந்ததும் முன்னிலை பெற்றதுமான வர்த்தக கூட்டமைப்பு எது ?
இலங்கை வர்த்தக சம்மேளனம் (The Ceylon Chamber of Commerce)
55. இலங்கை வர்த்தக சம்மேளனம் (The Ceylon Chamber of Commerce) ஆரம்பிக்கப்பட்ட
ஆண்டு?
இலங்கை வர்த்தக சம்மேளனம் மார்ச் மாதம் 25ம் திகதி 1839 ம் ஆண்டு இலங்கை பிரிட்டனின் காலனியாதிக்கதின் உள்ளபொழுது ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும்.53.இலங்கையின் முதல் முதல் ஏற்றுமதிப் பண்டம்?
நவரத்தினம்
54. இலங்கையில் காணப்படும் மிகவும் பழைமை வாய்ந்ததும் முன்னிலை பெற்றதுமான வர்த்தக கூட்டமைப்பு எது ?
இலங்கை வர்த்தக சம்மேளனம் (The Ceylon Chamber of Commerce)
55. இலங்கை வர்த்தக சம்மேளனம் (The Ceylon Chamber of Commerce) ஆரம்பிக்கப்பட்ட
ஆண்டு?
56.அனைத்துலக நீதிமன்றம் (International Court of Justice) என்பது, ஐ.நா சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும்.இது அமைந்துள்ள நாடு எது?
இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.
57.ஐ.நா சபை அமைப்பில் இருந்து முதன்முதலாக வெளியேற்றப்பட்ட நாடு எது? யூகோஸ்லோவியா
.
58.இலங்கைத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்?
59.இலங்கையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதல் ஆரம்பித்த ஆண்டு? 26 மார்ச் 1871
60. எந்த ஆண்டு இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது? 1990 -
61.தேர்தல்கள் ஆணைக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு?
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்.டது.
62.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக நியமிக்கப் பட்டுள்ளவர் பெயர் என்ன?
திரு. மஹிந்த தேசப்பிரிய
63.உதடுகள் இரண்டும் பொருந்துவதனால் பிறக்கும் இரண்டு தமிழ் எழுத்துக்கள் எவை ?
ப் .ம்
64. மேரி கியூரி -பியூரி கியூரி இரட்டையர் நோபல் பரிசு வென்ற ஆண்டு?1903
65.எட்டுத் தொகை நூல்களில் ஒன்று?
புறநானூறு
66..17 என்பதை தமிழ் எண்களில் எழுதினால்?
க எ
67."நாலடியார்" என்ற நூலின் ஆசிரியர்?
விளம்பி நாகனார்
68.உயிர் வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும் பங்கு வகிப்பது?
குளோரோ புளுரோ கார்பன்கள்
69."பிரபந்தம்" என்பதன் பொருள்?
நன்கு கட்டப்பட்டது
70.உமார் கய்யாம் 11ம் நூற்றாண்டில் வாழ்ந்த எந்த நாட்டுக் கவிஞர் ?
பாரசீகம்
71.உயிர்களின் பரிணாம வளர்ச்ச்சியைப் பற்றிக் கூறும் தமிழ் நூல் எது?
திருவாசகம்
72.".விசும்பு " என்பதன் பொருள்?
ஆகாயம்
73."சரசுவதி பண்டாரம்" அழைக்கப்படுவது?
புத்தக சாலை
74."முயற்சி திருவினையாக்கும்" எனக் கூறியவர்?
திருவள்ளுவர்
75."வயிரமுடைய நெஞ்சுவேணும்"எனப் பாடியவர்?
பாரதியார்
76."தமிழ் பிற மொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றி தழைத்து ஓங்கவும் செய்யும்" என்று கூறிய வெளி நாட்டு அறிஞர் யார்?
கால்டு வெல்
77.திருக்குறளை முத்ன் முதல் அச்சிட்டு வெளியிட்டவர்?
ஞானப்பிரகாசனார் ம்
78."சம்புவின் கனி" என அழைக்கப்படுவது?
நாவல்பழம்
79.உலகளாவிய குறியீடு 2017ம் ஆண்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின்
Sustainable Development Goals (SDGs) இலங்கையின் தர வரிசை என்ன?81.
80.உலகளாவிய குறியீடு 2017ம் ஆண்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின்
Sustainable Development Goals (SDGs) முதல் தர வரிசையை எந்த நாடு பெற்றுள்ளது?.சுவீடன்
81ஜூன் மாதத்திலிருந்து 2017 கட்டாருடன் இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொண்ட நான்கு நாடுகளும்
எவை?
1.எகிப்து, 2.சவுதி அரேபியா,3.ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் 4. பஹரையின் 82.
82.ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை?.[
28
83.கணித அறிவியலின் தந்தை?பிதாகரஸ்
84.ஆயுர்வேதத்தின் தந்தை ?தன்வந்திரி 85.எய்ட்ஸ் நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்கும் மருந்து- 1.அசிட்டோதயமிடின் 2.சைக்ளோவீர் 3.ஜிடோவுடின்
86.புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ் – ஆன்கோஜெனிக் வைரஸ்
87.சிறுநீரக கற்களை அதிர்வலைகள் மூலம் சிதைத்து வெளியேற்றும் முறை - லித்தோட்ரிப்சி
88.ஹைபர் சென்சிடிவ் அல்லது ஒவ்வாமை நோய் –ஆஸ்துமா
89.நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு
90.தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு
91.அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்
92.நூறு சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள்? கண்ணாடி
93.தூய்மையான நீரின் PH மதிப்பு?
7
94. நாம் அருந்தும் குளிர் பானங்களின் PH மதிப்பு?
3.0
95.குளியல் சோப்பில் கலந்துள்ள காரம்?
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
96.சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது?
ஜிப்சம்
97.வேதியியல் மாற்றத்திற்கு உதாரணம்?
இரும்பு துருப்பிடித்தல்
98.நிலவு இல்லாத கோள்?
வெள்ளி
.99.நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்? ஆர்க்கிமிடிஸ
100.டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)