46.இலங்கையில் விஜயனின் வருகைக்கு முதல் இருந்த கல்விமுறைமை எது?முறைசாராக் கல்வி முறை
47.விஜயனின் வருகையின் பின் கல்வியில் மாற்றம் என்ன?
குருகுலக் கல்விமுறை
48..இலங்கையின் பௌத்த சமயப் போதனைகள் யார் வருகையுடன் ஆரம்பமாகியது?
மகிந்தன்
49.இலங்கையின்முதலாவது பௌத்தக் கல்வி நிலையம் எங்கு அமைக்கப்பட்டது.?
அநுராதபுர
50.இலங்கையின்அநுராதபுர ஆடசிக் காலத்தின் பின் ஆரம்பக்கல்வியை வழங்கியவை
விகாரைகள்
51. போத்துக்கீசர் ஆட்சிக் காலத்தில் கல்விக்கான பொறுப்புகள்
யாரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது?
- பரிஸ் பாடசாலை அல்லது கோயில்பற்றுப்பாசாலை
- ஆரம்பப் பாடசாலை
- கல்லூரிகள்
- யேசுயிட்சு கல்லூரிகள்
- அனாதைப்பாடசாலைகள்
52.கட்டாயக் கல்வியை இலங்கைக்கு அறிமுகப் படுத்தியவர்கள்?
ஒல்லாந்தர
53.ஒல்லாந்தரின் கல்வி நிறுவனங்கள்என்ன பெயர் கொண்டு
அழைக்கப்பட்டது?
- பரிஸ் பாடசாலை
- தனியார் பாடசாலை
- செமினறி பாடசாலை
- நோமல் பாடசாலை
- சிஸ்கமிர் அல்லது அறமென்கசுப் பாடசாலை
- லேடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த உயர்கல்வி
54.இலங்கையின் சுதேசக் கல்வி முறை எத்தனையாம் ஆண்டில் இருந்து ஆரம்பமானது?
1930
55.அந்நிய ஆட்ச்சிக்கு முற்பட்ட காலத்தில் இடைநிலைக் கல்வியை வழங்கிய மத ஸ்தாபனங்கள்?
பிரிவேனாக்கள்,இந்து சமய மடங்கள்
56.அந்நிய ஆட்ச்சிக்கு முற்பட்ட காலத்தில்உயர்கல்வியை வழங்கிய ஸ்தாபனங்கள்? .
மகாவிகாரைகள் தங்குமிடம்,நூலகம் முதலான வசதிகளுடன் காணப்பட்டன.
57.அந்நிய ஆட்ச்சிக்கு முற்பட்ட காலத்தில்உயர்கல்வியை வழங்கிய
முதல் பிரதான கல்வி நிலையம்?
அனுராதபுரம் மகாவிகாரை பிரதான கல்வி நிலையமாகக் காணப்பட்டது
58.பிரித்தானியரின் கல்விமுறை (1798-1930)
அரசின் நேரடிப் பங்கேற்புடன் மிசனறிகள் கல்வி வளர்ச்சியில் பங்காற்றின.பல்வேறு மிசனறிகள் தொழிற்பட்டன. புதிய பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.பாடநூல்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. திறமையான மாணவர்களுக்கு கொழும்பு அக்கடமியில் கற்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டன
59."இலங்கையில் அனைவருக்கும் கல்வி" என்ற கருப்பொருளுடன் அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ள ஐக்கிய நாட்டு நிறுவனம் எது?
யுனெஸ்கோ
60.இலங்கை பற்றி மகா வம்சத்துக்குமுதல் எழுதிய இரு தமிழ் நூல்கள்?
இராமாயணம்,சிலப்பதிகாரம்
61.2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சரின் கல்விக்கான பரிந்துரைகள் என்ன?
01.தொழில் நுட்ப வசதி கொண்ட வகுப்பறைகளை அமைத்தல்.
02.10ம் ஆண்டுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கணனி வழங்கல்
03.உயர்தர பாடத்திட்டத்தில் விருந்தோம்பல் முகாமைத்துவம்,தொழில் நுட்பம்,ஆடை வடிவமைப்பு ,மேலாண்மை போன்ற புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்
62.அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் பெயர் என்ன?
முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
63 ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
ஜே. கே. ரௌலிங்.
64.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப்புகை வெளியகிறது.
65.திரை அரங்குகளே இல்லாத நாடு
பூட்டான்.
66.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் உள்ள நாடு ?
மாஸ்கோவில்லெனின்நூலகம்.
67. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு?
சான்மரீனோ.
68.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு?
சுவீட்சர்லாந்து.
69.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டுவெளியிட்ட நாடு?
சீனா.
70..உலகிலேயே வெப்பமான இடம்?
அசீசீயா (லிபியா).
- 71.ஒழுக்கம் உண்டாக்காத இலக்கியக் கல்வியால் ஒருவித உபயோகமும் கிடையாது!- கூறியவர் யார்?
- காந்தியடி
.72.உலகிலேயே குளிந்த இடம்?
சைபீரியா (ரஷ்யா)..
74.நதிகள் இல்லாத நாடு எது ?
சவூதி அரேபியா
75.சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
மீத்தேன்
76. .தங்கப்போர்வை நிலம் எது ?
ஆஸ்திரேலியா
77.தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
மூன்று
78கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
வில்லோ மரம்.
79. .போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?
நீயூசிலாந்து
80. .சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பிட்மேன்
81திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது?குறிப்பறிதல்.
82. முதல் தமிழ் பத்திரிகை எது ?
சிலோன் கெஜட்
83. PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
Postal Index Code
84..கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
இந்தியா
85. சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
வன்மீகம்
86. .டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
வானம்பாடி
87. .பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
விக்டோரியா மகாராணி
88.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
அல்பேனியா
89.கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
அமெரிக்கா
90.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
சுவிட்சர்லாந்து
91.முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
மெக்கா
92.ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
மூன்று
93.சர்வதேச உணவுப்பொருள் எது ?
முட்டைகோஸ்
94.காகமே இல்லாத நாடு எது ?
நீயூசிலாந்து
95.எரிமலை இல்லாத கண்டம் எது ?
ஆஸ்திரேலியா
96.கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?
SPRUCE
97.உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
கருவிழி
98 .தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ?
லேண்ட் டார்ம்
99.தாய்லாந்தின் பழைய பெயர் என்ன ?
சயாம்
100. .கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார்?
1593
101.மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தைகடப்பதாகும்?
26 மைல்
102. காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?
சிக்காகோ
103.ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?
1920
104.தடுக்கப்பட்ட நகரம் எது ?
லரசா
105.நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ?
420 மொழிகள்
106.இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
பாரத ரத்னா
107.விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
ஜப்பான்
108.ஒமன் தலைநகரம் எது ?
மஸ்கட்
109.பள்ளிக்கூடத்தைமுதன்முதலில்உருவாக்கியவர்கள்யார்?
ரோமானியர்கள்
110.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
15 ஆண்டுகள்
111.ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
ஏப்ரல் 29
1112.ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது? 1752-ல்
113.இத்தாலியின் தலை நகர் எது ? ரோம்
114.இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ? ஜீ.வீ.மாவ்லங்கர்
115.தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ? ஆனை முடி
116. ஒரு குதிரை திறன் என்பது
746 வாட்
117.கலிங்கத்துப் பரணி என்னும் நூலை இயற்றியவர்
. ஜெயங்கொண்டார்
118. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.
119. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
உதடு.
120.நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்
விஜயதாச ராஜபக்ஸ
121.பிரேசில் நாட்டின் அரசகரும மொழி என்ன?
போர்த்துகீஸ்
60.இலங்கையில் செயற்பட்ட பிரித்தானியரின் மிசனறிக் குழுக்கள்
| மிசனறிக் குழு | வருகைதந்த ஆண்டு | செயற்பாடும் பிரதேசமும் |
| லண்டன் மிசனறிக்குழு | 18052017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சரின் கல்விக்கான பரிந்துரைகள் என்ன?
01.தொழில் நுட்ப வசதி கொண்ட வகுப்பறைகளை அமைத்தல்.
02.10ம் ஆண்டுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கணனி வழங்கல்
03.உயர்தர பாடத்திட்டத்தில் விருந்தோம்பல் முகாமைத்துவம்,தொழில் நுட்பம்,ஆடை வடிவமைப்பு ,மேலாண்மை போன்ற புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்
| காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் |
| பப்டிஸ்ட் மிசனறிக் குழு | 1812 | கொழும்பில் பாடசாலை, சுதேச, ஆங்கில மொழிப் பாடசாலை |
| வெஸ்லியன் மிசனறிக்குழு | 1804 | சுதேச, ஆங்கில மொழிப் பாடசாலை,வெஸ்லியன் அகடமி(காலி, மாத்தறை, யாழ்ப்பாணம்,கொழும்பு, நீர்கொழும்பு ,களுத்துறை) |
| அமெரிக்கன் மிசனறிக் குழு | 1816 | இலவசக்கல்வி,விடுதிப் பாடசாலை |
| கிறித்தவத் திருச்சபைகுழு | 1818 | கிராமப் பாடசாலை, விடுதிப் பாடசாலைகளின் உருவாக்கம், மலையகப் பிரதேசங்களுக்கு முக்கியத்துவம், ஆசிரியர் பயிற்சிக்கு கோட்டையில் கிருத்தவக் கல்லூ |