சனி, 28 அக்டோபர், 2017

பொது அறிவு -11

பொது அறிவு -11

 பொது அறிவு 10குச் செல்ல ...........

....
01.நான்கு மொழிகளைத் தேசிய மொழியாகக்கொண்டு 26 மாநிலங்களில் 26 வகை கல்வி அமைப்பைக்கொண்டு உள்ள நாடு எது ?

02.விந்து சேமிக்கப்படும்   இடம் எது?
விதை 

03.ஆசியாவின் நீளமான நதி?
யாங்சே ஆறு.சீனா

05.ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியம் ( விதைகள்  சர்வதேச ஆராய்ச்சி மையம் )
அமைந்துள்ள இடம்?
ஆர்டிக் ஸ்வால்பார்ட் தீவு

06.ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியம் ( விதைகள்  சர்வதேச ஆராய்ச்சி மையம் )
பராமரிக்கும் நாடு?
நோர்வே 

07.ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியம் ( விதைகள்  சர்வதேச ஆராய்ச்சி மையம் )
இதன் நோக்கம்?
எதிர்கால பேரழிவுகளில் இருந்து உலகின் பயிர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த விதை களஞ்சியம்இயற்கை பேரழிவு அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் தமது பயிர்களை இழக்கும் நாடுகள் ஆர்டிக்கில் உள்ள களஞ்சியத்தில் இருந்து விதைகளை பெற்று அவைகளை மீளுருவாக்கம் செய்ய முடியும். 

08.யுத்தத்தால் சீரழிந்த சிரியாவின் அலெப்போவில் 141,000 விதைகள் கொண்ட விதை வங்கி பாதிக்கப்பட்ட போது, ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியத்திலிருந்து விதைகளை சர்வதேச ஆராய்ச்சி மையம் 2015இல் சிரியாவிற்கு வழங்கியது. அவற்றில் 15000 விதைகள் உலக களஞ்சியத்தில் திரும்ப சேர்க்கப்பட்டன. இங்கு 2.1 பில்லியன் விதைகள் சேமிக்கப்பட வசதி உண்டு 

09.இமயமலையின் உச்சிக்கு" ஹிலரி முனை" பெயரிடப்பட்டதன் காரணம்?
1953 ஆம் ஆண்டு இதனை முதல் முறை அளவிட்ட சேர் எட்முன்ட் ஹிலரியின் பெயர் இதற்கு வைக்கப்பட்டுள்ளது.

10.நோர்வே தலைநகரம் என்ன? - Oslo

11.நோர்வே நாட்டின் நாணயம்? - நோர்வே குரோன் (NOK)

12.நோர்வே தேசியக் கனி எது? - Peanut

13.செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்துவரும்  விண்கலம் ?
 கியூரியாசிட்டி 

14. "ஞாழல் பூ" என அழைக்கப்படுது.

15.2016 ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி யாழ்ப்பாண     தேர்தல் மாவட்டத்தில்   அதி குறைந்த வாக்காளர்களைக்  கொண்ட  தேர்தல் தொகுதி எது?
   ஊர்காவற்துறை  
16. சேர்த்து எழுதுக   ஒருவன் +கு  =?   ஒருவற்கு 

17.   கருத்து எழுதுக?
துப்பு = பவளம் 
           
18.எந்த நாடு நேட்டோவின் 29வது  நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது?
மாண்டி நீக்கிரோ 
19.முதன் முதலில் தகவல் அறியும் உரிமையை தன்  நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்திய நாடு?சுவீடன் 
20."மன  சாட்சியை  மறுப்பவர்" 
1.இறைவன் 2.குரங்கு.3.மனிதன் 4.

19.எந்த மொழி முதன் முதலில் இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?

20.மொசாம்பிக் நாட்டிலிருந்து இலங்கைக்கு காவல் கடமைக்கு அழைத்து வரப்பட்ட நீக்கிரோக்கள் வந்த ஆண்டு?
1817
21.மொசாம்பிக் நாட்டிலிருந்து இலங்கைக்கு காவல் கடமைக்கு அழைத்து வரப்பட்ட நீக்கிரோக்கள்  குடியமர்த்தப்பட்ட  இடங்கள்  எவை ?
புத்தளம்  திருகோணமலை,மட்டக்களப்பு 

22.உடலிலுள்ள செல்களை புதுப்பிக்க கண்டுபிடிக்கப்பட்ட " சிப் "களை  எப்படி   அழைக்கப் படுகிறது ?
நானோ சிப் 

23.ஒரு தொகைக்கு 8% கூட்டு வட்டி,,தனி வட்டி  மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைத்த தொகைக்கு 40/+வித்தியாசம் எனின் இதன் முதல் எவ்வளவு?
6250/=

24.ஒருவன் 3 மேசைகள் 12 நாற்காலிகளை 2400/-க்கு வாங்கி மேசைகளை  20% நாற்காலிகளை   10% லாபம் வைத்து விற்று 300/- லாபம் பெற்றால் ஒரு மேசையை எவ்வளவுக்கு கொள்வனவு செய்திருப்பான்?
200/=

25.நான் ஒரு மூன்றிலக்க எண். மேலும்  நான் 10ன் மடங்காவேன் என்னை 6ல் வகுத்து மீதியின்றிகிடைக்கும் தொகையுடன் நான்கைச்  சேர்த்தால் 114 கிடைக்கும் எனது மதிப்பு என்ன? 

660.

26.இலங்கையணியின் (2017) தற்போதைய ஆட்ட அணித் தலைவர் யார்? 

27.ஒருவர் மிதிவண்டியில் 15.6 கிமீ /மணி வேகத்தில் பயணித்தால் அவர் 2நிமிடங்களில் கடந்த 
தூரம் எவ்வளவு?

28.பொதுச் செலவின் புனித விதிகளை வழங்கியவர்
1பேராசிரியர் அடம் ஸ்மீத்  
2.பேராசிரியர் சீராஸ் 
3.பேராசிரியர் மஸ்கிரால் 
4.பேராசிரியர் பிகு   

29..18மனிதர்கள் ஒரு வேலையை 20நாட்களில் முடிப்பர் அதே வேலையை 24 மனிதர்கள்  முடிக்கத் தேவையான நாட்கள்?
15 நாட்கள் 

30.ஜப்பான் நாட்டின் பிரதம மந்திரியின் பெயர் என்ன?
ஷின்ஷே அபே

31.உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் இலங்கையின் 2017 தர
வரிசை என்ன?

32.யுனஸ்கோ  ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ?
1946

33".சத்திய சோதனை" என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
மகாத்மா காந்தி

34..2017ம் ஆண்டு இலங்கையும் கலந்து கொண்ட 
நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான உலக பாராளுமன்ற மாநாடு நடைபெற்ற நாடு?
இந்தோனிஷியா 

35.இலங்கைக் குடியரசின் நிருவாக மாவட்டங்களின் எண்ணிக்கை?
25.

36.இலங்கை சட்டவாக்கப் பேரவை அல்லது இலங்கை சட்டசபை (Legislative Council of Ceylon) என்பது பிரித்தானிய இலங்கையின் சட்டவாக்க சபையாகும். இது 1833 ஆம் ஆண்டில் கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் உருவாக்கப்பட்டது கவர்னராக இருந்தவர் பெயர் என்ன?
ஆளுநர் சேர் ரொபர்ட் ஹோட்டன் 

37.இலங்கை சட்டவாக்கப் பேரவை அல்லது இலங்கை சட்டசபை இதுவே இலங்கையின் முதலாவது மக்கள் பிரதி நித்துவப் பேரவை  அங்கம் வகித்த உறுப்பினர்களின்  எண்ணிக்கை எவ்வளவு?
16

38.இலங்கையின் அரசியல் அமைப்பின் எத்தனையாவது  அரசியல் அமைப்புப் பிரிவின் கீழ் 
விசாரணைக்குழுக்கள் அமைக்கப் படுகின்றன ?
அரசியல் அமைப்பின் 4வது பிரிவின் படி  

39,மகாத்மா காந்தியைத் தொடர்ந்து.அகிம்சை மூலம் அமெரிக்க கறுப்பு இன மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து துப்பாக்கிக் குண்டுக்கு இரையான 
கறுப்பினத் தலைவர்?
மார்ட்டின் லூதர் கிங் 

40.இந்தியாவின் பெரிய உயரமான  மலை உச்சி?
kaatvin aalvin

41.இந்தியாவின் மிக உயர்ந்த  நீர்வீழ்ச்சி வீழ்ச்ச?
குஞ்சைக்கல் நீர்வீழ்ச்சி 

42.தொலமி வரைந்த உலகப் படத்தில் இலங்கையை என்ன பெயர் கொண்டு குறித்தார்?
தப்ரபேன் 

43.பார்வைக் குறைபாட்டை மதிப்பிட பயன்படும் அட்டவணையின் பெயர்?
சினெல்லன் அட்டவணை 

44.சீனாவின் இராட்ஷத விண்வெளி ஆராய்ச்சி  நிலையம் 
 டியாங்கோங்-1 

45. இலங்கை மக்களின் உளவழ சேவை வழங்கியதற்காக 2017 ல் இராமன்மக்சே விருதினை பெற் இலங்கைப் பெண்?

46 Interpol என்பது எதைக்குறிக்கிறது?.
190 நாடுகளுக்குமேல் அங்கம் வகிக்கும் சர்வதேச போலீஸ்  அமைப்பு,

47.பத்திரிகைகள் அச்ச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் கடதாசியின் நிறை?
Gsm  35

48.ஊடக நிறுவனங்களுக்கு உலகில் நடைபெறுகின்ற சம்பவங்களை அறிக்கையிட்டு வழங்கும் ஒழுங்கமைப்புச் செய்தி முகவர் (News Agencies )ஆகும்.பின்வருவனவற்றில் செய்தி முகவர் அல்லாதது?
A  அசோசியேட்  B,ரையிட்டர்ஸ்  C .பிபிசி சேவை  D.ஏ எப் பி AFP 

49.திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர் ?
• ஆசிரியர் நல்லாதனார். இவர் வைணவர்.

50லெய்ட்டன்  முத்திரை வெளியிட்டு கௌரவித்த நாடு?
ஜெர்மனி

51..எஸ்கிமோவர் கட்டும் வீடுகள் இப்படி அழைக்கப்படும்?
Iglo
52.செவ்விந்தியர்கள் கட்டும் வீடுகள் இப்படி அழைக்கப்படும்?
TIPI

53.அயடீன் குறைவால் ஏற்படும் நோய் ?
தொண்டைக்கழலை

54.விட்டமின் A குறைவால் பாதிப்படையும் உடல் பாகம்?
கண்கள்

55.ஒரு தலை முறை என்பது எத்தனை ஆண்டுகளைக் குறிக்கும்?
28ஆண்டுகள்

56.சூரியனிலிருந்து வரும் புறா ஊதாக்கதிரின் தாக்கத்திலிருந்து உயிர்களைக் காக்கும் வாயு?
ஓஸோன்

57.லெய்டன் தீவு என் ஒல்லாந்தரால் அழைக்கப்பட்ட  இலங்கையிலுள்ள ஒரு தீவு? 10வேலணை தீவு

58.வெள்ளப்பிரம்பின்  தந்தை என அழைக்கப்படுபவர்?
ஜிண்டிலேக் 

59.செயற்கை நதியை உருவாக்கிய நாடு?
லிபியா 

60.வியாழக் கிரகத்தை ஆராய்ந்த செயற்கைக்கோள்?
பயணியர்10 

61.ஒரு குறித்த இலக்கத்தை அதே இலக்கத்தால் பெருக்க வரும் விடையைக் கூட்டினால் ஆரம்ப  இலக்கமே வரும் விடையாகும் அந்த முழு எண் என்ன?
9.

62.ஒரு இலக்கத்தை முறையே 2,3,4,5,6,ஆல் தனித்தனியாக வகுத்தால் வகுக்கப்படும் எண்ணைவிட ஒரு எண் மிகுதியாக வரும் ஆனால் ஏழால் வகுத்தால் மீதி எதுவும்  வராது அந்த எண்  எது?
119

63.சிந்து வெளி நாகரிகம் தோன்றிய பிரதேசம் தற்போது எந்த நாட்டின் எல்லைக்குள் இருக்கிறது?
பாக்கிஸ்தான் 

64.என்புருக்கி நோய் ஏற்படக்காரணம்?
விட்டமின் D குறைபாடு.

65.முதன் முதல் ஒலிம்பிக் போட்டி நடை பெற்ற நகரம் ?
ஏதென்சி 

66.கூடைப்பந்தாட்டத்தை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர்?
ஜேம்ஸ் நைஸ்மித் 1891/92

67...ஆதாமின் ஆப்பிள் என அழைக்கப்படும் ஒரு உடலுறுப்பு?
ஆண்களின் குரல் வளை (முரடு)

68.தேனீக்கள் புரியும் நடனத்தின் பெயர் என்ன?
Waggle Dance 

69.தேனீக்கள் புரியும் நடனத்தை ஆராய்ந்தவர்?
கார்ல் வொன் ப்ரிஷ் 1940 

70.இயற்கை இறப்பர் என்பது?
Polymer  of  -2 methyl butane 

71.ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் (இலங்கையில்)  என்ன குணநலன்களை வெளிக்காட்டும்?
குறைந்த தல விகித வருமானம்
மோசமான வேலையின்மை மற்றும் தொழில் போக்கு 
மக்கள் தொகைப் பெருக்கம் 

72.பண்புப் பெயர் என்பதன் சரியான விளக்கம்?
வண்ணம் வடிவம் அளவு குணம் என்பற்றைக் குறித்து வரும் 

73.1-31 வரையுள்ள ஒற்றை எண்களின் கூட்டுத் தொகை?
256

74.பியூஜிதா (Fuji ta)  என்ற அளவு முறை எதற்குப் பயன்படுத்தப் படுகிறது? 
சுழல் காற்றின் தீவிரத்தை  ஒப்பிடுவதும்,அதனால் ஏற்படும் அழிவையும் மதிப்பிடுதல் 

75.இலங்கையில் அனல் மின்னிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்?

76.புறத் தூய்மை நீரால் அமையும்,அகத் தூய்மை எதனால் அமையும்?
வாய்மையால் 

77.இலங்கையில் முதன்முதல் குடித்தொகை மதிப்பீடு செய்த ஆண்டு?
1871ம் ஆண்டு 

78.முதன் முதலில் குடித்தொகை மதிப்பீட்டை அறிமுகப்படுத்திய மன்னன்?
ரோமாபுரியை ஆண்ட செரிவர் துலியாஸ் 

80.இலங்கையின் 2011ம் ஆண்டின் தரவுகளின்படி வருடாந்த தலைவருமானம் (GNP) எவ்வளவு?
2580 அமெரிக்க டொலர்கள் 

81.1986 பெப்ரவரி 26 ஆம் திகதி இலங்கையின் தேசிய விருட்ஷமாக பிரகடனம் செய்யப்பட்ட விருட்ஷம் எது?
நாகமரம் 

82. சர்வதேச மிளகு உற்பத்தியாளர் சமூக செயலகம் அமைந்துள்ள இடம்?
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா

83.சர்வதேச மிளகு உற்பத்தியாளர் சமூக செயலகத்தின் நிரந்தர உறுப்பு நாடுகளாக
உள்ள நாடுகள் 
இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை மற்றும் வியட்நாம் 

84.சர்வதேச மிளகு உற்பத்தியாளர் சமூக செயலகத்தின் இணை   உறுப்பு நாடுகளாக
உள்ள நாடுகள் .
பப்புவா நியூகினியா மற்றும் பிலிப்பைன்ஸ்

85.சர்வதேச மிளகு உற்பத்தியாளர் சமூக செயலகம் 
இந்த அமைப்பின் நோக்கங்களும் செயற்பாடுகளும் பின்வருமாறு:

* மிளகுச் செடியைப் பாதிக்கக் கூடிய நோய்கள் பற்றிய ஆராய்ச்சி உள்ளிட்ட உற்பத்தி குறித்த தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அம்சங்கள் பற்றிய ஆய்வை ஒருங்கிணைத்தல்
* உற்பத்தி தொடர்பான வேறு ஏதேனும் அம்சங்கள் மற்றும் கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு வசதியேற்படுத்திக் கொடுத்தல்
* சர்வதேச சந்தைப்படுத்தலுக்கு வசதிறேப்டுத்தும் பொருட்டு தர நியமங்களை ஒருங்கிணைத்தல்
* மிளகின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் விளைவுகள் மற்றும் காரணங்கள் குறித்து விசாரணைகளை
86.2019ஆம் ஆண்டு  நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இடம் பெரும் நாடு? இங்கிலாந்து
87.2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு  எட்டாவது அணியாக தகுதிபெற்ற நாடு எது?  இலங்கை அணி
88.இலங்கை அணி  முதல் முதல் ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய ஆண்டு? 1975
89.சர்வதேச கிரிக்கெட்போட்டிகளில்  இலங்கை துடுப்பாட்ட அணிக்கு  ஒரு நாள் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்ட ஆண்டு? 1981
90.சர்வதேச கிரிக்கெட்போட்டிகளில்  இலங்கை துடுப்பாட்ட அணி உலகக் கிண்ணத்தை முதன் முதல் வெற்றி கண்ட ஆண்டு? 1996.
91.சர்வதேச கிரிக்கெட்போட்டிகளில்  இலங்கை துடுப்பாட்ட அணி முதன் முதல் மோதிய அணி?   இங்கிலாந்து
92.இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடாக ஆகிய ஆண்டு? 1802
93.கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த  ஆண்டு? 1492
94.பிரித்தானியப் பாராளுமன்றம் அமைக்கப் பட்ட ஆண்டு?  1295
95.பௌதிகத் துறைக்கு முதன் முதல் நோபல் பரிசு பெற்றவர் ?வில் ஹய் கான்ராட் ரான்ஜென்ற்  எக்ஸ்ரே கதிர்களைக் கண்டுபிடித்ததற்காக 1895.நோபல் பரிசு கிடைத்தது 1901.
96.முதலாவது செயற்கைச் செய்மதி? 1957 அக்டோபர் 4,ஸ்புட்னிக்-1 நாடு ருசியா 
FacebookTwitterGoogle+PinterestPrintFriendlyShare86.97.
    97.

Permanent Secretariat to coordinate the implementation of SAARC programme is located at

98.The office of the UN General Assembly is in

99.The headquarters of the UNESCO is at

100.Which UN body deals with population problem?

செவ்வாய், 24 அக்டோபர், 2017

ஓளவையார் சொல்லும் நுண்ணறிவு!

ஓளவையார்  சொல்லும் நுண்ணறிவு!

இற்றைக்கு இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே ஒளவையார் அருளிய மூதுரையில் நுண்ணறிவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.பெருமை கொள்ளுங்கள்.

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற 
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு --மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகும் குணம்  

புதன், 11 அக்டோபர், 2017

தாயும்மகனும்

 தாயும்மகனும்

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .
மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.
மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார்.
வருடங்கள் கடந்தன.
ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது.
மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார்.
தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.
“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “
இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை.
காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.
இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன்.
எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.
மகன் ஆச்சரியப்பட்டான்.
“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன்.
ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை.
இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.
“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன்.
இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்.
ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன்.
அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.
சாகும் தருவாயிலும் தனது பிள்ளைகளை நினைத்து வாழ்கிறாள்..
WhatsAppல் வந்த கதை!!!

திங்கள், 9 அக்டோபர், 2017

"கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்"

பிரம்ம ஸ்ரீ வீரமணி ஐயர் 

 வீரகேசரி  வாரவெளியீடு  08-10-2016

புதன், 27 செப்டம்பர், 2017

*~நாம் எங்கே செல்கிறோம்~*

*~நாம் எங்கே செல்கிறோம்~*
*_சற்றே யோசிக்கலாமே_*
சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில், *'அம்மா’* என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே,
*_ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!_* என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் ~எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை~.
*_'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’_* என்று சொன்ன *பாட்டி* ~வானிலை அறிவியல் படித்தது இல்லை~.
*_ஆடிப் பட்டம் தேடி விதை_* என இன்றைக்கும் சொல்லும் *வரப்புக் குடியானவன்* ~விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை~.
*_மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்_* எனப் பாடிய *தேரன் சித்தர்* ~மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை~.
*_செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்_* எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் *சடையனுக்கு* 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த ~வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை~.
_அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்?_
_அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?_
_இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?_
*ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு*.
*வள்ளுவன்*
சொல்லும்
*_மெய்ப்பொருள் காணும் அறிவும்_*
*பாரதி*
சொன்ன
*_விட்டு விடுதலையாயிருந்த மனமும்_*
சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.
*_மம்மி_*
எனக்கு
_வொயிட் சட்னிதான்_
வேணும்,
~க்ரீன் சட்னி~
வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது,
_'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’_ என்றே மனம் பதறுகிறது.
அந்தக் குழந்தையிடம், *_'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’_*
எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.
_ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை_.
இந்த _மௌனங்களும், அவசரங்களும்_ ~தொலைத்தவை தான்~ அந்த *அனுபவப் பாடம்!*
*தொலைக்காட்சி விளம்பரங்கள்* சொல்லிக் கொடுத்து
*_புரோட்டின், கலோரி, விட்டமின்_* பற்றிய *ஞானம்* பெருகிய அளவுக்கு,
~'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு~;
_எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி_.
*பலாப் பழம் மாந்தம்*.
~பச்சைப் பழம் கபம்~·
*~புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்~*
என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.
~'அதென்ன சூடு, குளிர்ச்சி?~
அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !
இந்த *தெர்மாமீட்டர்ல* உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என _இடைக்கால அறிவியலிடம்_ ~தோற்றுவிட்ட~ அந்தக் கால *அறிவியலின் அடையாளங்களை,* _வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது._
*_~விளைவு?~_*
*'லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’* எனும் ~அம்மா~,
*'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’* என்று அக்கறை காட்டும் ~அப்பா.~
*~'ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’~* என எரிந்துவிழும் *எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்* படித்த ~அண்ணன்~ போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
*_'வயிறு உப்புசமா இருக்கா?_*
மாந்தமாயிருக்கும் கொஞ்சம் *ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’* என்ற _அனுபவத்துக்குள்_ ~அறிவியல் ஒளிந்திருக்கிறது.~
*ஏழு மாதக் குழந்தைக்கு ~மாந்தக் கழிச்சல்~ வந்தபோது,* *_வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த ~தாய்க்கு இன்று திட்டு~ விழுகிறது_*.
*~'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?~*
_குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’_ என்று ~கரித்துக் கொட்டுகிறார்கள்.~
*வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள ~அசரோன்~ என்ற பொருள் _நச்சுத்தன்மைக் கொண்டது_ என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த ~அசரோன்காணாமல் போய்விடும்~ என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.*
_பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும்_ மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா?
*'பிள்ளை-வளர்ப்பான்’!*
*'சளி பிடிச்சிருக்கா?* _கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க_.
_மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;_
*மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா?*
_ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;_
*_சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;_*
*வாய்ப் புண்ணுக்கு* _மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;_
*பித்தக் கிறுகிறுப்புக்கு*
_முருங்கைக்காய் சூப்,_
*மூட்டு வலிக்கு*
_முடக்கத் தான் அடை,_
*மாதவிடாய் வலிக்கு*
_உளுத்தங்களி,_
*குழந்தை கால்வலிக்கு*
_ராகிப் புட்டு,_
*வயசுப் பெண் சோகைக்கு*
_கம்பஞ்சோறு,_
*வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு*
_வாழைத்தண்டுப் பச்சடி’_
என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும்
சில நேரம் ~மருந்துகள்;~
பல நேரம் _மருத்துவ உணவுகள்._
*_காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி._*
*சுழியத்தைக்* _(ஜீரோவை)_
கண்டுபிடித்து *_இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது_*.
*'பை’* என்றால் _22/7_ என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.
*'ஆறறிவதுவே அதனொடு மனமே’*
என மனதின் முதல் சூத்திரத்தை _சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு_ 30 தலைமுறைகள் முன்பே சொன்ன
*_தொல் காப்பியம்_*
எழுதிய ஊர் இது.
*~இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?~*
*_வாட்சப்பில் பெயரில்லாது பரப்பப்படும் செய்தியாக இல்லாமல், யாரோ நமக்காக நேரம் செலவுசெய்து அனுப்பிய சிறந்த பாடமாகக்கருதி பகிரவும், கொண்டுசேர்க்கவும்._*

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

Tricks to solve Fill in the Blanks questions

Tricks to solve Fill in the Blanks questions

fill in the blanks
Hi everyone!!!! I hope you all are _______ well for your bank exams. Oops I missed a word. So, think of a word that best fills the blank. You might have thought of preparing, studying or working
hard etc. Well, you did a great job! So, the same topic we are going to discuss today, how to fill in the blanks. The blanks given in bank exams are slightly confusing and tough. We are going to share some basic key points to be remembered while filling the blanks. Let's start!!!

1. Read the sentence carefully. 

Before filling the gaps in the sentence, you must read the given sentence carefully twice to get a clear and intact meaning.

2. Try to fill the bank yourself.

After reading the sentence, try to fill the gap without looking at the options given below. The word that strikes your mind should be noted down. Then, find the nearest synonym of the word your thought of.

3. Re-read the sentence.

After choosing the close alternative of the word you initially thought of, re-read the sentence again. Try to find whether the sentence represents intact and complete meaning. If not, then try to replace it with more meaningful and close alternative.

4. Last reading

After you have chosen the best alternative, give a last reading to the sentence and ensure that the answer you provided is suitable and to the point.  You must make sure that the syntax of the sentence is not deformed of violated in any sense.

5. Analyse the structure 

If you are still confuse about your answer, then go for the structure analysis of the sentence.  If the blank is qualifying a noun, then your answer should be an adjective. If the blank refers to a verb, then choose an adverb. If there is article 'an' is used before blank, then your answer must start from a vowel. If 'the' is placed before blank, the look for a specific name, person or place in the options.

Things to keep in Mind

a. Build a strong vocabulary.
b Read between the lines.
c. Practice the structure of sentence
d. Learn new phrases and idioms everyday
e. Find intact meanings of sentences.
f. Practice more.

Awards and Honours in India 2016-17 - PDF

Awards and Honours in India 2016-17 - PDF: Awards and Honours in India for the year 2015 :- Miami Open 2015 Men’s Single Novak Djokovic(Serbia) Women’s Single Serena Williams(USA)