'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
திங்கள், 12 ஜூலை, 2021
மூண்றாம் ஆண்டு நினைவு நாள்!
மூண்றாம் ஆண்டு நினைவு நாள்!
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:22)
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:22)
திருமதி. வள்ளியம்மை தெய்வநாயகம்
(குணம் ரீச்சர்)
(ஓய்வு பெற்ற அதிபர்)
கொண்டு வந்திருந்தால் தானே எதுவும் கொண்டு போவதற்கு
ஈண்டு கொடுத்ததெதுவும் இறுதி வரை நிலைப்பதில்லை !
மாண்டு போன பின்பு மற்றோரும் நினைப்பதில்லை !!
ஆண்டு மூன்றானாலும் கொண்ட அன்பு குறைய வில்லை.!!!
அருள்மொழி உருத்திரா
16/3,தர்மசேன வீதி
கல்லடி மட்டக்களப்பு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)