வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

கணனியை வைத்து உபயோகிப்பது எப்படி?கணனியை  வைத்து உபயோகிப்பது எப்படி? 

கணனிக்கும் நமக்கும் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்.எழுத்துப் பலகை எங்கே இருக்க வேண்டும்.எழுத்துப் பலகையை நமது கைகளால் எந்தக் கோணத்தில் உபயோகிக்க வேண்டும்.கையை 
எப்படி உபயோகிக்க வேண்டும்.இதுபோன்ற பிரயோசனமான தகவல்கள். கணனியைக் கையாள்பவர்கள் 
கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை 


Correct Postures

Here are some correct postures which should be used while using a computer to reduce stress and other ill effects.
Image
Image
Image
Image
Image
Image