இலங்கையில் இந்தியாவின் தரத்தில், ஒரு கோயில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பெரிய போரதீவு,அருள்மிகு,ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயத்தின்எழில் மிகு தோற்றங்கள்.இந்தியச் சிற்ப சாஸ்திரிகளின் கைவண்ணத்தில், மிளிரும் இக் கோயிலின் கட்டிடடப் பணிகள் முடிவுறும் தறுவாயிலுள்ளது.பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகிவரும் இத் தலத்தில்,வழங்கப்படும் பஞ்சாமிர்தம்,இங்கு வரும் பக்தர்களிடம்
நல்லவரவேற்பைப் பெற்றுள்ளது.