கம்பீரத்தின் இசை அழைப்பு!-இது
கவி பாரதி தாசனின் வரியமைப்பு!
தட்டியெழுப்பும் இன்பத் தமிழ் அழைப்பு-இன்னும்
தூங்குவதேன் ?தமிழா? தேவை விழிப்பு!
காணொளி, சங்கே முழங்கு, நாகூர் ஹனிபா
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை முடுவதில்லை
மரணத்தையே நீ மறந்து இங்கு வாழாலாகுமா
மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?
மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை
மகத்தான முறையில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை