மனிதர்களை அன்றாடம் வாட்டி வதைக்கும் நோய்களில் இதுவும் ஒன்று. இன்று பல வீடுகளில், பலரை நாம் இன் நோயுடன் போராடுவதைக் கண்டுள்ளோம்.சரியான மருத்துவப் பராமரிப்பு இல்லாமலும்,இந்த நோய் வந்ததன் காரணமாக வருமானத்தை இழந்து தவிப்பவர்களையும் நாம் நேரடியாகச் சந்தித் துள்ளோம். நாமும் இவைகளை அறிந்து வைத்திருப்பது உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய மௌசை படத்தின் மேல் வைத்து அழுத்துங்கள்.
நன்றி:வீரகேசரி.
