புதன், 15 மே, 2019

இலக்கினத்திற்கு 6,8,12ல்  சந்திரன் நின்றால் என்ன பலன்.



உங்கள் பிறந்த ஜாதகத்தில் ,அதுதான் நீங்கள் பிறந்தவுடன், ஜோதிரரிடம் சென்று,நீங்கள் பிறந்த நேரத்தையும் திகதியையும் மாசத்தையும், ஆண்டையும்  பிறந்த ஊரையும்   சொன்னால் அவர் குறித்துக் கொடுத்திருப்பார்.அம்மாவிடம் கேளுங்கள் அவர்களிடம்  கேளுங்கள்  வைத்திருப்பார்கள்.அதுவும் இல்லையா இங்கு செல்லுங்கள் உங்கள் பிறந்த ஜாதகத்தை  சுத்தமாகக் கணித்துக் கொள்ளலாம்

இப்படி ஒரு பக்கம் வரும்  கேட்கப்பட்டவைகளுக்கு சரியான தரவுகளைக் கொடுத்து உங்கள் பிறந்த ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளலாம்.
























விளம்பிடுவேன்  வெண்மதியும் எட்டில் நிற்க 
விதிகுறைவு நிதிமனையும் வித்தையுள்ளோன் 
களங்கமுள்ள நீர்பயமும்  குளிரும் காய்ச்சல் 
 கனமுள்ள  தாய் தந்தைக்கு அரிட்டம் சொல்லு 
தளங்கொண்ட   ஆறுக்கு  கழிச்சல்  போக்கு
தனவிரயம் விதி குறைவு   கருமமாகும் 
விளங்குகின்ற அன்னைக்கு  தோஷம்  சொல்லு 
விரையமடா   விளைவு கெடும்  ஈராறுக்கே ! 

(புலிப்பாணி முனிவர் )


இலக்கினத்திற்கு  ஆறு,எட்டு பன்னிரெண்டில்  சந்திரன் பலமடைந்திருந்தால்  அவரின்  வீடு மறைவாகவே இருக்கும் .அதாவது 
பிரதான வீதியில் அமையாது ஒழுங்கையில்  மறைவாகவே இருக்கும்.