இராசி வசியம்
திருமணப் பொருத்தத்தில் முக்கிய பொருத்தங்களில் ஒன்று."ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்" கிட்டத்தட்ட இது ஒன்றே போதும் நமது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கட்டியம் கூற, இதையே
சோதிட நூலில் ஒன்றான "சூடாமணி உள்ளமுடையன்" என்னும் சோதிட புத்தகத்தில் வரும் பாடல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.கிட்டத்தட்ட
நமது நண்பர்களுக்கும் இதே விதி பொருந்தும். பரிசீலனை செய்து பாருங்கள்.முடிந்தால் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.
பொரிந்திடு மறிக்குச் சிங்கம் விருச்சிகம் பொரு விடைக்கு
விருந்து நற் கடகங் கோலா மிதுனத்துக் கரிவை யாகுந்
திருந்திகற் கடகத் துக்குத் தேட்சிலை சிங்கத் துக்கு
கருஞ் சுறா வசியமாகுங் கன்னிக்கு விடை முன் பொன்னே.
மேடத்துக்கு சிங்கமும் விருச்சிகமும்,
ரிஷபத்துக்கு கடகமும் துலாமும்
மிதுனத்துக்கு கன்னியும்
கடகத்துக்கு விருச்சிகமும் தனுசும் .
சிங்கத்துக்கு மகரமும்
கன்னிக்கு ரிஷபமும் மீனமும் வசியம்
பொன்னாய் துலைக்குப் புல்லாய் பொருந்தே ளதற்கு நண்டாங்
கன்னியு வசிய பாகுங் கார்முக மதற்கு மீனாஞ்
சொன்னவில் கரத் துக்குக் கும்பமாம் கும்பத் துக்கு
மன்னுமீன் மீனத் துக்கு மகரமும் வசியந்தானே.
துலாத்திற்கு மகரமும்
விருச்சிகத்திற்குக் கடகமும் கன்னியும்
தனுசுக்கு மீனமும்
மகரத்துக்குக் கும்பமும்
கும்பத்துக்கு மீனமும்
மீனத்திற்கு மகரமும் வசியம்
இதையே இந்த அட்டவணையும் சுருக்கமாக விளக்குகிறது.
இன்னும் அறிய இங்கே செல்லுங்கள்