ஞாயிறு, 22 மே, 2016

பொது அறிவு -2

1.திருஞான சம்பந்தர். திரு நாவுக்கரசர். சுந்தரர மூர்த்தி நாயனார் மாணிக்க வாசகர். ஜேசுநாதர்.

2.40.38.41.39.42........
40

3.கண் : பார்வை   மூக்கு :..................
தென்றல்   வளி . சுவாசம்  தும்மல்

 04.வித்தியாச மானதை விலக்கவும்
 1.ரேவதி 2.ரோகினி .3.சுவாதி 4. வெள்ளி  
வெள்ளி 
05.கீழ் காணும் முகவரியில் 2015ம் ஆண்டு UNO வெளியிட்ட மனித அபிவிருத்திச்  சுட்டென்  சம்பந்தமான சகல விடயங்களும் PDF  கோவையாக இருக்கிறது .
பொறுமையுடன்  வாசித்தால், வெற்றி நிச்சயம் .மவுசை வைத்து  அழுத்துங்கள் .கிடைக்கும்  
http://hdr.undp.org/sites/default/files/2015_human_development_report.pdf


06.ஜப்பான் யமாகா நிறுவனத்தின் உரிமையாளர் யார்?
டொரா குசு  யமகா  1987ல் ஆரம்பித்த நிறுவனம்  நிப்பன் கக்கி, ஆரம்ப வியாபாரம் ரீட் ஓர்கன்  பின்னர் மோட்டார்  ஈருருளி 

07.யாழ்பாணத்திற்கான நெடுஞ் சாலையின் பெயர் என்ன 
A.9
08.கைத் தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்?

09.18ம்  நூற்றாண்டு இடம் பெற்ற கைத்தொழில் புரட்சியால் நேரடியாக   அபிவிருத்தி அடைந்த 3துறைகள் ?
நெசவு  இரும்பு. நிலக்கரி 

10.18ம்  நூற்றாண்டு இங்கிலாந்தில்  இடம் பெற்ற கைத்தொழில் புரட்சிக்கு முக்கிய 4 காரணிகள்?
1. மூலப் பொருட்களின் தாராளம் 
2.அரசியல் உறுதிப்பாடு.
3.சனத்தொகைப் பெருக்கம் 
மலிவான தொழிலாளர்  வளம் 

11.நெசவு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ?

12.மெகடம்  முறை என்றால் என்ன?
பெரும் தெருக்களை அமைத்தல் 

13.அசையும் படம்(திரைப்படம்} முதன் முதலில் எந்த  ஆண்டு ? எந்த நாட்டில் எவரால் திரையிடப் பட்டது திரைப் படத்தின் பெயர்?  
USA  1807 றொபேட் புல்டன் "குரோ டொட்" 

14.தொலைக் காட்சியைக் கண்டு பிடித்தவர் ?
1940 ஜோன் லாகி பெயார்ட் 

15.தபால் சேவை ஆரம்பிக்கப் பட்ட ஆண்டு?

16.வரவு செலவுத் திட்டத்திற்கு அரசாங்கம் நிதியைப் பெறும் உபாயங்கள் எவை?

17.வரவு செலவுத் திட்டத்தில்  துண்டுவிழும் தொகை எதை குறிக்கிறது?

18.பாதீட்டை பாராளு மன்றத்தில் வாசிப்பவர் யார்?
நிதி அமைச்சர் 
19.வானொலியைக் கண்டு பிடித்தவர்?
மார்க்கோணி 

20.இலங்கை நீரால் சூழப்பட்டும் ,ஏரி குளங்களால்  நிறைந்தும் காணப்படும் 
ஒரு மீன்பிடித் தொழிலுக்கு ஏற்ற ஒரு நாடாக இருந்தும் ?மீன் பிடித் 
தொழில் வளர்ச்சியடை யாமைக்கான  காரணம்?
1.அரசாங்கத்தின்  தகுந்த முகாமைத்துவம் இல்லாத அசமந்தப் போக்கு 
2.அறிவு ஜீவிகளின் ஆலோசனை பெறாமல் திட்டங்களைத் தயாரித்தல்.
3.வேலை வாய்ப்புகளை இளைஞர்கள் பெறுவதற்கு இருக்கும் தடைகள்.
4.தகுதியற்றவர்களின் நிருவாகம்.
5.அரசியல் போட்டி 

21.இலங்கையில் .வெள்ளம் ஏற்படுகின்றபோது எச்சரிக்கை வழங்குவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள முகவர்?
நீர்ப்  பாசனத்  திணைக்களம் 

22.2015 டிசம்பரில் 1945/40ம் இலக்க அதி விசேட வர்த்தக மானி அறிவித்தலின் படி
தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சு என்ன அமைச்சாக மாற்றப் பட்டது?
தேசிய சக வாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்ச

23.iஇலங்கையில் மார்க்சிசப் போர் நடந்த ஆண்டு?
1971

24.ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இலங்கையர் யார்?
டங்கன் வைட்  1948  இலண்டன்

25.சிட்னி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இலங்கையர் யார்?
சுசந்திகா  ஜெயா சிங்க

26.இலங்கையில் உள்ள பௌத்த மக்கள் பின்பற்றும் பௌத்த மதப் பிரிவுகள் இரண்டும் எவை ?
தேரவாதம்
27.இலங்கை கிரிக்கட் அணி  உலகக் கோப்பையை வென்ற ஆண்டு?
1996

28.ஆசியாக் கிண்ணத்தை இலங்கையணி வென்ற ஆண்டுகள்?
1997.2004.2008

29.இலங்கை வங்கியின்  வெளி நாட்டுக் கிளைகள்  அமைந்துள்ள  நாடுகள் எவை?
மாலை தீவு  இலண்டன்  இந்தியா  மொரிசீயஸ்

30.இலங்கையின் காவல் துறை எந்த ஆண்டு ? என்  நாட்டவரால் உருவாக்கப் பட்டது?
1858-ஒல்லாந்தர்.

31.காவல் திணைக்களம் ஏற்படுத்தப் பட்ட ஆண்டு?
1866


32.இலங்கையில் வாக்கள ர்களைப் பதிவு செய்யும் சட்ட மூலம் ?
1980ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க  தேருனர்களைப் பதிவு செய்தல் சட்டம்

33.இலங்கையின் செழிப்புச் சுட்டென்  Sri Lanka Prosperity Index (SLPI வெளியிடும் நிறுவனம் எது?
இலங்கை மத்திய வங்கி


34.இலங்கையின் செழிப்புச் சுட்டென்  Sri Lanka Prosperity Index (SLPI எதை அடிப்படையாக
வைத்து கணிக்கப் படுகிறது?
இலங்கை மக்களின் வாழ்க்கைத்தரம்
வியபாரமும் பொருளாதாரமும்
சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு


35.வட மாகாணம் 2013ம் ஆண்டு 6வது நிலையில் இருந்து 2014ம் ஆண்டு 3வது நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளதாக  இலங்கையின் செழிப்புச் சுட்டென்  Sri Lanka Prosperity Index (SLPI  தெரிவிக்கிறது ,இதற்கு காரணம் என்ன?


36.கிழக்கு மாகாணம் 9வது இடத்தில் தொடர்ச்சியான போக்கைக் காட்டுகிறது
காரணம் என்ன 2013ம் ஆண்டு 9வது நிலையில் இருந்து 2014ம் ஆண்டும்  9 வது நிலை  ( இலங்கையின் செழிப்புச்  சுட்டென்  Sri Lanka Prosperity Index (SLPI  }



37.அமெரிக்க பென்சில் வேனியா  மாநிலத்தை உருவாக்கியவர் யார்?
வில்லியம் பென்

38.மின்னல் ,இடிதாங்கியை கண்டு பிடித்தவர்?
ஸ்டைன் மெட்ஸ்

39.பாடசாலையில் ஐந்து ஆண்டுகள் மட்டும் படித்து  இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?
பெர்னார்ட் ஷா

40."குறை சொல்வது மற்றவர்கள் மீது அன்றாடம் நடத்தப் படும் மற்றொரு தாக்குதல் முறையாகும் அதுவும் எதிர்ப்பையும் பகையையும் மூளச் செய்யும்
ஒரு காலும் குறை சொல்லாதீர்கள்" சொன்னவர் யார்?.
டாக்டர் காப் மேயர்

41.இங்கிலாந்தில் முதலில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்டமைக்கு முக்கிய காரணி ?
நெப்போலிய யுத்தம்.

42.கைத்தொழில் புரட்சியின் பொருளாதார விளைவுகளில் ஒன்று?
வர்த்தகம் விரிவடைந்தமை

43.இலங்கையின் மொத்த சனத்தொகை இலங்கை மத்திய வங்கியின்  2015ம்
ஆண்டு அறிக்கையின் படி ?
கிட்டத்தட்ட 21.கோடி

44.2015ம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வீதம்?
4.8%

45.இலங்கையின் சட்டமா அதிபரின் பெயர் என்ன?
 Mr. Jayantha Jayasooriya, PC

46.இலங்கையின் பொலிஸ் மா அதிபரின் பெயர் என்ன?

 Mr. Pujith Wijesundara

47.கல்வி அமைச்சரின் பெயர் என்ன? 

அகிலவிராஜ்  காரியவாசம் 

48.அண்மையில் VAT வரி வீதத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது எத்தனை வீதத்திலிருந்து எத்தனை வீதமாக மாற்றப்பட்டது?



49.உயர் கல்வி அமைச்சர் யார்? 

பேராசிரியர் ராஜீவ விஜயசிங்க


50..இலங்கையின் தற்போதய பொருளாதார அமைச்சரின் பெயர் யாது?


51..இலங்கை மத்திய வங்கியின் தற்போதய தலைவரின் பெயர் யாது?

அர்ஜுனா மகேந்திரன் 

52..மாணிட அபிவிருத்தி கணிப்பு (HDI) என்பதால் கருதப்படுவது யாது?
நாட்டிலுள்ள மக்களின் வாழ்வாதாரம்,சுகாதாரம் 

53.. இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலத்தின் பெயர் யாது?
தெலுங்கான 
54.இலங்கையில் இறுதியாக நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதியின் 
பெயர் என்ன?
வில்லியம்  கோபல்லவா 

55.. இலங்கையில் உள்ள மாகான சபை ஆளுநர்கள் எத்தனை?

09

56.. இலங்கை யாப்புக்குள் சேர்க்கப்பட்ட 17வது அரசியல் திருத்தத்தின் அடிப்படை கொள்கை யாது?

57.. இலங்கையின் இலவச கல்வியின் தந்தை யார்?

   C .W .W .கன்னங்கரா 

58.. இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளின் எண்ணிக்கை யாது?


59.. இலங்கையின் உயர் கல்வி அமைச்சரின் பெயர் என்ன?

லக்ஷ்மன் கிரியெல்ல 

60.. இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் எத்தனை பேர்?


.61. நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் ஏற்படும் முக்கிய 2 அபாயங்கள் ?

1.சூழல் மாசடைதல்  2.


62.. EIA(Environment Impact Assessment) என்றால் என்ன?
சூழல் தாக்க மதிப்பாய்வு (Environmental impact assessment) என்பது, மனிதனுடைய சூழல்சார் உடல்நலத்தில் ஏற்படக்கூடிய தாக்கம்

63..மிக குறைந்தளவு சூழலை மாசுபடுத்தும் வண்ணம் மின் உற்பத்தி செய்யும் 2 முறைகள்?

1. காற்றாலைகள் மூலம் 2. நீர்வீழ்ச்சிகள் மூலம் 

64.இலங்கையின் உயர் கல்வி எதிர் நோக்கும் பெரிய சிக்கல்கள் என்ன?
உற்பத்தி திறனுடைய வேலைவாய்ப்புக்களுக்கான திறமையும் ஆற்றலையும் அபிவிருத்தி செய்வதை உறுதிப்படுத்துவதில் தோல்வி அடைந்தமையே நாங்கள் எதிர் நோக்கும் பெரிய சிக்கல் ஆகும்.


  • 65.தலைமைத்துவமும் ஆளுமை விருத்தியும்.விளக்குக?



66.சாதாரண தர பரீட்சைக்கு பிந்தியதான காலப்பகுதியை  ஒரு மாணவன்  தனது எதிர்கால முன்னேற்றத்திற்கு எப்படி பயன் படுத்தலாம் ஒரு ஆசிரியராக உமது அறிவுரை?
2ம் நிலைக் கல்விக்கு பரிந்துரைத்தல்  தொழில் கல்வியை தொடரச் செய்தல்  

67.இலங்கை அரசியலமைப்பானது அடிப்படை உரிமைகளில் மிக முக்கியமானதாக இதைப் பரிந்துரைக்கிறது அது என்ன? 

கல்வியை 

68.இலங்கையின் சனத்தொகையில் எத்தனை  வீதமானோர் எழுத்தறிவு வீதத்தை கொண்டவர்களாவர்.? இது மூன்றாம் உலக நாடொன்றிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமானதாகும்
 92 
69. தெற்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த கல்வியறிவை கொண்டு ஆசியாவில் மிகச் சிறந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ள நாடு?
இலங்கை 

70.இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை?

15.

71. 1942 ஆம் தனியான 20 ஆம் இலக்க இலங்கை பல்கலைக்கழக கட்டளைச் சட்டத்தினால் தனியான, வதிவிட, சுயாதீனமுள்ள, முள்ள நிறுவனமொன்றாக 1942 யூலை 01 ஆம் திகதியன்று தாபிக்கப்பட்ட. பல்கலைக்கழகம் எது 

இலங்கை பல்கலைக்கழகம் 

72. கல்வி அமைச்சர் காலஞ்சென்ற கௌரவ லலித் அதுலத் முதலி அவர்கள் 1980 களில் நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கான முன்னெடுப்பொன்றை மேற்கொண்டார். என்ன முன்னெடுப்பு?

மஹாபொல புலமைப் பரிசு.

73.தனியார் துறைப் பல்கலைக் கழகங்களும் இளமாணிப் பட்டங்களை வழங்கலாம் என்ற பலகலைக் கழக சட்டமூலம்  எத்தனையாம் ஆண்டு கொண்டுவரப்பட்டது?

1999
பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவினால் உயர் கல்வி அமைச்சின் வேண்டுகோளின் படி உருவாக்கப் பட்ட, தர உத்தரவாதத்தினூடாக உயர் கல்வியில் கீர்த்தியை உறுதிப்படுத்த அமைக்கப்பட்ட நிறுவனம் எது?

74.உள்ளூர் பட்டதாரிகளுக்கு தொழில் சந்தை பெறுமதியில் கேள்வியினை மேம்படுத்துவதற்காக அவர்களை தொழில் சார்ந்த கல்வி முறையை நோக்கி நகர்த்துவதற்கும் அவர்களுக்கு வினைத்திறனுள்ள தொடர்பியல் திறன்கள், தகவல் தொழில்நுட்ப அறிவு என்பவற்றையும் வழங்குவதற்கு  விசேடமாக அறிமுகப் படுத்தப் பட்ட இளமாணிப் பட்டம் எது?

தகவல் தொழில் நுட்ப தொடர்பாடல்.

75.இலங்கையில் பல்கலைக்கழக முறைமையின் அதி உயர் நிறுவனமாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (ப.மா.ஆ) இருப்பதோடு அது 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் 1978 திசம்பர் 22 ஆம் திகதி தாபிக்கப்பட்டதாகும். ப.மா.ஆ. தொழிற்பாடுகளாக  வரையறுக்கப் பட்டவை  எவை?



பல்கலைக்கழக கல்வியை திட்டமிடலும் ஒன்றிணைத்தலும்
உயர்கல்வி நிறுவனங்களுக்கு (உ.க.நி.கள்) நிதிகளை பங்கிடுதல்
கல்வி நியமங்களை பராமரித்தல்
உ.க.நி.களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உ.க.நி.களுக்கு மாணவர்களின் அனுமதியினை ஒழுங்குபடுத்தல்.


76.பல்கலைக்கழக கல்வியை திட்டமிடலும் ஒருங்கிணைத்தலும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதிகளை ஒதுக்கீடு செய்தல், கல்வித் தராதரங்களை பேணுதல், உயர் கல்வி நிறுவனங்களின் நிருவாகத்தை ஒழுங்குறுத்தல் மற்றும் உயர் கல்வி நிறுவகங்களுக்கு மாணவர்களின் அனுமதியை ஒழுங்குறுத்தல் என்பனவாகும்.

77.பல்கலைக் கழக   மாணியங்கள்  ஆணைக் குழுவின்  கீழ் வராத இலங்கையிலுள்ள ஏனைய அரசாங்க பல்கலைக்கழகங்கள் எவை?

பாதுகாப்பு அமைச்சுஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (கொ.பா.ப)
உயர் கல்வி அமைச்சுஇலங்கை பௌத்த, பாலி பல்கலைக்கழகம்
புத்தசிறாவக்க பிக்கு பல்கலைக்கழகம்
தொழில்சார், தொழில் நுட்ப பயிற்சி அமைச்சுUதொழில்சார் தொழில் நுட்ப பல்கலைக்கழகம்


78.இந்தக் கேள்விக்கு சரியான விடை ஸ்ரீ லங்கா.  கல்வித் தரத்தில் மாலை தீவு  எதையும் கொண்டிருக்கவில்லை நான் இதற்குரிய வெப்  விலாசத்தை முன்னர் தந்துள்ளேன்  

Education quality Health care quality Standard of living Feeling safe Freedom of choice Overall life satisfaction, index Ideal job Feeling active and productive Volunteered time Local labour market Trust in national government Actions to preserve the environment Confidence in judicial system (% satisfied) (% satisfied) (% satisfied) (% answering yes) (% satisfied) (0, least satisfied, to 10, most satisfied) (% answering yes) (% answering agree or strongly agree) (% answering yes) (% answering good) (% answering yes) (% satisfied) (% answering Female Male yes) HDI rank 2014 2014 2014 2014 2014 2014 2014 2013 2013 2014 2014 2014 2014 2


73 Sri Lanka 83 82 60 70 81 81 4.3 73 50 48 51 77 71 74

104 Maldives .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ..

79.அம்ஜத் கான் எந்த நாட்டின் கிரிக்கெட் வீரர்?

இங்கிலாந்து  


80. மத்திய வங்கியின்  கிளை அலுவலகம் ஒன்று அண்மையில் எங்கு திறந்து வைக்கப் பட்டது?
கிளிநொச்சியில் 

81.இலங்கையில் நோர்வையின் சமாதான முயற்சி பற்றிய நூலை எழுதியவர்? நூலின் பெயர் என்ன? 

1.To End  a Civil  War .2. மார்க் சோல்ட்டர்  

82.கட்டுநாயக்கா விமான நிலையம் உலகத் தர வரிசையில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

ஆசியாவில் 3ம் இடம் மத்திய ஆசியாவில் 4ம் இடம்.

83.சிறிய மற்றும்  நடுத்தர தொழில் முயற்சிக் கனவை நனவாக்கும் மத்திய வங்கியின் திட்டம்  என்ன பெயரால் அழைக்கப் படுகிறது?

சௌபாக்கிய 

84.உலகின் மிகப் பெரிய புத்தர் சிலை  இலங்கையில் எங்கே அமைக்கப் பட்டுள்ளது?

குருநாகலை மாவட்டத்தில் ரம்பட கல  வித்தியா சாகர விகாரையில்   இது முழுவதும் 
கற்பாறையால் செதுக்கப் பட்ட சிலையாகும்.

85.இலங்கையில் களை நாசினி ஒன்று,அன்மையில்  இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் ஜனாதிபதியால் தடை விதிக்கப் பட்டது களை  நாசினியின் பெயர் என்ன? காரணம் என்ன?

க்ளைபோசட் Glayhosate  சிறு நீரக நோய் ஏற்படுவதற்கு  மூல காரணியாக இருப்பதால்.

86.அஸ்கிரிய பீடத்தின் புதிய மகா நாயக்கராகத் செய்யப்பட்டுள்ள தேரர் யார்?

வண கலகம  ஸ்ரீ அந்த தர்சி தேரர்.

87.ஆண்களின் நவீன தலை அலங்காரத்திற்கு அண்மையில் தடை விதித்த நாடு?

ஈராக்

88.அன்மையில் பிக்காசோவின்   ஓவியம் ஒன்று  179.3 மில்லியனுக்கு  விலை போனது 

அந்த ஓவியத்தின்  பெயர் என்ன?
அல்ஜீரியப் பெண்.

89.கடலுக்கு அடியில் டென்னிஸ் டென்னிஸ் மைதானம் அமைக்க திட்டமிட்டுள்ள நாடு?

துபாய் 

90.பிரிட்டனில் 56வது பிரதமராகவும் 2வது தடவையாகவும் பிரதமராகப் பதவி ஏற்றவர் யார்?

டேவிட் கமரூன்.

91.உலகின் நீளமானதும் ,உயரமானதுமான கண்ணாடிப் பாலம் எந்த நாட்டில் திறந்து வைக்கப் பட்டது?

சீனா 

92.உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலா நகரங்களில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?

கொழும்பு -மாஸ்டர்  கார்ட் நிறுவனத்தால் மேற்கொண்ட பயண ஆய்வில் தெரிவிக்கப் பட்டது.

93.உலக சமுத்திர தினத்தினை முன்னிட்டு சமுத்திர சுற்றாடல் அதிகார சபையால் நூல் ஒன்று வெளியிடப்பட்டது.அதன் பெயர் என்ன?

சத் சமுத்திர..

94.தேர்தல் மறு சீரமைப்பு  தொடர்பான அரசியலமைப்பின் 20தாவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர்களின்  எண்ணிக்கை ?

தொகுதிவாரி  145. தேசியப் பட்டியல் 37 மாவட்ட ரீதியாக 55 மொத்தம் 237.

95.அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பேராசிரியர் ?

சந்திரசேகரன் 

96.கட்டாயத் திருமணம் செய்யும் நாடுகளில் முதல் 10 இடங்களில் இலங்கையின் . ?

6வது இடம்.

97.இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் யார்?

S .A .அரியதுரை 

98.தீவிரவாதப் பட்டியலில் இருந்து அண்மையில் அமெரிக்காவால் நீக்கப்பட்ட நாடு?

கியுபா 

99.அண்மையில் உலகின் மிகப் பெரிய கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது?அதன் பெயர்?

ஹார்மோனி  ஆப் தீ சீஸ். 6360 பயணிகள் 2100 ஊழியர்கள் பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பு.

100.உலகின் தலை சிறந்த அடையாளங்களுக்கான பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற நாடுகளும் அடையாளங்களும் ?

1.பெரு நாட்டில் உள்ள  மச்சு பிச்சு மலைக் கோவில்.
2.கம்போடியா நாட்டிலுள்ள தமிழ் மன்னன் சூரிய வர்மன் கட்டிய அங்கோலாட் ஆலயம்.
3.இந்தியாவின் தாஜ் மஹால்   

101.சீனாவில் நடைபெற்ற 21ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தவர்?

நிமாலி 

102.சிக்கப்பூரின் ஆதிகாலப் பெயர்?

டெமா  ஷேக் 

103.விவாகரத்து செய்ய முடியாத நாடு?

அயர்லாந்து? 

104.மனித செவியால் கேட்கக் கூடிய அதிகபட்ஷ ஒளியின் அளவீடு?

130 டெசிபல்.

105. இலங்கையில் இறுதியாக உருவாக்கப் பட்ட மாகாணம் ?

சப்புர கமுவ மாகாணம் 

106.போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர்?

ஆல்பர் சேவின் 

107.செயற்கை தோல் தயாரிக்க உதவுவது?


108பின்வருவனவற்றில் எது உடலின் வெப்ப நிலையை பராமரிக்க உதவும் ஹார்மோன்?.
110.வளர்ச்சியடைந்த மனிதனின் குருதி உற்பத்தியாகுமிடம்?




மந்த வாயுக்கள்

116.ஒலிம்பிக் கொடி எந்த நிறத்தால் ஆனது?
வெண்மை நிற பட்டுத்துணி

117.எதிர்ச்சொல் தேர்க: "அருகு"
பெருகு 

118.குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ரூ. 800 ஆனது மூன்று ஆண்டுகளில் ரூ. 956 ஆக உயர்கிறது. தனி வட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்குப் பின் ரூ. 800 ன் மதிப்பு, எந்த தொகையாக மாறும்?

 1புதுடில்லியை வடிவமைத்த கட்டிடக்கலைஞர் யார்?




133.வானியல் அலகு என்பது புவியின் மையத்திற்கும் ............... இன் மையத்திற்கும் இடைப்பட்ட சராசரி தொலைவு?சூரியன்


134.காலத்தை அளக்கப் பயன்படும் அலகு?

வினாடி 

135.அணுக்கரு உலையில் கட்டுப்பாட்டு கழிவுகளாக பயன்படுத்தப்படும் பொருள்?

போரான்  தண்டு.
136.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
 
மரம் வைத்தவன் என்ன செய்வான்?


136.இலங்கை பல்கலைக் கழக மானியங்கள்  ஆணைக் குழுவின் தலைவர்?

Prof. Mohan De Silva
Prof. Mohan de Silva


138.இலங்கையில் சேமிப்பை பெற்று கடன்களை  வழங்கும் வங்கிகள் ?
1.தேசிய சேமிப்பு வங்கி 
2.அரச ஈட்டு முதலீட்டு வங்கி 
3.இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி 
4.இலங்கை சேமிப்பு வங்கி 
5.சனச அபிவிருத்தி வங்கி 
6.பிரதேச அபிவிருத்தி வங்கி 
7.லங்கா புத்திர அபிவிருத்தி வங்கி 


139.உடலில் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது
ஹார்மோன்கள் 

140.அமோனியாவுடன் அடர் வெண் புகையைக் கொடுக்கும் வாயு?


141.பொருள் தருக அநாகதம்?
இதயம் 



142.G 7ல்  உள்ள நாடுகள்?
1.அமெரிக்கா I
2.பிரிட்டன் 
3.கனடா 
4..ஜெர்மன் 
5.ஜப்பான் 
6.பிரான்ஸ்
7.இத்தாலி  

143.G 7ல்  இணையக் காத்திருக்கும் நாடு ?
ரஷ்யா 

144.G7ல் ரஷ்யா இணையத்  தடையாக இருப்பது?

145.இலங்கையில் இறுதியாக உரூவாக்கப் பட்ட நிருவாக  மாவட்டம்?

146.ஜப்பான் நாட்டின் பிரதம  மந்திரியின் பெயர்?
சின்ஷோ அபே 

147.42வது  G7உச்சி மாநாடு  நடை பெறும் இடம் ?தேதி ?
26/27 மே மாதம் 2016 ஜப்பான்  கஷிகோ தீவு .

148.2016 மே மாதம் நடந்த அனர்த்தங்களுக்கு  நிவாரணம் வழங்கிய நாடுகள் ?

அமெரிக்கா ஜப்பான் இந்தியா பாகிஸ்தான்  சீனா 

 149.தைவான் நாட்டின் முதல் பெண்   ஜனாதிபதியாகப்  பதவியேற்றவர்?
சாய் இங்வென்   



150.பொது நலவாய இளையோர் விளையாட்டு விழாவில் உயரம் பாய்தல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற வீரர்?

ரொஷான்  தம்மிக்க 

151.அண்மையில் நடை பெற்ற தேசிய கனிஷ்ட விளையாட்டு விழாவில் கோலுன்றிப் பாய்தலில் தேசிய சாதனையை  ஏற்படுத்திய வீராங்கனை?

ஹர்ஷனி தர்மரெத்தினம் .  


152.இமயமலையில் ஏறிய  முதல் இலங்கையர்  ஜோடி?

Jayanthi Kuru-Utumpala