சனி, 25 பிப்ரவரி, 2017

பொது அறிவுத் தொடர்05

பொது அறிவுத் தொடர்  05



01.மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ?
உதய ஆர்.செனவிரத்ன

02.நவீன கணினியின் தந்தை என்று அழைக்கப்படுவபவர் 
1.சார்ல்ஸ் பேட்ரிக்  2.சார்லஸ் டார்வின்  3.சார்லஸ் பேப்பேஜ் 4.சார்ள்ஸ் வில்லியம் 

03. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் ? 
ரணில் விக்கிரமசிங்க

04.இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கங்களுக்கு இடையில் அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05.கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உயர் கல்வி நிறுவனங்களுடனான கல்விசார் இணைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எந்த நாடுகளுடன் ?
இந்தியா,தாய்லாந்து 

06.  2007ஆம் ஆண்டு முதல் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வரையறுக்கப்பட்டதுடன் 2010ஆம் ஆண்டு முதல் அது முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

07.வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹராமவில் திறந்து வைக்கப்பட்ட புதிய கிராமம் எது?
 கஜசமரகம என்ற புதிய கிராமத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.


08.விமானப்படைத்தளபதி? எயார் மார்ஷல் கபில ஜயம்பதி 
09.கிழக்கு மாகாண ஆளுநர்? ஒஸ்டின் பெர்னாண்டோ,
10,பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி,.

11.விமானப்படைக் கல்லூரியின் பீடாதிபதி எயார்வைஸ் மார்ஷல் பீ.டி.கே.டீ.ஜயசிங்க
 
12.விமானப்படைக் கல்லூரி அமைந்துள்ள இடம்?திருகோணமலை 

13.சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜயசுந்திர பண்டார

14,இலங்கையில் புதிதாக தொற்றுக்கு அறிமுகமான நோயின் பெயர்?
H 1 N 1 வைரஸ் 


15 இலங்கைக்கான சீனத் தூதுவர்? யி ஷியான்லிங்..

16
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையையும், அம்பாந்தோட்டையை உள்ளடக்கிய பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளையும்  99 வருட குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளவுள்ள நாடு ? .
சீனா 

17. அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதி ?
அட்மிரல் ஹரி பி ஹரிஸ் 

18.இலங்கையில் நடைமுறையிலுள்ள  பாதசாரிகள் கடவை என்ன பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது?Zebra crossing வரிக்குதிரைக் கோட்டுக் கடவை 

19.கிழக்கு மாகாண பிரதம செயலாளர் பெயர் என்ன?திரு  டி.எம் .சரத் அபே குணவர்த்தன 


20.கிழக்கு மாகாண ஆளுநர் பெயர்?ஒஸ்ட்டின் பெர்னாண்டோ 

21சத்ர வீரமன் அவர்களது நெறியாள்கையிலான சிங்களத்திரைப்படம் எது?
 ”ஆலோக்கோ உதபாதி” .

22.யு டியூப் (you tube) சணலைக் கண்டுபிடித்தவர்கள்?Chad Hurley, Steve Chen, and Jawed Karim

23. யு டியூப் (you tube) சணல் கண்டுபிடிக்கப் பட்ட ஆண்டு? 
FoundedFebruary 14, 2005, San Mateo, California, United States

24.எங்கு  25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும் குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையம் 

25.பாத சாரிகளால் இயக்கப்படும் ஒளிச் சமிச்சைப்    பாத சாரிக் கடவைகள்  என்ன பெயர் கொண்டு அழைக்கப் படுகிறது?
பெலிக்கன் கடவை 

26.இலங்கையின் கடுகதிப் பாதைகள்  எவை?
1.தெற்கு அதி வேக நெடுஞ்சாலை  2. கட்டுநாயக்க அதி நவீன பாதை 3.

27.இலங்கை ரூபாயுடன் ஒப்பிடும் போது டொலரின் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணம் என்ன?
வெளிநாட்டு வருமானத்தில் ஏற்படும் வீழ்ச்சியாகும்.

28.ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி?
 ஊனா மக்கியூலே 

29.புதிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் பதவிக்கு நியமிக்கப் பட்டவர்? 
ரெக்ஸ் டில்லசன்.

30.அமெரிக்க புதிய அதிபர் டொனால்ட்  ட்ரம்ப்  இரத்துச்  செய்த  முக்கிய வர்த்தக  ஒப்பந்தத்தின் பெயர் என்ன?
{டீ .பி பி} டிரான்ஸ் பசிபிக் கூட்டு வர்த்தக உடன்படிக்கை

31.இலங்கையிலுள்ள மிக நீண்ட  நெடுஞ்சாலையின் பெயர் என்ன?AA 004

32. நான்கு மாகாணங்களையம் இணைக்கும் நெடுஞ்சாலை எது? AA 004

33.  தற்போது தங்க உற்பத்தியில் கீழ்கண்ட எந்த நாடு முன்னிலையில் உள்ளது?
சீனா

34 போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்.?
Dr.Jonas Salk.

35.ஜக்கிய நாடுகள் சபையின் இலங்கை உறுப்பினராக சேர்ந்து கொண்ட ஆண்டு?
1955 ஆண்டு டிசம்பர் மாதம் 14 

36இலங்கை மத்திய வங்கி நிறுவப்பட்ட ஆண்டு?
.1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28

.
37. காபி உற்பத்தியில் உலகளவில் முன்னணி வகிக்கும் இரு நாடுகள் எவை?
பிரேசில், கொலம்பியா

38. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்?
 ஜகத் சந்திரசிறி

39.தகவல் பெறும் உரிமைச் சட்டம்
 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் திகதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு 2015 டிசம்பர் 18 ஆம் திகதி வர்த்தகமானி ஊடாக வெளியிடப்பட்டது. 

40.இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டரின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
 Vijay Pandurang Bhatkar

41.மது அருந்தியுள்ளார் என்பதை நிரூபிக்க இரத்த மாதிரியில் அ ற்க கோல் எத்தனை சத வீதம் இருக்க வேண்டும்?
 100 மி.கிராமில் 0.08 கிராம்

42 பிரெக்ஸிட் மசோதா என்பது .எதைப்பற்றியது?
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற அனுமதி பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த  மசோதாவின் பெயர் பிரெக்ஸிட் மசோதா

43. அமெரிக்காவில் பணியாளர்களின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட
அமெரிக்க -இலங்கையரின் பெயர் என்ன?
கமலா  ஹரிஷ்

44.வீயான்னா உடன்படிக்கை 1968 நவம்பர் 8 ல் உருவாக்கப்பட்டு 1978ல் உலகம் முழுக்க 
அமுலுக்கு வந்தது எதை பற்றியது?, சாலை அறிகுறிகள் மற்றும் சிக்னல்கள் மற்றும் வாகனப் பாவனை நடைமுறை விஷயங்கள் .

45.தமிழில் முதல் உரைநடை நூல்?
, வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.

46அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட்..

47. இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின் சக்தி நிலையம்
எழுவைதீவுப் பிரதேசத்தில்  

48    2017.ல் சோமாலியாவின் புதிய ஜனாதிபதியாக சோமாலிய – அமெரிக்க பிரஜையான முன்னாள் பிரதமர் தெரிவாகினார் அவரின் பெயர் என்ன?
 முஹமது அப்துல்லஹி தேர்வாகியுள்ளார்.

49.. மஞ்சள் புரட்சி என்பது கீழ்கண்டவைகளில் எதனுடன் தொடர்பு உடையது?
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி
50. நீலப் புரட்சி என்பது கீழ்கண்டவைகளில் எதனுடன் தொடர்பு உடையது?
மீன் உற்பத்தி
51. வட மேல் மாகாண ஆளுநர்?
 அமரா பியசீலி ரத்னாயக்க

52 .வட மேல் மாகாண .முதலமைச்சர் ?
தர்மசிறி தசநாயக்க,

53.மத்திய மாகாண முதலமைச்சர்?
 சரத் ஏக்கநாயக்க 

54. மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் இறுதிக்கட்ட செயற்பாடாக அண்மையில் 
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் எது?
 வடமேல் மாகாண  வாய்க்கால் (வயம்ப எல) திட்டம் 

55“சுவசர தக்சலாவ” பசுமைப் பாடசாலை மேம்படுத்தல் திட்டம் என்றால் என்ன?.
 ஆரோக்கியமான கற்றல் சூழலை பாடசாலைகளில் நிறுவும் நோக்குடன் அமுல்படுத்தப்படுகிறது.

56. தற்பொழுது  உலகிலேயே எந்த நாடு சர்க்கரை உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது?
பிரேசில்
57.அறிவுத் திறன் விருத்தி அடைய மூளையில் சுரக்கும் வேதிப்பொருள்?
 'செரடோனின்' என்ற வேதிப் பொருள் 
58.. ஆபிரிக்க நாடுகளில் பெரிய தீவு நாடு என்பது எது? 
மடகாஸ்கர்
59 . உலகில் காணப்படும் முக்கிய 30 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 
26 வது இடத்தில்

60.இஸ்ரோவின் தற்போதைய சாதனை (2017) சாதனை என்ன?
ஏழு நாடுகளின் 104 செயற்கைக் கோள்களை ஒரே தரத்தில் விண்ணிற்கு ஏவியது.

61.அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநர்?
Mike Pompeo

62.ஐரோப்பிய பாராளுமன்ற புதிய ஜனாதிபதி?
Antonio Tajani

63ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர்.?
Moussa Faki Mahamat


64.பாக்கிஸ்தான் நாட்டின் முதல் பெண் ஐ.நா. வெளிவிவகாரச் செயலாளர்?
Tehmina Janjua

65.அமெரிக்க அரசு செயலாளர்?

Rex Tillerson


66.ஜேர்மனி ஜனாதிபதி?
Frank Walter Steinmeier

67.திபெத்தின் புதிய கவர்னர் சீனாவால் நியமிக்கப்பட்டவர் ?
Qi Zhala

68.இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை.என அழைக்கப்படுபவர்?
 Vikram sarabhai

69.உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது??
டென்மார்க்

70.காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது
பிரிட்டன்.

71.எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?
8848 மீட்டர்கள்.

72.எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
நைல் நதி.

73.மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?
சுமேரியர்

74.யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?
வீரமாமுனிவர்

75.எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?
கோலாலம்பூர் (மலேஷியா)

76.முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?
வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.

77.எது உலகின் நீண்டநேர நாடகம்?
ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும்
29551 சொற்களையும் கொண்டுள்ளது.

78.யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?
1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் .

79.யாரால் மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?
பேட்ரிக் மேக்-மில்லன்

80.இலங்கையிலுள்ள அரச   போக்குவரத்து நிறுவனம்?
இலங்கைப் போக்குவரத்துச் சபை

81.பயணிகள் போக்குவரத்தில் வாகனத்தால் மோதிவிட்டுச் செல்லும் பாத சாரிகளுக்கு 
(hit and run accident victims}நட்டஈடு வழங்கும் நிறுவனம் எது?
National Council for Road Safety,

82.உலகின் மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
82.புதிய பேருந்துச் சாலை அனுமதி பத்திரம்(ரூட் பெர்மிட்) பெற அணுக வேண்டிய அரச நிறுவனம் எது?

83.அரைச் சொகுசு("Semi Luxury")  பேருந்திற்கும்  சாதாரண {Normal}  பேரூந்துக்கும் உள்ள வித்தியாசம்?
இருக்கைகளுக்கு மட்டும் பயணிகள் குறிப்பிட்ட தரிப்பிடம் மட்டும் சேவைக்கு கட்டணம் 

 84.ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
பிலிப்பீன்ஸ் 

85.  ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்த பிலிப்பின் நாட்டவர் ?

கார்லஸ் பி. ரொமுலோ

86, பிலிப்பைன்ஸ் நாட்டின் தீவுகளின்   எண்ணிக்கை?
7107 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் 

87.PSLV என்பதன் விரிவாக்கம் என்ன?
 Polar Satellite Launch Vehicle,


88..PSLV முனைய துணைக்கோள் ஏவுகலம் மூலம்  ஏவப்பட்ட செயற்கைக் கோல்களைக் ஏவுவதற்கு மூன்று பெண் விஞ்ஞாகளின் பெயர்?


89.சிங்கள இசை மேதை ஒருவரின் 75வத்து பிறந்த நாள் கொடாடப்பட்டது அவரின் பெயர் என்ன?
இசைமேதை விக்டர் ரத்நாயக்க 

90.இலங்கையில் நீர் மின்சாரத்திற்குப் பதிலாக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள சுற்றாடலை மாசு படுத்தாத மின் திட்டம் எது?
காற்றாலை மின் திட்டம். 

91.மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சர்?
 ரஞ்சித் சியம்பலாப்பிற்றிய.

92.மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு   பிரதி அமைச்சர்?
 அஜித் பீ. பெரேரா, 

93.இலங்கையில் பெயரிடப் பட்டுள்ள, தற்போது பாவனையிலுள்ள கடுகதி பாதைகளின் பெயர்கள் எவை?
E 01. தென்னிலங்கை அதிவேக நெடுஞ்சாலை
E 02.  ஆர்தர் சி கிளார்க் அதிவேக நெடுஞ்சாலை 
E 03. கொழும்பு - கட்டுநாயக்கா - நீர்கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை 

94.பழங்களைப் பழுக்க வைக்கப் பயன்படும் சேர்மம் எது
எதலின்

95.எலும்ப்பியல் குறித்த அறிவியல்? 
ஆஸ்டியாலஜி 

96.மேக்கனடைட் என்பது எதைக் குறிக்கும்?
இயற்கைக் காந்தம்

97எலக்ரோனைக்  கண்டுபிடித்தவர் ?.  
தாம்சன் 

98.அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் யார்?
ஆட்டோ ஹான் 

99.செயற்கைப் பட்டு என்று அழைக்கப்படுவது எது?
ரேயான்

100. இரத்த சுற்றோட்டத்தைக் கண்டுபிடித்தவர்?
வில்லியம் ஹார்வி 

,101. வடமேல் மாகாண முதலமைச்சர்?
 பேசல ஜயரட்ன,

102, பிரதம நீதியரசர்?
 கே. ஸ்ரீ பவன்,

103.  சட்டமா அதிபர்? 
 ஜயந்த ஜயசூரிய.

104.
84..செயற்கை கோளை  முதன் முதல் ஏவிய நாடு?In 1957, Russia


69.








தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.















ஆங்கில இலக்கணப் பிழைகள்

ஆங்கில இலக்கணப் பிழைகள் 

இந்த லிங்கில் ஆங்கிலம்   பயில்வோருக்கான பயிற்சிகளும் விளக்கங்களும்.விருப்பமுள்ளவர்கள் முயற்சி செய்து  பார்க்கவும்.