'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
மைக்ரோசொப்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மைக்ரோசொப்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 14 ஜனவரி, 2011
Malicious Software Removal Tool-Jan.2011
இன்டெர் நெட் பாவனையின்போது,நமக்குத் தெரியாமல் நமது கணணிக்குள் குடியேறிய ,
விண்டோசுக்குத் தீங்கு விளைவிக்கும் மென்பொருட்களை அளிக்கும்,அகற்றும் கருவியை,மைக்குரோ சொப்ட்இலவசமாக ஜனவரி -2011ல் வெளியிட்டுள்ளது,நம்பிக்கையான நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளதால்,எவரும் பயம் இல்லாமல் பாவித்துப் பயன் பெறலாம்.
விண்டோஸ்-7,விண்டோஸ் விஸ்டா,விண்டோஸ் எக்ஸ்.பி,விண்டோஸ் 2000
விண்டோஸ் சேவர் 2003 , இவைகளுக்குப் பொருத்தமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கும்,தரவிறக்கவும் இங்கே செல்லுங்கள்.
எனது,கணனிக்கு வந்த பிரச்சனைக்குத் தேடிய தீர்வில்,உங்களுக்கும் நன்மை கிடைக்கட்டுமே என்ற ஒரு சிறிய நப்பாசை.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்"
லேபிள்கள்:
தொழில் நுட்பம்,
மென்பொருள்,
மைக்ரோசொப்ட்
செவ்வாய், 16 மார்ச், 2010
மாணவர்களுக்கான இணையதளங்கள் -14
மாணவர்களுக்கான இணையதளங்கள்.-14
பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கான பதின் நான்கு இணைய தளங்களை,மைக்ரோசொப்ட் நிறுவனம் சிபார்சு செய்துள்ளது,இதில், கணிதம்,விஞ்ஞானம் உட்பட மாணவர்களுக்குத் தேவையான சகலதையும் உள்வாங்கப் பட்டுள்ளது.ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரைப் படிப்பவர்களுக்கு,நல்லதரமுள்ள,பிரயோசனமான இணைய தளங்கள்.உங்கள் எதிர்காலத்தின் விடிவெள்ளிகளுக்கு,ஏற்ற இணைய தளம்.பார்த்துப் பரிசளியுங்கள்,படித்துப் பயன் அடையட்டும்.கீழ் உள்ள உள்ள தலையங்கங்களை அழுத்தியும் உள் நுழையலாம்.
ஒரு சிறிய மனவருத்தம்,நாங்கள் மாணவர்களாக இருந்த போது,இப்படி வசதிகள் இல்லையே,என்று படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு இந்த வரப்பிரசாதததைப் பயன் படுத்துங்கள்,இந்தப் பதினான்கு இணைய தளத்திற்கும் அழைத்துச் செல்ல,இங்கே அழுத்துங்கள் பார்க்கின்சன் (நடுக்குவாதம்) பற்றியறிய எனது சைட் பாரில் உள்ள மனுவை அழுத்திப் படியுங்கள்.
படித்து விட்டு இரண்ண்டுவரி எழுதுங்கள்.உங்களின் விமர்சனங்கள் இந்தத் தளத்தை மேலும் மெருகூட்ட வழியமைக்கும்.
அன்புடன்..!............

இணையதளம்,
மானவர்கள்,
மைக்ரோசொப்ட்
வெள்ளி, 12 மார்ச், 2010
கணனியின் வேகத்தை அதிகரிக்க.!
கணனியின் வேகத்தை அதிகரிக்க,எந்த வொரு மென் பொருட்களும் இல்லாமல்,உங்கள்
கணனியின் வேகத்தை அதிகரிக்கலாம்,அதற்கு முதல் தேவை பொறுமை,மைக்ரோ
சொவ்ட் நிறுவனம் அதற்குரிய பதிவுகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கிறது.அதைப் பொறுமையுடன் வாசித்து அதன்படி செயற் பட்டால்,நமது கணனி தரமுடன் இயங்கிக் கொண்டிருக்கும்.கணனியுடன் தொடர்புடைய எல்லோராலும்
இந்த முயற்சியில் வெற்றியடையலாம்.
எல்லோரும் கணனி வாங்கும் போது விடுகின்ற பெரிய பிழை ஹார்ட் டிஷ்க்கைத் தெரிவு
செய்வதிலேயே,கழஞ்சிய வசதிகள் குறைவாகக் கொண்ட ஹார்ட் டிஸ்க்கை வாங்குவதே நாம் விடும் முதலாவது பிழையாகக் காட்டப்படுகிறது.இதன் மூலமே கணனிக்கு தலைவலி ஆரம்பித்து,வருட முடிவதற்குள் கணனியின் செயல்ப்பாடு
கொச்சிக்காய் அரைக்கும் கிரைண்டரின்,சத்தத்துடன் முடிவுக்கு வரும்.பணத்தைக்
கொடுத்து வாங்கும் நாம், சரியான வழிகாட்டி,சரியான தெரிவுடன் இவைகழை வாங்க
முயற்சி செய்யவேண்டும்
மைக்ரோசொப்ட் வழங்கும் இந்த இலவச ஆலோசனையை சரியாகப் பின்பற்றுங்கள்
கணனியின் வேகம் அதிகரிக்கும்,இவைகளை நான் செய்து பார்த்து சரியாக இருந்தால்தான் வெளியிடுகிறேன்.முதலாவது பக்கம் பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்கிறது,இலகுவாக எல்லாம் அறிந்து கொள்ளலாம்.இரண்டாவது பக்கத்திற்குச் சென்ன்றால்,திறந்தவுடன் இது சம்பந்த்தமான பதிவுகளை காணமுடியாது, கொஞ்சம்
சிரமம் பாராமல் கிழே சென்றால் சகலதையும் அறிந்து கொள்ளலாம் இது சம்பந்த மாக ஏதாவது என்னிடம் கேட்க வேண்டும் என்றால் தயங்காமல் பின்னூட்டத்தில் கேட்கலாம். சகல கேள்விகளுக்கும் பதில் அளிக்கக் காத்து இருக்கிறேன். தயங்காமல் கேள்விகளைப் பின்னூட்டத்தில் கேளுங்கள்..மைக்ரோ சொவ்டின் கணனியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?என்ற இலவச ஆலோசனை மையம் செல்ல, உங்கள் மௌசை,
இங்கு அழுத்தவும்.
அன்புடன்,!.......
லேபிள்கள்:
கணனி .தொழில் நுட்பம்,
மைக்ரோசொப்ட்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)