திங்கள், 25 ஜனவரி, 2010

ஸ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தல்-2010.







ஸ்ரீலங்கா ஜனாதிபதித்தேர்தல2010









1.கொழும்பு 
1521854



2.கம்பஹா 
1474464



3.களுத்துறை 
813233

4.கண்டி 
970456

5.மாத்தளை 
342684



6.நுவரேலியா  
457137

7.காலி 
761815

8.மாத்தறை 
578858



9.அம்பாந்தோட்டை 
421186



10.யாழ்ப்பாணம் 
721359



11.வன்னி 
266975



12.மட்டக்களப்பு 
333644



13.அம்பாறை 
420835



14.திருகோணமலை 
241133

15.குருநாகலை 
1183649



16.புத்தளம் 
495575

17.அனுராதபுர 
579261

18.பொலன்னறுவை 
280337



19.பதுளை 
574814



20.மொனராகலை 
300642



21.இரத்னபுரி 
734651

22.கேகாலை 
613938


 மொத்த வாக்குகள்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தல் மாவட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட  மொத்த வாக்குகள்.சிவப்பு வர்ணத்தில் இருப்பது வடகிழக்கு மாகாணங்கள். பச்சை நிறத்தில் காணப்படுவது சரத் பொன்சேகா வெல்லுவார் என எதிர்பார்க்கும் மாவட்டங்கள்.நீல வர்ணத்தில் இருப்பது மஹிந்த ராஜபக்ச வெல்லுவார் என எதிர்பாக்கப்படும் மாவட்டங்கள்.முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகாவின் ஆதரவு சரத் பொன்சேகாவுக்கு கிடைக்கமுதல் எடுக்கப்பட்ட முடிவுகள்.மேலதிக விபரங்களுக்கு இங்கே போய்ப்பாருங்கள்   http://www.tamilseythi.com/srilanka/srilanka-election2010/2143.print.html