'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
மரணத்தையே நீ மறந்து இங்கு வாழாலாகுமாமாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா? மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை மகத்தான முறையில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை
உங்களின் கருத்துரைகள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள