சனி, 20 மார்ச், 2010

கணனியை இயக்கும் நேரம்.



நாம் கணனியை இயக்குவதற்கு எடுக்கும் நேரத்தை,எப்படி? கணனியை விரைவாக இயக்கி, வீணாகச்  செலவாகும்
பொன்னான நேரத்தை மீதம் செய்யலாம் என்பதை,விளக்கமாக மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கிறார்கள்,கணனி படிப்பவர்களுக்கும்,கணனி பற்றி கூடுதலாக
அறிய விரும்புபவர்களுக்கும்,எவ்வளவு படிச்சாலும் தலைக்குள் எதுவும் இறங்க்காதவர்களுக்கும், இந்தப் பதிவு மிகவும் பிரயோசனமாக இருக்கும்.





Driving around your desktop


Working with word

Accelerating Excel

Expediting Internet Explorer





 போன்றவற்றை இயக்கும்,வளி வகைகளையும்,கி போர்ட் எப்படி பயன் படுத்துவது என்ற இலகு வழி  முறையும் விளங்கப்படுத்தப் பட்டுள்ளது.நீங்கள். இதை  அங்கு சென்று அறிய அழுத்துங்கள்   

நல்லாக இருந்தால்,நாலு வார்த்தை,பின்னூட்டத்தில் சொல்லிற்றுப் போங்க.அடுத்த பதிவு சோதிடம்தான்,,,,


அன்புடன்,!...
.

7 கருத்துகள்:

  1. Internet Explorer?அப்படீன்னா என்னங்க:)5.1 காலத்துல இ ன்னு ஒண்ணு நீலக்கலருல இருந்தது அதுவா?

    பதிலளிநீக்கு
  2. இந்த பதிவு மிகவும் பிரயோசனமனது
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. //எவ்வளவு படிச்சாலும் தலைக்குள் எதுவும் இறங்க்காதவர்களுக்கும், இந்தப் பதிவு மிகவும் பிரயோசனமாக இருக்கும்//

    என்னைப் போன்றோருக்காக எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன் பார்ப்போம்.
    ஒரு கை...ம்

    பதிலளிநீக்கு
  4. உங்கள மட்டுமில்ல,என்னையும் சேர்த்துதான், நம்மளுக்கும் ஆறாவது அறிவில,கொஞ்சம் பிரச்சினை,அதுக்காகத்தான் இப்படித் தேடித் பிடித்துப் படிக்க வேண்டியிருக்கு

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள