இருக்கும் மொழிகள் நேரடியாக மொழி மாற்றமும் செய்யலாம் , தமிழ் மாத்திரமன்று,கிட்டத்தட்ட பதின்மூன்று இந்திய மொழிகள் தரவிறக்கம் செய்யலாம்.ஓட்டுவது,வெட்டுவது எதுவும் கிடையாது.நேராகவே பதிவிடலாம்,விளக்கம கூடுதலாக தேவைப் படாதவர்கள் இந்தப் பக்கத்துடன் தரவிறக்கி பதிவாக்கம் செய்து கொள்ளலாம் Google Transliteration IME தரவிறக்க,.இங்கே அழுத்தவும் .இதில் விண்டோ எக்ஸ். பி, விண்டோ செவென்,
விண்டோ விஸ்டா,இவைகளுக்கு இவற்றைப் பதிவிறக்கலாம் எனச் சொல்லப் பட்டிருந்தாலும்,நான் விண்டோ எக்ஸ்.பி,விண்டோ விஸ்டா இரண்டிலும்
பயிற்சி செய்து, நல்ல பலன் பெற்ற பின்னரே உங்களுக்குப் பதிவிடுகின்றேன்.
தரவிறக்கம் செய்தபின்னர்.இதை ஒரு தரம் பாருங்கள்.
விளக்கம் போதாது என்றால்? தொடருங்கள்
ரீஜனல் லாங்க்யுச் ஒப்சனை அழுத்தியவுடன்,கீழ்க் காணும் சாளரம் தோன்றும்,அதில்
Settings என்பதைக் கிளிக் பண்ணி, google Tamil input என்பதை தேடிக் கண்டுபிடித்து தேர்வு
செய்யவும்,பின்பு add பண்ணி Key settings ஐ அழுத்தவும்
பின்னர் இதில்,
நிறம் ஊட்டப்பட்டுள்ளதை அமத்தி, பின்னர் Change Key Sequennce என்பதை அழுத்தவும்
O .K .பண்ணவேண்டாம்.அழுத்தியவுடன் கீழ் காணும் சாளரம் தோன்றும்.
தெரிவு செய்து உங்களுக்கு விருப்பனானத்தை Left Alt +Shift +1 க்கலாம், அல்லது
Ctrl +Shift +1 க்கலாம், எதை அழுத்துநீர்களோ,அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
O .K .பண்ணுங்கள்.பின் வரும் சாளரத்தில்
apply பட்டனை அழுத்தி O .K .பண்ணவும்
apply பட்டனை அழுத்தி O .K .பண்ணவும் அவ்வளவுதான்.
இடுகை இடும் பக்கத்திற்குச் செல்லுங்கள்,எதை எழுத வேண்டுமோ,எவ்விடத்தில் எழுத வேண்டுமோ,அவ்விடத்தில் மௌஸை வைத்து அழுத்தி Left Alt +Shift +1 அல்லது
Ctrl +Shift +1 , எதை அழுத்துநீர்களோ,அதை நினைவில் வைத்து அழுத்தினால்,டாஸ்க் பாரில்,
ஆங்கிலத்தில் எழுத வேண்டுமென்றால் "அ"இருக்குமிடத்தை மௌசால் அழுத்தினால்
இப்படி ஒரு படம் கிடைக்கும்,இனித் தமிழில் எழுதுங்கள்.எங்கும் தமிழ்,எதிலும் தமிழ்,வேர்டிலும் (word ) தமிழ்,எக்ஸ்செலிலும் (Excel ) தமிழ், பின்னூட்டத்திலும் தமிழ்.
மௌஸ் எங்கெல்லாம் நுழைய முடியுமோ அங்கெல்லாம் தமிழ்!.....தமிழ்!! ......தமிழ்!!!.
நீண்ட பதிவு பராவாயில்லை ஒரு நல்ல காரியம்,செய்த திருப்தி,ஏதாவது குறை நிறைகள்
இருந்தால்,பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.எனக்கும் தவறுகளைத் திருத்த ஒரு சந்தர்ப்ப
மாவது கிடைக்கும்,
அன்புடன்,!...
thank u for more information .
பதிலளிநீக்குஇன்றைக்கு இதுதான் முதல் வேலை. தகவலுக்கு மிக்க நன்றி உருத்திரா அவர்களே.
பதிலளிநீக்குமொத பின்னூட்டம் போட்டா ஏதோ பிரைஸ் கொடுப்பாங்களாமே. அப்படி இருந்தா சொல்லுங்க, நானே நேரில் வந்து வாங்கிக்கொள்(ல்)கிறேன்! :-)
ஐயா! எனது பல இடுகைகளுக்கு,நீங்கள்தான் முன் உரை வழங்கி கௌரவித்துள்ளீர்கள்.நீங்கள் நேரில் வந்தால்,உங்களுக்குரிய பரிசு
பதிலளிநீக்குநீங்கள்,எதிர் பார்ப்பதை விட விசேசமாகத்தான இருக்கும்,வாருங்கள்
மதுரை சரவணன்! உங்களையும் வருக வருக என இருகரம் நீட்டி வரவேற்கிறேன்
பதிலளிநீக்குவிசயம் இதுதாணா,நல்லது எனக்கு இது கட்டாயம் தேவை
பதிலளிநீக்குவரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்
பதிலளிநீக்குVery usefull...
பதிலளிநீக்குபயனுள்ள செய்தி
பதிலளிநீக்குநீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது
நன்றி
வருகைக்கும், கருத்துரைக்கும், நன்றிகள்
பதிலளிநீக்குஉங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி .அப்படியே நம்ம வலைதளத்தையும் பாருங்க
பதிலளிநீக்குwww.jillunucinema.com