வெள்ளி, 4 மார்ச், 2011

கனணியை நீங்களே சுத்தம் செய்ய.


                                               

  பெரியதொரு உங்கள் எமதுகனணியைஉள்ளும்வெளியேயும்சுத்தம்செய்யாவிடின்,கனணிக்கு,
வெப்பம் அதிகரித்து,கணனியின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி,நமக்குப் பெரிய 
பராமரிப்புச் செலவையும்,மன உளைச்சலையும் ஏற்படுத்திவிடும்.இதிலிருந்து,
நாம் விடுபட மைக்றோசொவ்ட் சொல்லும் அறிவுரைகள், பாருங்கள், படியுங்கள்,
பயனடையுங்கள்.  பராமரிப்புச் செல
வை உங்களுங்கள் எதிர்கொள்ளலாம்

How to clean your computer

I have a dirty secret. I've never cleaned my computer. Sure, I've dusted my monitor, but I haven't taken off the cover or tried to reach the crumbs lurking inside my keyboard. And I honestly don't know the difference between pressurized air dusters and compressed air cleaners.
clean your computer
"Your computer could fry if you don't keep it clean," says Jonathon Millman, chief technology officer for Hooplah Interactive.
Whether it's a desktop or laptop/notebook computer, dust and lint can clog the cooling vents. This can cause your computer's brain—the central processing unit (CPU)—to heat up. And heat is the biggest cause of component failure in computers. Regular cleaning could save you costly maintenance fees down the road.
Follow the five simple steps in the cleanup and maintenance routine below to keep your computer and accessories looking shiny and new. It's an easy, do-it-yourself solution to help them run smoothly and last longer.

செவ்வாய், 1 மார்ச், 2011

தமிழா!..............


நல்ல ஒரு பாடல்.தமிழராகப் பிறந்திருந்தால் கொஞ்சம் உறைக்கும்.
இல்லாவிட்டால்,இதைக் கேட்டால் புளிக்கும்.புஸ்பவனம் குப்புசாமியின்
கம்பீரமான குரல்,காசி ஆனந்தனின் தமிழ் வரிகள், கேட்டுப் பாருங்கள்,
சில வேளைகளில் உங்களுக்கும் பிடிக்காமல் போகலாம்.

ஓலி வடிவத்தில் 


தமிழா... நீ பேசுவது தமிழா..! | Online கரோக்கே

ஓளி வடிவத்தில்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

உங்கள் கனணி மிகவும் மெதுவாகச் செயல்படுகிறதா?



உங்கள் கனணி மிகவும் மெதுவாகச் செயல்படுகிறதா? கவலையே வேண்டாம்.மைக்ரோசொப்ட் உங்களை அரவணைத்து ஆறுதல் சொல்கிறது.பின்வருவனவற்றை,சரியாகக் கடைப் பிடியுங்கள்.நிச்சயம் உங்கள்  கனணி,புத்துயிர் பெற்று,புதுப் பொலிவுடன் இயங்கும். 

எல்லாம் வாசித்தபின், கடைசியில் காணப்படும் மல்வெயர் வைரஸ் செண்டருக்குப் போய்,இலவச வைரஸ் கிளினரைத் தரவிறக்கி பயன் பெற்றுக்கொள்ளுங்கள்.

.

Slow PC? Optimize your computer for peak performance

The following tips can help improve your computer's performance and help make your computer run faster. The examples in this article are for Windows 7, Windows Vista, and Windows XP. However, these procedures work for all versions of the Windows operating system, with some slight variations from version to version.
Photo of man and a desktop computer
These tasks use utilities provided within Windows, so you can run them—free of charge and as often as you’d like—to help you achieve the best system performance and to help improve computer speed.
Note: This article does not address or recommend tinkering with the registry files. Such activities can be detrimental to your computer and should only be attempted by properly trained professionals.

சனி, 26 பிப்ரவரி, 2011

இப்படி இருந்தா?எப்படி இருக்கும்!


இப்படி இருந்தா?எப்படி இருக்கும்! உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்.
எத்தனை பேர் நினைக்கிறீர்கள்,இது,நல்ல புத்திசாலித்தனம் என்று.வாய்ப் பூட்டு என்று சொல்கிறார்களே அது இதுதானா?இப்படி இருந்தா உலகம் எப்படி இருக்கும்.   


வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

மைக்ரோசொப்ட் அறிமுகப் படுத்தியுள்ள பொது எழுத்துப் பலகை விரைவுச் சுட்டிகள்


மைக்ரோசொப்ட் அறிமுகப் படுத்தியுள்ள பொது எழுத்துப் பலகை விரைவுச் சுட்டிகள்,உங்கள் நேரத்தையும்,கனணி பாவிப்பதையும்,சுருக்கிக் கொள்ளலாம்,எல்லோருக்கும் விளங்கக் கூடிய'இலகு ஆங்கிலத்தில். 




செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

52 வயதில் ஒரு சாதனை.



சாதித்தவர் ரே க்ரோக். நீங்கள் இன்று சுவைக்கும் மெக்டொனால்ட் பாஸ்ட் 
புட் உணவுக்குச் சொந்தக்காரர்.வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை,
அப்பா,பாட்டன் சொத்து எதுவுமில்லை.கல்வியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கும் படிக்கவில்லை.உழைத்தால்தான் சாப்பாடு, என்ற,ஏழைகளின் 
தாரக மந்திரத்துடன் இருந்த குடும்பத்தில் பிறந்தவர்.பதினைந்து வயதுவரை 
காலத்தை கடத்தினார்.கட்டுப்படியாகாமல், தன் வயதைக் கூட்டிச் சொல்லி 
முதலாம் உலகப் போர் ஆரம்பித்த நேரத்தில், செஞ்சிலுவைச் சங்கத்தில் 
அம்புலன்ஸ் சாரதியாக வேலைபார்த்தார்.ஆனால் அந்த வேலையும் 
நிலைக்கவில்லை.போர் முடிந்ததும்,வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள், 
தொடர்ந்து வேலை தேடும் படலம்.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

நீங்களும் குடிக்கலாம் பாம்பு வைன்.

நம்ம நாட்டில இல்லங்க.

ஆரம்பித்து வைத்தவர்கள் சவ் சீனா வம்சத்தினர்.இவர்களைப்பற்றி 

சவு வம்சம் சீனாவை அதிக காலம் ஆண்ட வம்சம் (ஆட்சி மரபு) ஆகும். இந்த வம்சம் 1045 கிமு 256 காலப் பகுதியில் சீனாவை ஆண்டது. இவர்களின் காலப் பகுதியில் இரும்பு சீனாவுக்கு அறிமுகமானது. செப்பு சிற்பவேலை உச்சங்களைக் கண்டது. சீன மொழியின் எழுத்துமுறை விரிவு பெற்றது.
சவு வம்சக் காலத்தில்தான் பிற்காலத்தில் சீனாவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய பல மெய்யியலாளர்கள் வாழ்ந்தார்கள். கன்பூசியசு, லா ஒசி, மோகி, Han Fei, மென்சியசு போன்றோர் இன்றுவரை சீன சிந்தனையின் அடிப்படைகளாக விளங்குகிறார்கள்.

இவர்கள் காலத்தில் இருந்தே,இந்த பாரம்பரியமான மருத்துவமுறை,ஆரம்பிக்கப்பட்டதாக 
சீனாச் சரித்திரம் கூறுகிறது.இன்று,கொரியா, வியட்னாம் என்று ஆசிய நாடுகளையும் 
வலம்வரத் தொடங்கிவிட்டது,நீங்களும் இதைத் தயாரிக்க விரும்பினால்,இங்கு சென்று 
தேவையான பொருட்களைக் குறித்துக் கொள்ளுங்கள்.தயாரித்து முடித்து எனக்கும் ஒரு
"பெக்" முடிந்தால் அனுப்புங்கள். 


வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

பல் குத்தும் ஈக்கிலை வைத்து, புதுமையான படைப்புகள்.திறமை மட்டும் போதாது, பொறுமையும், மிக அவசியம். எப்படி இருக்கிறது? எம்மால் பார்த்துக் கூட,வரையமுடியாது.மின் அஞ்சலில் வந்தது. 

வியாழன், 17 பிப்ரவரி, 2011

இலங்கையில் இந்தியாவின் தரத்தில்,

இலங்கையில் இந்தியாவின் தரத்தில், ஒரு கோயில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பெரிய போரதீவு,அருள்மிகு,ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயத்தின்எழில் மிகு தோற்றங்கள்.இந்தியச் சிற்ப சாஸ்திரிகளின் கைவண்ணத்தில், மிளிரும் இக் கோயிலின் கட்டிடடப் பணிகள் முடிவுறும் தறுவாயிலுள்ளது.பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகிவரும் இத் தலத்தில்,வழங்கப்படும் பஞ்சாமிர்தம்,இங்கு வரும் பக்தர்களிடம்     
நல்லவரவேற்பைப்  பெற்றுள்ளது.



புதன், 16 பிப்ரவரி, 2011

உலகிலேயே பெரிய பாலம்.

மின் அஞ்சலில் வந்த படங்கள்,நீங்களும் பாருங்கள். உலகத்திலேயே மிகப் 
பெரிய பாலம்,பிரான்சின் தெற்குப் பகுதியில் 14ந் திகதி டிசம்பர் மாதம் 2004ஆம்
ஆண்டில் திறந்து வைக்கப் பட்டது.நம்ம நாட்டில கட்டினால் பாலத்தைவிட பெரிதாக ஊழல் இருக்கும்.   

The Millau Viaduct (French: le Viaduc de Millau) is a cable stayed road bridge that spans the valley of the River Tarn near Millau in southern France. Designed by British master-architect Lord Foster in collaboration with French bridge engineer Michel Virlogeux, it is the tallest vehicular bridge in the world, with one piers summit at 1,118 ft (341 metres), slightly higher than the Eiffel Tower and only 132 ft (40 m) shorter than the Empire State Building.
Worlds tallest vehicular bridge
The Millau Viaduct (French: le Viaduc de Millau) is a cable stayed road bridge that spans the valley of the River Tarn near Millau in southern France. It was formally opened on 14 December 2004 and opened to traffic on 16 December 2004. Designed by British master-architect Lord Foster in collaboration with French bridge engineer Michel Virlogeux, it is the tallest vehicular bridge in the world, with one piers summit at 1,118 ft (341 metres), slightly higher than the Eiffel Tower and only 132 ft (40 m) shorter than the Empire State Building.