திங்கள், 27 மார்ச், 2017

கல் மனது கரைய !

கல் மனது கரைய !எழுதுகிறேன் ஒரு புதுக்கவிதை !
அழுதுகொண்டு போன அவளுக்காய்! 
இலக்கண  இலக்கியம் இருக்காது !
இரும்பான அவள் மனதை திறக்க !
கரும்பான வார்த்தைகளைச் சேர்த்து! 
கவிக்கின்றேன் கல் மனது கரைய !