சனி, 3 டிசம்பர், 2016

மட்டக்களப்பு அம்பேபிட்டிய சமண ரத்னா தேரரின் நடவடிக்கை

மட்டக்களப்பு அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரரின் நடவடிக்கையால் கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!  கைதாவாரா தேரர்?


வீரகேசரிச் செய்தி படங்களுடன் ஆர்ப்பாட்டமும்,ஊர்வலமும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தால் தடை.வெலிக் கந்தையில் பொலிஸாரால் தடுத்து  நிறுத்தப் பட்டார் ஞானசாரதேரரும் குழிவினரும்,இதைக் கேள்வியுற்ற மட்டக்களப்பு அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரர்  தனது திரு விளையாடலை துவங்க ஆயத்தமானபோது போலீசார் தலையிட்டு தடை நடவடிக்கை

விபரத்திற்கு இங்கே செல்லவும்