'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
வியாழன், 8 டிசம்பர், 2022
புதன், 7 டிசம்பர், 2022
பிறந்த நாள் வாழ்த்துகள்!
பிறந்த நாள் வாழ்த்துகள்!
06-12-2022,இன்று பிறந்த நாளைக்
கொண்டாடும் செல்வராஜா சஜீவ்.
வல்ல இறைவன் நல்ல அருள்புரிந்து, .
சொல்ல வல்ல சாதனைகள் நீபுரியவேண்டி
சூழவரும் தொல்லை எல்லாம் மறைந்து
பல நூறாண்டு நீ வாழ வாழ்துகிறோம்.
#Sajeev#US#Boston#Birthday#
செவ்வாய், 6 டிசம்பர், 2022
நாட்டார் பாடல்....
ஓதிப்படிச்சி,
ஊர் புகழ வாழ்ந்தாலும்,
ஏழைக்குச் செய்த தீங்க-அல்லா
எள்ளளவும் ஏற்க்க மாட்டான்.
#மட்டக்களப்பு#நாட்டார் பாடல்#
13வது, ஆண்டு நினைவஞ்சலி.
13வது ஆண்டு நினைவஞ்சலி,
கந்தப்பர் கண்டுமணி வேலுப்பிள்ளை.
பிறப்பு:1928-02-27 இறப்பு:2009-12-09
பதின்மூன்றாண்டுகள் பார்த்திருக்கப் பறந்து விட்டது,
பதிந்துவிட்ட நினைவுகள் பசுமரத்தாணியாய் பரந்துவிட்டது,-அதிர்ந்து!
எதிரேநிற்பதுபோல் எதிலும் ஒரு தோற்றம்,நினைவு
சதிராடும் மனத்துடன் தினம், தவிக்கின்றோம் தந்தையே.,!
#நினைவு#நாள்#என்#தந்தை#
.
லேபிள்கள்:
13வது,
ஆண்டு .நினைவஞ்சலி,
கந்தப்பர். கண்டுமணி. வேலுப்பிள்ளை.
ஞாயிறு, 4 டிசம்பர், 2022
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









