செவ்வாய், 6 டிசம்பர், 2022

13வது, ஆண்டு நினைவஞ்சலி.

13வது ஆண்டு நினைவஞ்சலி,
கந்தப்பர் கண்டுமணி  வேலுப்பிள்ளை. 
                  பிறப்பு:1928-02-27                                               இறப்பு:2009-12-09                                   
                                                                         



பதின்மூன்றாண்டுகள்  பார்த்திருக்கப் பறந்து விட்டது,
பதிந்துவிட்ட  நினைவுகள் பசுமரத்தாணியாய் பரந்துவிட்டது,-அதிர்ந்து!
எதிரேநிற்பதுபோல் எதிலும் ஒரு தோற்றம்,நினைவு
சதிராடும் மனத்துடன் தினம்,  தவிக்கின்றோம் தந்தையே.,!



#நினைவு#நாள்#என்#தந்தை#





.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள