ஆல்பம் ஒன்றை புரட்டியபோது, கிடைத்தது.கடந்த சூறாவளியால் இழந்ததுக அதிகம்,இப்படியானபுகைப்படங்களும் அடங்கும். முன் எச்சரிக்கை நடவடிக்கை.
உங்களிடமுள்ள அரிய புகைப்படங்களை Google photo வோடு அல்லது அதனுடன் இனைந்த சாதனங்களுடன் சேமித்து வையுங்கள்.தேவையேற்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆல்பங்கள் தேடத்தேவையில்லை.அழிவுகளும் அவைகளுக்கு இல்லை.
அருள்மொழி #தெய்வநா#யகம் #உருத்திரா#
Nice
பதிலளிநீக்கு