'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
செவ்வாய், 13 அக்டோபர், 2020
வியாழன், 8 அக்டோபர், 2020
31வது நாள், நினைவுக்கவிதை.
தெய்வத்துள் வைக்கப் படும்.
(அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் எண்:50 )
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

தோற்றம்:1938-07-15 மறைவு :2020-09-16
எல்லாம் ஆனவர் நீங்கள் எங்களுக்கு -எதையும்
சொல்லாமல் செய்வதில் நிகர் உங்களுக்கு
கல்லாமல் காலம்தள்ளிய பொல்லாத மாணவர்க்கு -ஆங்கில
கல்வியை மல்லுக்கு நில்லாமல் புகட்டிய பேராசான் எங்களுக்கு .
பொறுமைக்குச் சிறந்த உதாரணம் நீங்கள்! -எந்த
பொறுக்கியைக் கூட மன்னிக்கும் மாண்பு உங்களுக்கு!
சறுக்காத வளர்ச்சிக்கு சான்று நீங்கள்தான்! -சிற்பி
செதுக்காத சிற்பமாய் சிறந்து விளங்கியதும் நீங்கள்தான்!.
மறக்க முடியவில்லை உங்களையும் நினைவுகளையும்! -யாரும்
எதிர்க்க முடியவில்லை பொல்லாக் கலானவனை!.
சிறந்த வாழ்க்கை வாழ்ந்த சிரித்த முகத்தை! -என்றும்
புறந்தள்ளி வாழ புதியதாய் கற்கவேண்டும்!.
இறைவன் படைப்பில் எல்லோரும் ஒன்றுதான்! -பல
வரைமுறை வைத்து வாழ்வது மனிதனின் பங்குதான்!.
குறைவற்ற வாழ்வை குறைவறப் பெற்றவர் நீங்கள்தான்!.-அந்த
இறைபோற்றி எங்களுடன் நீங்கள் என்றும் வாழ்வீர்கள்!.
மனித நேயம் மறைந்து போகும் இவ்வுலகில்! -நீங்கள்
இறைநேயம் நிறைந்த இனிய உள்ளம் இக்காலத்திலும்!.
காற்றில் கலந்து கடவுளடி கண்டதுவோ யுங்கள் ஆன்மா!-தினம்
போற்றிப் புகழ்ந்து பூஜிப்போம் புகழுடம்பு அழிந்தாலும்!.
கண்டுமணி வேலுப்பிள்ளை உருத்திரா
16/3,தர்மசேன வீதி
கல்லடி

வெள்ளி, 24 ஜூலை, 2020
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
(அதிகாரம்:இனியவை கூறல் குறள் எண்:100)
சனி, 11 ஜூலை, 2020
ஜோதிட ரீதியாக ஒருவருக்கு திருமண வாழ்வு எப்படி அமையும்?
ஜோதிட ரீதியாக ஒருவருக்கு திருமண வாழ்வு எப்படி அமையும்?
மூண்றாம் ஆண்டு நினைவு நாள்!
மூண்றாம் ஆண்டு நினைவு நாள்!
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:22)
சனி, 4 ஜூலை, 2020
24வது ஆண்டு நினைவு தினம்.
திங்கள், 22 ஜூன், 2020
அனுபவம் பாடுகிறது!
சனி, 18 ஏப்ரல், 2020
jothidapaarvai: யோகங்கள் - பகுதி 1
வெள்ளி, 3 ஏப்ரல், 2020
ஞாயிறு, 29 மார்ச், 2020
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.
COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
COVID-19 வைரஸ், அது ஏற்படுத்தும் நோய் மற்றும் அது எவ்வாறு பரவுகிறது என்பதைப் பற்றி நன்கு அறியப்படுவதே பரவுவதைத் தடுக்கவும் தணிக்கவும் சிறந்த வழியாகும். உங்கள் கைகளை கழுவுவதன் மூலமோ அல்லது ஆல்கஹால் அடிப்படையிலான (Sanitize தேய்த்தலை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலமோ உங்கள் முகத்தைத் தொடாமல் இருப்பதன் மூலமும் உங்களையும் மற்றவர்களையும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும்.
COVID-19 வைரஸ் முதன்மையாக ஒரு உமிழ்நீர் துளிகளால் பரவுகிறது அல்லது பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது அல்லது தும்மும்போது மூக்கிலிருந்து வெளியேறும், எனவே நீங்கள் சுவாச ஆசாரத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் (எடுத்துக்காட்டாக, நெகிழ்வான முழங்கையில் இருமல் மூலம்).
இந்த நேரத்தில், COVID-19 க்கு குறிப்பிட்ட தடுப்பூசிகள் அல்லது சிகிச்சைகள் எதுவும் இல்லை. இருப்பினும், சாத்தியமான சிகிச்சைகள் மதிப்பிடும் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. மருத்துவ கண்டுபிடிப்புகள் கிடைத்தவுடன் WHO தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கும்.
சனி, 1 பிப்ரவரி, 2020
கொரோன வைரஸ்
உ லகமே மிரண்டு ஒதுங்கும் ஒரு தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோன வைரஸ் பற்றிய ஒரு பதிவு .
உலகளவில் 2019-nCoV கொரோன வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள
உலகளாவிய வரைபடம்
Locations with Confirmed 2019-nCoV
Cases
- China
- Hong Kong
- Macau
- Taiwan
- Australia
- Cambodia
- Canada
- Finland
- France
- Germany
- India
- Italy
- Japan
- Malaysia
- Nepal
- Philippines
- Russia
- Sri Lanka
- Singapore
- Sweden
- Thailand
- The Republic of Korea
- United Arab Emirates
- United Kingdom
- United States
- Vietnam
இதைப்பற்றிய முழுவிவரங்களை அறிய இங்கே செல்லுங்கள்