வெள்ளி, 28 ஏப்ரல், 2017

பொது அறிவு -08 (விஞ்ஞாணம் )







.
1.
பொது அறிவு -08 (விஞ்ஞாணம் )




1. இரு நிறைகளுக்கிடையேயான தொலைவு இருமடங்காகப்படின் அவற்றின் ஈர்ப்பியல் கவர்ச்சி 

கால்பகுதியாகக் குறையும்

2) அணுக்கருவினுள் உள்ள அணுக் கருத்துகள்கள் எதனால் கவரப்படுகின்றன?

 அணுக்கரு விசை

3) அணுகுண்டு வெடித்தலில் பயன்படும் தத்துவம்

 கட்டுப்பாடற்ற அணுக்கரு பிளவை வினை

4) ஒரு துகளின் உந்தம் அதிகரிக்கும்போது அதன் டிபிராலி அலை நீளம்

 குறையும்

5) எதிர்க் குறியிடப்பட்ட மின்னழுத்தச் சரிவு குறிப்பது

 மின்புலச் செறிவு

6) பாதரசத்தின் பெயர்வு வெப்பநிலை

 4.2 K

7) மின்புலப்பாயத்தின் அலகு

 Nm2C-1

8) ஒரு ஒளியின் அலைநீளம் நான்கு மடங்காகக் குறைந்தால் அதன் சிதறல் அளவு

 256 மடங்கு அதிகரிக்கும்

9) X கதிர் குழாயில் வெளிப்படும் X கதிர்களின் செறிவினை எவ்வாறு அதிகரிகக்கலாம் ?

 மின்னிழையின் மின்னோட்டத்தினை அதிகரிப்பதன் மூலம்

10) அணுகுண்டு வெடித்தலில் பயன்படும் தத்துவம்

 கட்டுப்பாடற்ற அணுக்கரு பிளவை வினை

11) இடப்பெயர்ச்சியின் எண்மதிப்பு, முடுக்கத்திற்கு சமமானால், அலைவுக் காலம்

 

12) வளிமத்தில் ஒலி பரவுவது

 நெட்டலைகளாக

13) கூலிட்ஜ் குழாயில் தோன்றும் சிறப்பு X- கதிர் ஃபோட்டானின் ஆற்றல் எவ்வாறு பெறப்படுகிறது?

 இலக்கின் அணு தாவும் போது

14) சூடேற்றும் இழையாக நிக்ரோம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது.

 அதிக மின்தடை எண் கொண்டது

15) மின்புலச் செறிவின் அலகு

 NC-1

16) ஒரு அணுக்கருவின் ஆரம் 2.6 x 10-15 மீ எனில் அதன் நிறை எண் யாது -?

 8

17) அணுக்கருவினுள் ஒரு புரோட்டானுக்கும் மற்றொரு புரோட்டானுக்கும் இடையே உள்ள அணுக்கரு விசை

 விரட்டு விசை ஆகும்

18) பொது உமிழ்ப்பான் (CE) பெருக்கி ஒன்றின் உள்ளீடு மற்றும் வெளியீடு மின்னழுத்தங்களுக்கு இடையே உள்ள கட்ட வேறுபாடு

 1800

19) வேக உற்பத்தி உலைகளில் குளிர்விப்பானாகப் பயன்படுவது

 திரவ சோடியம்

20) சூரிய நிறமாலையில் தெரியும் இருள் வரிகள்

 ஃப்ரான்ஹோபர் வரிகள்

21) எத்திலினில் காணும் கார்பனின் சதவீதத்தை எந்த சேர்மம் பெற்றுள்ளது?

 புரப்பின்

22) கீழ்க்கண்டவற்றில் எது லேசான உலோகம்

 லித்தியம்

23) கீழ்க்கண்டவற்றின் அதிக அயனியாக்கும் ஆற்றலை கொண்ட தனிமம்

 புளூரின்

24) கீழ்கண்டவாறு எது மெத்தில் மெக்னீசியம் அயோடைடுடன் சேர்ந்து மூவிணைய பியூட்டைல் ஆல்கஹாலைக் கொடுக்கும்?

 அசிட்டோன் (CH3COCH3)

25) அமின்களின் காரப்பண்பிற்குக் காரணம்

 நைட்ரஜனிலுள்ள தனி எலக்ட்ரான் இரட்டை

26) ஒரு நீர்மம் கொதிக்கும்பொழுது அதன்

 என்ட்ரோபி உயருகிறது

27) வாசனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ஈதர்

 மெத்தில் பினைல் ஈதர்

28) எஸ்டரை நீர்த்த HCI முன்னிலையில் நீராற்பகுத்தல் வினையின் வினைவகை

 போலி முதல் வகை வினை

29) SO2 ஆனது ஆக்ஸிஜனேற்றமடையும் தொடுமுறையில் பயன்படுத்தப்படும் பிளாட்டினம் வினைவேக மாற்றிக்கு நச்சுப் பொருளாக செயல்படுவது

 AS203

30) மிகக்குறைந்த அணு எண்ணைக் கொண்ட இடைநிலைத் தனிமம்

 Sc

31) காலமைன் என்பதன் வாய்ப்பாடு

 ZnCO3

32) கனிம படிவாக புவியின் புறப்பரப்பில் எவ்வளவு தனிமங்கள் கிடைக்கின்றன

 80

33) தனிமங்களை முதன் முதலில் வரிசைப்படுத்துவதை அறிமுகப்படுத்தியவர்

 டோபரின்னர்

34) முதல் இடைநிலைத் தனிம வரிசையில் சேரும் எலக்ட்ரான்

 3d- ஆர்பிட்டால்கள்

35) பாரடே மின்னாற் பகுப்பு விதிகளுடன் தொடர்புடையது

 மின்பகுளியின் சமான எடை

36) டை எத்தில் ஈதரை சிதைப்பதற்குகந்த காரணி

 HI

37) அனிசோலை புரோமினேற்றத்திற்கு உட்படுத்தும் போது கிடைப்பது

 0 - மற்றம் p - புரோமோ அனிசோல்

38) பின்வருவனவற்றுள் குறைந்த அமிலத்தன்மை வாய்ந்தது

 C2H5OH

39) அணுவின் எலக்ட்ரான் நாட்டம்

 உருவ அளவுடன் எதிர்விகிதத் தொடர்புடையது

40) அயனியில் உள்ள இனக்கலப்பு

 PH3

41) பசுந்தங்க பாக்டீரியாவில் காணப்படும் பச்சைய நிறமி

 பாக்டீரியோவிரிடின்

42) ஃபேகோஸைட்டாஸிஸ்க்கு வேறு பெயர்

 செல் விழுங்குதல்

43) காரட்டில் காணப்படும் மஞ்சரி வகை

 கூட்டு அம்பெல்

44) மெண்டல் பிறந்த கிராமம் இது

 சிலிசியன்

45) மகரந்த தாள்கள் சூலகத்திற்கு முன்னால் முதிர்ந்து மகரந்தத் துகள்களை உதிர்க்கும் தாவரம்

 சோளம்

46) 12-வது அகில உலக தாவரவியல் கூட்டம் லெனின் கிராட் நடைபெற்ற ஆண்டு

 1975

47) பிற்கால வகைப்பாட்டியலார்கள் இப்பண்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்

 மலரின் பண்புகள்

48) எகிப்து பருத்தி என அழைகக்கப்படுவது

 காஸ்ப்பியம் பார்படென்ஸ்

49) ஹைப்பர் கிளைசீமியா எனப்படுவது

 இரத்த சர்க்கரை அதிகரிப்பு

50) கரையும் பால் புரதமான கேசினோஜனை கரையாத கேசினாக மாற்றும் நொதி

 ரெனின்

51) தாவரங்களில் காணப்படும் மிகப்பெரிய தாவர செல்

 சைகஸின் சூல்

52) திர்சஸ் மஞ்சரியை பெற்றுள்ள தாவரம்

 ஆசிமம்

53) சிட்ரஸ் தாவரத்தின் கனிவகை

 ஹெஸ்பெரிடியம்

54) தற்கால தாவர வகைப்பாடு முறையின் அடிப்படை அலகு

 சிற்றினம்

55) தாவர வகைப்பாட்டியலின் மறுபெயர்

 முறைப்பாட்டு தாவரவியல்

56) சூல்கள் திறந்த நிலையில் காணப்படும் தாவரங்கள்

 ஜிம்னோஸ்பெர்ம்கள்

57) ஹைபிஸ்கஸ் ரோஸா சைனன்ஸிஸ் தாவரத்தில் காணப்படும் புல்லிகளின் எண்ணிக்கை

 5

58) மியூஸாவில் காணப்படும் கனி

 பெர்ரி

59) இறக்கைகள் இல்லாத பூச்சியின் வரிசை

 ஏடிரா

60) இரத்தத்தில் பிளாஸ்மாலின் அளவு

 55.00%


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள