திங்கள், 20 பிப்ரவரி, 2017

நினைவு கொள் ..........Image result for future

உன்னிடம் இருக்கும் எல்லாமே
தொலைந்து விட்டாலும்
நினைவு கொள் ..........
எதிர் காலம் என்று
ஒன்று எப்போதும்  இருக்கிறது.
அதில் எந்த அற்புதங்கள்
வேண்டுமானாலும்,
நிகழலாம்!.