புதன், 16 நவம்பர், 2016

வடக்கு கிழக்கு ஆசிரியர் இணைப்பிற்காக விசேட அமைச்சரவை பத்திரம்!

வடக்கு கிழக்கு ஆசிரியர் இணைப்பிற்காக விசேட அமைச்சரவை பத்திரம்!: வடக்கு கிழக்கு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தொழில் யாப்பின் நடைமுறைக்கு அப்பால் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக விசேட அமைச்சரவை ஆவணமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட மீதான இரண்டாம் நாள் விவாத்தில் உரையாற்றியபோதே