முதலில் வந்த கடிதம்,இதில்தான் நான்,தெரிவு செய்யப் பட்டுள்ளதாகவும், அதை உறுதிப் படுத்த, அடுத்த கடிதம் தொடரும் என்றும் எழுதப்பட்டுள்ளது
இன்று எனக்கு வந்த இ-மெயிலில் கிடைத்த ஒரு கடிதம் நீங்ககளும்,வாசித்துப் பாருங்க.இ-மெயிலில் வந்த கடிதம், இதற்கு முதல் கூகுளால் ஒரு எச்சரிக்கை வந்தது,உங்கள் மெயிலை,
அமெரிக்காவிலிருந்து,இனம் தெரியாதவர்கள்,கண்காணிக்கிறார்கள் என்று.நான் யோசித்தேன்,அமெரிக்காவிலிருந்து கண்கானிக்குமளவுக்கு நாம என்ன அப்படி பெரிய
விஷயங்களை எழுதிக் கிளிச்சிட்டம் என்று யோசிச்சுப் பார்த்தேன்,ஒன்றுமே புரியவில்லை,சில வேளை"விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் நம்மளையும்,எதுக்கும் உதவிக்குப் பக்க பலமாக இருக்கட்டும் என்று மாட்டி விட்டாரோ என்றும் ஒரு யோசனை,
இந்த மெயிலை வாசிக்கும்போதே எனக்கு விளங்கி விட்டது. அவங்கதான்
இந்த மெயிலை வாசிக்கும்போதே எனக்கு விளங்கி விட்டது. அவங்கதான்
இவங்க என்று. மக்களை ஏமாற்றுவதற்கு எப்படியெல்லாம் யோசிக்கறாங்க என்று நமது வடிவேல் பாணியில்,யோசிப்பதைத் தவிர,இப்படியான இ-மெயில்கள் மீது நீங்களும்
கவனமாக இருங்கள். இதன் நம்பகத் தன்மையை நான் யாரிடமும், கேட்கத் தேவையில்லை, அதுதான் அமெரிக்கத் தூதுவராலயம்,அடிக்கடி அறிக்கைகளை விட்டுக்
கொண்டுதானே இருக்கிறார்கள், இவைகளையெல்லாம் அறிந்திருந்த படியால் நான் தப்பினேன் பிழைத்தேன். இப்படியும் இணையத்தில் ஒரு பொழைப்பு.நாலு பேருக்குச்
சொல்லி உஷார் படுத்தலாம் என்பற்கு இந்தப் பதிவு.
U.S. Department of State sent this message to Kandumany Veluppillai Rudra (kvrudra@gmail.com)
Your registered name is included to show this message originated from U.S. Department of State.
Your registered name is included to show this message originated from U.S. Department of State.
|
Dear Kandumany Veluppillai Rudra , you will receive a United States Permanent Resident Card(also known as Green Card or Diversity Visa) only if you follow the instructions for further processing.
|
Is the Diversity Visa FREE ? No. There is a big confusion. Only the participation in the Diversity Visa Lottery was free but the winners must pay the visa processing fees.The fee is used to process your visa related documents and verify your identity. | ||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||
CONFIDENTIALITY STATEMENT: AUTHORITIES: The information asked for on this form is requested pursuant to Section 222 of the Immigration and Nationality Act. Section 222(f) provides that the records of the Department of State and of diplomatic and consular offices of the United States pertaining to the issuance and refusal of visas or permits to enter the United States shall be considered confidential and shall be used only for the formulation, amendment, administration, or enforcement of the immigration, nationality, and other laws of the United States. Certified copies of such records may be made available to a court provided the court certifies that the information contained in such records is needed in a case pending before the court. PURPOSE: The U.S. Department of State uses the facts you provide on this form primarily to determine your assification and eligibility for a U.S. immigrant visa. Individuals who fail to submit this form or who do not provide all the requested information may be denied a U.S. immigrant visa. Although furnishing this information is voluntary, failure to provide this information may delay or prevent the processing of your case. ROUTINE USES: If you are issued an immigrant visa and are subsequently admitted to the United States as an immigrant, the Department of Homeland Security will use the information on this form to issue you a Permanent Resident Card, and, if you so indicate, the Social Security Administration will use the information to issue a social security number. The information provided may also be released to federal agencies for law enforcement, counterterrorism and homeland security purposes; to Congress and courts within their sphere of jurisdiction; and to other federal agencies who may need the information to administer or enforce U.S. laws. |
ippadiyum nadakkumaa... vaalththukkal
பதிலளிநீக்குvery good posting forthis
பதிலளிநீக்குvilvarajah sathees