சனி, 15 ஜனவரி, 2011

தைப் பொங்கல் வாழ்த்து.!வெள்ளம் வழிந்து மனவேதனைகள் கழிந்து-மனப் 
பள்ளம் நிறைய  இருந்த பழவினைகள்,  மறைந்து   
உள்ளம் எல்லாம் புது, இன்பம் நிறைந்து -இந்த 
உலகமெல்லாம் இனி,இன்ப ஒளி பரவட்டும்.
அன்புடன்,
"பத்தும் பலதும்"