உங்கள் கணனியின் வேகம் குறைந்து விட்டதா? கவலையே வேண்டாம்,இலகுவான முறையில்,
அவற்றை சரிப்படுத்திக் கொள்ள 5 வகையான,இலகு செய் முறைகளை மைக்ரோ சொவ்ட் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.எந்த விதமான செலவுகளும் இல்லாமல்,நீங்களே முயற்சி
செய்து பார்க்கலாம்.கணனியின் வேகம் சரியாக இல்லையே என்று கவலைப்படுபவர்கள் இங்கே
சென்று உங்கள் கவலையை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்.l
முயற்சி செய்ய இங்கேயும் அழுத்தலாம்.
சரியாக வேலை செய்கிறதா?
அன்புடன்,!...

வணக்கம் சகோதரரே மீண்டும் புதிய தோற்றத்துடன் www.jillunucinema.com
பதிலளிநீக்குஉங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்