கலைஞரின் சாதனை.!
நன்றி:-வீரகேசரி
இதை விட வேறென்ன வேண்டும்.-என்
இனிய தமிழ் மக்களுக்கு யாண்டும்
பாதை சொல்லி விட்டிருக்கிறார்-கலைஞர்
பழி முடித்து விட்டார் மகிந்தர்,
ஆடு புலியாட்டம் அவர்களுக்குள்ளே -சாமி
ஆடி முடிந்ததெல்லாம் அப்பாவிகள் மேலே,
சூடு சொரனையற்ற துண்டுக்கார மாமா -நீ
ஆடியதும் பாடியதும் தமிழனைக் கொல்லத்தானா?
மனமது பொறுக்குதில்லை யுன் வஞ்சகத்தை-அது
மறுபடி எதையும் நினைக்கிதில்லை
திருவடி சரணம் என்று இருந்தபேர்க்கு-நல்ல
ஒருவழி பண்ணிவிட்டாய் ஓரகத்தாலே
வீரபாண்டிய கட்டப் பொம்மனை மாட்ட -வெகு
துரமா இருந்து வந்தான் எட்டப்பன் எதிரி
தன்குடும்பம்,தனதாட்சி நிலைக்க -சொந்த
தமிழனையே பலி கொடுத்தான் முதல் மந்திரி
அன்புடன்!...
avarthaana ivru?
பதிலளிநீக்கு