பாதுகாப்பு வலையங்களில்பொதுமக்கள் மீளக்குடியமர ஸ்ரீ லங்காவின் பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக அரச தொலைக்காட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது.பாதுகாப்பு வலையததினுள் காணி,வீடுகள் இருப்பவர்கள்,தங்களது உரிமைகளை உறுதிப் படுத்தக்கூடிய ஆவணங்களுடன் சென்று தகுதிவாய்ந்த அதிகாரிகளை சந்திக்குமாறு, அரச தொலைக்காட்சி அறிவித்தல் விடுத்துள்ளது.
ஏனைய பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வலையங்களுக்குப் பொருந்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவும்
தேர்தல் நெருங்க நெருங்க,தமிழ் மக்கள் நினைத்துப் பார்க்காததெல்லாம் நடக்கலாம் போல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள