'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
திங்கள், 2 ஜனவரி, 2023
சிறு நீரகக் கற்கள்.
ஞாயிறு, 1 ஜனவரி, 2023
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.!
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.!
,
எல்லாப்பயமும் இவ்வுலகை விட்டகல
தொல்லைதரும் வல்லோர் பகை மறைய---எல்லையில்லா,
வல்ல இறைவன்,நல்ல வழிகாட்ட
எல்லோருக்கும்,இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
#2023#subiksha# Sweden#புத்தாண்டு#
வெள்ளி, 30 டிசம்பர், 2022
இதய அழுத்தம்.
தற்போதைய,மனிதர்களின் வாழ்வில் முக்கிய இடம் வகிப்பது.இலங்கையில்
வசிக்கும் எல்லோருக்குமே அவசியமானது. சில பேருக்கு இலங்கை அரச
அறிக்கைகள்,விலை உயர்வு, மின்சார விலையேற்றம், அண்மையில் வெளிவந்த இனப்பிரச்சினை தீர்வுத் திட்டங்கள்,குடும்ப அழுத்தங்கள்,கொரனா பயமுறுத்தல்
இவையெல்லாம், கேட்டவுடன் இரத்த அழுத்தம் அதிகமாகி என்னவெல்லாம்
ஆகிறது. எனக்கு எனது மகள் வாங்கித்தந்திருக்கிறாள்.
கையாளுவது எல்லோருக்கும் இலகு. மிகவும் பயனுள்ளது.
வெளி நாட்டில் இருப்பவர்கள்,தங்களது உறவுகளுக்கு பரிசாக வாங்கிக் கொடுக்கலாம்.
#Enkoping# Sweden#Blood# pressure #meter#
புதன், 28 டிசம்பர், 2022
Merry Christmas every one.,














.jpeg)


.jpeg)

.jpeg)






