2017 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும்
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
செவ்வாய், 14 நவம்பர், 2017
2017 திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும்
திங்கள், 13 நவம்பர், 2017
உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் சர்க்கரை நோயை விரட்டியடிக்க முடியுமா..
உணவுக்கட்டுப்பாட்டின் மூலம்சர்க்கரை நோயை
விரட்டியடிக்க முடியுமா..
சர்க்கரை நோயைப் பொறுத்தவரை மருத்துவர்களின் எச்சரிக்கை அதனை வருமுன் காப்பது தான் சிறந்தது என்பர். ஆனால் அந்த பாதிப்பு வந்துவிட்டால் ஒரு பிரிவினர் அதனை கட்டுப்படுத்தலாம் ஆனால் குணப்படுத்த இயலாது என்றும், மற்றொரு பிரிவினர் அதனை குணப்படுத்த இயலும் என்று சொல்வர். ஆனால் டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் வந்துவிட்டால் உணவுக் கட்டுபாடு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள்.
உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றும் பலருக்கும் அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவு எதிர்பார்ப்பது போல் குறைவதில்லை. ஆனால் அவர்கள் செய்யும் தவறு அதிக கலோரிகளை உடைய உணவு பொருள் எது என்பதை இனங்கண்டறிந்து சாப்பிடுவதில்லை.
குறைந்த கலோரிகள் கொண்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகள், கீரை வகைகள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை தினமும் 800 கலோரி அளவிற்கு எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவைப்படும் அதிகப்படியான சத்தை ஏற்கனவே கொழுப்பாக சேகரிப்பட்டிருப்பவைகள் சிதைக்கப்பட்டு அதிலிருந்து சர்க்கரை சத்து எடுத்துக் கொள்ளப்படும். இதன் காரணமாக சர்க்கரையின் அளவு குறையத் தொடங்கும். அதே சமயத்தில் ஒரு நாளைக்கு 3 லீற்றருக்கு மிகாமல் தண்ணீரும் அருந்தவேண்டும். இதனை தொடர்ந்து பின்பற்றினால் ஆச்சரியப்படும் வகையில் டைப் 2 சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரையின் அளவு குறைந்து அவர்கள் இந்த பாதிப்பிலிருந்து விடுபடுவர்.
இதனை புறகணித்தால் சர்க்கரையின் அளவு அதிகரித்து உயர் இரத்த அழுத்தம், இதய பாதிப்பு, அதிக கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் உருவாகும். அதனால் டைப் 2 சர்க்கரை நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் உணவுக்கட்டுப்பாட்டை தொடரவேண்டும். அதனை மருத்துவர் கண்காணிப்பார். மீண்டும் பரிசோதனை செய்து சர்க்கரையின் அளவு குறைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, ஆரோக்கியமான வாழ்வை தொடரலாம்.
டொக்டர் ராஜேஷ்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
லேபிள்கள்:
உணவுக் கட்டுபாடு,
சர்க்கரை,
நோய்
வெள்ளி, 3 நவம்பர், 2017
பொது அறிவு -12
பொது அறிவு -12
பொது அறிவு -11 ப் படிக்க இங்கு இங்கு செல்லுங்கள்
01.தேனில் காணப்படும் மூலப் பொருட்கள்?
சர்க்கரை, தாது உப்புக்கள், மகரந்தத் தூள், விட்டமின்கள்.
02.".எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே " என்று பாடியவர்?
தாயுமானவர்
03."இனியவை .நாற்பது " என்ற நூலின் ஆசிரியர்?
பூதஞ் சேந்தனார்
05.ஆங்கிலேயர் ஆடசிக் காலத்தில் திருவள்ளுவர் உருவம் பொறித்து நாணயம் வெளியிட்ட ஆங்கிலேயர்?
எல்லிசு
06.ஒலிம்பிக் கொடியில் ஐந்து கண்டங்களைக் குறிக்க ஐந்து வளையங்கள் உள்ளன அவற்றில் எந்த இரு கண்டங்கள் இந்து சமுத்திரத்தைத் தொடவில்லை
ஐரோப்பா -வட அமெரிக்கா
07.பிரித்தெழுதுக : சின்னாள் = சில+நாள்
08.பிரித்தெழுதுக: நன்நூல் =நன்மை +நூல்
09.குட்டித்தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல்?
இலக்கண விளக்கம்
10.இலங்கையில் முதல் முதல் வெளியான தமிழ் நூல்?
சரசோதிமாலை
11.ஹிட்லரின் சுயசரிதையின் பெயர்?
மெயின் காம்ப்
12..நைலின் கொடை என்பது எதனை?
எகிப்து
13.ரொறன்ரொ நகர் இந்த நதியின் அருகில் அமைந்துள்ளது ?
ஒன்ரோறியா ஆற்றங்கரை
14.
கெத்ஸி சண்முகம்
ரமோன் மாக்சேசே விருது-2017
ஸ்ரீலங்கா உள்நாட்டு யுத்தத்தின் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது சேவையை வழங்கிய ஸ்ரீலங்கா ஆசிரியரும் உளவியல் ஆலோசகருமான சமூக சேவையாளர் கெத்ஸி சண்முகம் அவர்கள் ரமோன் மாக்சேசே விருது-2017ல் பெற்று இலங்கை நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்
நோபல் பரிசின் ஆசியாவின் பதிப்பாக கருதப்படும் இந்த ஆண்டுக்கான( 2017) ரமோன் மாக்சேசே விருதுகளுக்கான ஆறு வெற்றியாளர்களிடையே
யுத்தத்தின் விதவைகள் மற்றும் அனாதைகளை தங்கள் அச்சங்களைக் கடப்பதற்கு அறிவுரை வழங்கிய கெத்ஸி சண்முகம் ஆறு பேரில் ஒருவர் .இவர் பிறந்த இடம் நாவலப்பிட்டி,
15.ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படுவது?
ரமோன் மாக்சேசே விருது
16.ராமன் மாக்ஸேசே விருது
ராமன் மாக்ஸேசே விருது, முன்னாள் பிலிப்பைன் ஜனாதிபதி ரமோன் மாக்செசேயின் ஆட்சியில் ஒருமைப்பாடு, மக்களுக்கு தைரியமான சேவை, ஒரு ஜனநாயக சமுதாயத்தில் நடைமுறைவாத கருத்துவாதம் ஆகியவற்றை நிலைநிறுத்த ஒரு வருடாந்திர விருது. முதலில் வழங்கப்பட்டது: 1958 வழங்கியவர்: ரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை அரசாங்க சேவை, பொது சேவை, சமூக தலைமைத்துவம், பத்திரிகை, இலக்கியம் மற்றும் கிரியேட்டிவ் கம்யூனிகேஷன் ஆர்ட்ஸ், சமாதானம் மற்றும் சர்வதேச புரிந்துணர்வு மற்றும் எமர்ஜெண்ட் தலைமைத்துவம்
16.ஜேர்மன் நாட்டின் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் பெயர்?
லூப்தான்சா
17.பிரான்ஸ் நாட்டின் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் பெயர்?
UTA
18.ஹரிச்சந்திரன் நாடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இங்கிலாந்து மகாராணிக்குச் சமர்ப்பித்த இலங்கைத்தமிழறிஞ்சர் ?
சர் முத்துக்குமாரசுவாமி
19.சிவ நடனம் (Dance of Siva ) என்ற நூலை எழுதிய இலங்கைத்தமிழறிஞ்சர் ?
ஆனந்தக் குமாரசுவாமி
20.தற்போதுள்ள நவீன மனிதனின் ஆரம்பம். நேரடி மூதாதை இனத்தின் பெயர்?
Homo Sappines ஹோமோ சேபியன்ஸ்
21.அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்த ஆண்டு?
1492
22.மாவீரன்அலெக்ஸ்சாண்டர் பிறந்த இடம்?
ஐரோப்பாக் கண்டத்திலுள்ள மாசிடோனிய
23.மாவீரன்அலெக்ஸ்சாண்டர் இறந்த இடம்?
ஆசியாக் கண்டத்திலுள்ள பாபிலோனியா
24.மாவீரன்அலெக்ஸ்சாண்டர் புதைக்கப்பட்ட இடம்?
ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள எகிப்தில்
25.பனை மரங்களின் தாயகம்?
ஆப்பிரிக்கா
26.சோல்பரி அரசியல் திட்ட யாப்பு இலங்கையில் கைவிடப்பட்ட ஆண்டு?
1972.
27.மனிதக்குருதியை நாலு வகையாகப் பிரித்துப் பெயரிட்டவர்?
வான்ட் ஸ்ரேண்
28.இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையில் அரசியல் அமைப்பை வகுத்தவர் யார்? அவர் இலங்கையில் வகித்த பதவி என்ன?
சேர் ஐவர் ஜெனிங்க்ஸ் இலங்கைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்
29."மத்தியகாலச் சிங்களக் கலை" நூலின் ஆசிரியர் யார்?
கலா யோகி ஆனந்தா கே குமாரசுவாமி
30.ஆனந்த கே குமாரசாமியின் கலையறிவைப் பாராட்டி வழங்கப்பட்ட பட்டம் எது?
கலா யோகி
31.மனிதனால் முதன் முதலில் கண்டுபிடித்த உலோகம்?
செம்பு
32.நாடுகளுக்கு அன்னியச் செலவாணி பற்றாக்குறை ஏற்படும்போது கடனுதவி வழங்கும் அமைப்பு எது?
33.இளம்பிள்ளை வாதத்திற்கு தடுப்பூசியைக் கண்டுபிடித்தவர்?
டொனால்ட் சோக்
34.நிலத்திலிருந்து பெரும் கனிமங்களில் மிகவும் கடினமானது?
வைரம்
35.வானவெளியில் முதன் முதல் பறந்தவர்?
அலென் ஷெப்பெட்
36."தமிழ் வீரயுகக் கவிதை"(Tamil Heroic Poetry )நூலின்ஆசிரியர் யார்?
பேராசிரியர் கே கைலாசபதி
37."சூளாமணி "என்ற சிறு காவியத்தின் ஆசிரியர் ?
தோலாமொழித் தேவர்
38.பொலன்னறுவை சோழர் காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஜனநாத மங்களம் 39.சோழ மன்னரிடமிருந்து கி.பி.1070ல் இலங்கையைக் கைப்பற்றிய மன்னன்?முதலாம் விஜயபாகு
40.நைல் நதியின் ஆரம்பம்?
சூடான்,சோமாலியா
41.கோபியின் பிறப்பிடம்?
எதியோப்பியா
42.தமிழில் முதன் முதல் வெளிவந்த விஞ்ஞான நூல்?
"அங்காதி பாதம்" 1850 டாக்டர் சாமுவேல் கிறீன்
43.தட்ஷின கைலாய புராணம் எழுதியவர்?
சய வீர சிங்கையாரியன் என்ற 5ம் சேகராச சேகரன்
44.3ம் பராக்கிரமபாகு மன்னனின் அவையில் 1310ம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட தமிழ் நூல்?
சரசோதி மாலை ஆசிரியர் போசராச பண்டிதர்
45.கட்டைச் சங்கப் புலவர்களில் ஒருவராக விளங்கிய ஈழத்துப் புலவர்?
ஈழத்துப் பூதன் தேவனார்
46.அகநானூற்றில் 3ம் குறுந்தொகையில் 3ம் நற்றிணையில் 1ம் ஆக ஏழு பாடல்களைப் பாடிய ஈழத்துப் புலவர்?
ஈழத்துப் பூதன் தேவனார்
47.மிகப் பெரிய சுற்றுச் சூழல் அமைப்பு?
கிரீன்பீஸ்
வெங்காயத்தை
48.மிகப் பெரிய முட்டையிடும் பறவை?
நெருப்புக்கோழி
49.செயற்கை மழை பெய்விக்கப் பயன்படும் இரசாயனப் பதார்த்தம்?
அயடீன்
50.செயற்கை மழையை அதிகம் பயன்படுத்தும் நாடு?
இஸ்ரேல்
51.புகையிரதத்தைக் கண்டுபிடித்தவர்?
ஜார்ஜ் ஸ்டிவன்சன் -1825
52.புகைபிடித்தலைத் தடுப்பதற்கு உட்கொள்ளும் மருந்துகளில் காணப்படுவது?
லோப் லைன் சல்பாய்ட்
53.வெங்காயத்தை உரிக்கும்போது கண்களில் நீர் வழிய வைப்பது?
புரோப்பைல் டை சல்பேட்
54.உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம்?
கிம்பெர்லி தென் ஆப்பிரிக்கா
55.எஸ்கிமோவர் என்பதன் விளக்கம் ?
உணவைப் பச்சையாக உண்பவர்கள்
56.அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைச் செய்த சிற்பி?
பிரடரிக் அஸ்கடி ஸர்தோல்டி (பிரான்ஸ் )
57.ஈரலைப் பாதிக்கும் நோய்களில் ஒன்று?
செங்கண்மாரி (ஈரலழற்சி )
58.மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நோய் ?
சிரோஸீஸ்
59.இங்கிலாந்தையும் பிரான்சையும் இணைக்கும் சுரங்கப் பாதை?
ஈரோ டனல்
60.பெளத்த மதம் உருவாகமுதல் ஜப்பானில் நடைமுறையில் இருந்த மதம் எது?
சிந்தோ SHINTO
61.ஐக்கிய அமெரிக்காவில் ருஸ்மோ மலைக்குன்றில் செதுக்கப்பட்டுள்ள நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளின் பெயர்கள் எவை?
1.ஜோர்ஜ் வாஷிங்டன் 2.தாமஸ் ஜெபர்சன் 3.தியோடர் ரூஸ்வெல்ட் 4.ஆபிரஹாம் லிங்கன்
62.12ம் நூற்றாண்டில் சூரிய வர்மன் என்ற மன்னனால் கம்போடியாவில்
கட்டப்பட்ட திருமால் ஆலயத்தின் பெயர் என்ன?
ANGKOR WAT
63.RIR என்பது ஒரு கோழியினம் இதன் விரிவாக்கம் என்ன?
REHEDE ISLAND RED CHICKEN
64.ஆணின் வயிற்றிலுள்ள பையில் பெண் முட்டையிட்டு ஆணே குஞ்சுகளைப்
பொரிக்கும் இந்த விலங்கு எது?
கடற்குதிரை
65.இலங்கை வரலாற்றில் 64நாட்கள் மட்டும் கடற்படைத் தளபதியாகக் கடமையாற்றியவர்?
டிராவிஸ் சின்னையா
66.புளுட்டோக் கிரகத்தைக் கண்டுபிடித்தவர்?
டாம்போக் 1930 அமெரிக்கர்
67.ரெட் குரோஸ் இயக்கத்தின் ஸ்தாபகர்?
ஜீன் ஹென்றி டூனான்ற் 1862 சுவிற்சலாந்து
68.மகேலன் தொடு கடல் எங்குள்ளது? பெயர்வரக் காரணம்?
தென் அமெரிக்காவின் தென்பகுதியில் மகேலன் என்ற கடலோடி முதன் முதல் கடந்து வந்ததால்.
69.உலகிலையே மிகப்பெரிய விலங்கு?
நீலத்திமிங்கிலம்
70."ஜெராசீக் பார்க்" என்ற திரைப்படத்தின் இயக்குனர்?
ஸ் ரீபன் ஸ்பீல் பேர்க்
71.அவுஸ்திரேலியாவிலுள்ள முட்டையிடும் பாலூட்டி?
பிளாட்டிபஸ்
72.கூர்ப்புக் கொள்கையை வெளியிட்ட விஞ்ஞானி ?
சார்ள்ஸ் டார்வின்
73.பூர்வ தனுஷ் கோடி எனவிளங்கும் இலங்கையிலுள்ள தலம்?
வில்லூன்றித் தீர்த்தம்
74.தமிழ்கூறும் உலகில் தனது தனி முயற்சியாலும்,திறனாய்வாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பேராசிரியர்?
பேராசிரியர் கைலாசபதி
75.இலங்கை நாட்டின் தேசிய மலர்?
நீலோற்பலம்
76.நீலோற்பலமலரை பெண்களின் கண்களுக்கு இணையாகக் காவியம்பாடிய சிங்கள காவியம்?
சந்தோகாவிய
77."சகுந்தலம் " என்ற வடமொழிக்காவியத்தை தமிழில் பாடிய ஈழத்துக்
கவிஞ்ஞர் ?
சம்பந்தன்
78.ஜேம்ஸ் சிம்சன் என்ற பிரித்தானிய விஞ்ஞானியின் மருத்துவக் கண்டுபிடிப்பு?
குளோரபோர்ம் மயக்கமருந்து
79.மனித உடலில் பிறப்பு முதல் இறப்புவரை வளராத ஒரு உறுப்பு?
கண்கள்
80.மோர் புளிப்பாக இருப்பதற்கு காரணமான பொருள்?
லால்டிக் அமிலம்
81.உமல் என்பது குறிப்பது?
பனையோலையால் இழைக்கப்பட்ட ஒரு வகை பைகள்
82.ஜம்புக்கோளம் என்ற வரலாற்றுப் புகழ்பெற்ற துறை?
காங்கேசன்துறை
83.அமெரிக்காவின் சுதந்திர தினம்?
4 ஜூலை 1776
84.சந்திரனில் இறங்கிய முதல் விண்கலம்?
லூனிக்-2 (14-9-1959)
85.ஹோமியோபதி வைத்தியத்தின் தந்தை?
டாக்டர் பிரெடரிக் சாமுவெல் ஹன்மான் (ஜெர்மன்)
86.ஒல்லாந்தர் இப்பெயரால் இலங்கையை அழைத்தனர்?
சீவான்
87.புகழ்பெற்ற விஞ்ஞானி கலிலியோ கலிலி பிறந்தநாடு?
இத்தாலி 1564
88.ஆஸ்கர் விருதை 35தடவை பெற்றவர்?
வால்ட் டிஸ்னி
89.காலில் காதுள்ள உயிரினம்?
வெட்டுக்கிளி
90.கொம்பில் கண்ணுள்ள உயிரினம்?
நத்தை
91.New YORK ,London இந்த இரு நகரங்களின் உள்ள சில எழுத்துக்களை எடுத்து
உருவாக்கப்பட்ட ஒரு துணியின் பெயர்?
NYLON
92.நாலு வரி கொண்ட தேசிய கீதம் இந்த நாட்டுக்குரியது?
ஜப்பான்
93. பூமியின் விட்டம் எத்தனை கிலோமீற்றர்?
94.லிப்ட்டைக் கண்டுபிடித்தவர்?
எலிஸர் ஓடிஸ்
95.வெள்ளியை எந்த நாடு அதிகம் உற்பத்தி செய்கிறது?
மெக்சிகோ
96.பொபொன் சாய் என்பது என்ன?
மண் தொட்டிகளில் வளர்க்கும் மரம்
97.ஒரு கண்டமே ஒரு நாடானது?
அவுஸ்த்திரேலியா
98.வெள்ளை நிறத் தேசியக்கொடி இந்த நாட்டின் கொடியாகும்?
மேற்கு சஹாரா
99. அலோபதி என்பது எதைக் குறிக்கும்?
அலோபதி என்றால், நோய்க் குறியீடுகளுக்கு மாறுபாடான, வேறுபட்ட தன்மையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமுறை என்று பெயர்.
100.ஹெலிகொப்டரைக் கண்டுபிடித்தவர்?
ஜார்ஜ் ஸ்டிவன்சன் -1825
52.புகைபிடித்தலைத் தடுப்பதற்கு உட்கொள்ளும் மருந்துகளில் காணப்படுவது?
லோப் லைன் சல்பாய்ட்
53.வெங்காயத்தை உரிக்கும்போது கண்களில் நீர் வழிய வைப்பது?
புரோப்பைல் டை சல்பேட்
54.உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம்?
கிம்பெர்லி தென் ஆப்பிரிக்கா
55.எஸ்கிமோவர் என்பதன் விளக்கம் ?
உணவைப் பச்சையாக உண்பவர்கள்
56.அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைச் செய்த சிற்பி?
பிரடரிக் அஸ்கடி ஸர்தோல்டி (பிரான்ஸ் )
57.ஈரலைப் பாதிக்கும் நோய்களில் ஒன்று?
செங்கண்மாரி (ஈரலழற்சி )
58.மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நோய் ?
சிரோஸீஸ்
59.இங்கிலாந்தையும் பிரான்சையும் இணைக்கும் சுரங்கப் பாதை?
ஈரோ டனல்
60.பெளத்த மதம் உருவாகமுதல் ஜப்பானில் நடைமுறையில் இருந்த மதம் எது?
சிந்தோ SHINTO
61.ஐக்கிய அமெரிக்காவில் ருஸ்மோ மலைக்குன்றில் செதுக்கப்பட்டுள்ள நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளின் பெயர்கள் எவை?
1.ஜோர்ஜ் வாஷிங்டன் 2.தாமஸ் ஜெபர்சன் 3.தியோடர் ரூஸ்வெல்ட் 4.ஆபிரஹாம் லிங்கன்
62.12ம் நூற்றாண்டில் சூரிய வர்மன் என்ற மன்னனால் கம்போடியாவில்
கட்டப்பட்ட திருமால் ஆலயத்தின் பெயர் என்ன?
ANGKOR WAT
63.RIR என்பது ஒரு கோழியினம் இதன் விரிவாக்கம் என்ன?
REHEDE ISLAND RED CHICKEN
64.ஆணின் வயிற்றிலுள்ள பையில் பெண் முட்டையிட்டு ஆணே குஞ்சுகளைப்
பொரிக்கும் இந்த விலங்கு எது?
கடற்குதிரை
65.இலங்கை வரலாற்றில் 64நாட்கள் மட்டும் கடற்படைத் தளபதியாகக் கடமையாற்றியவர்?
டிராவிஸ் சின்னையா
66.புளுட்டோக் கிரகத்தைக் கண்டுபிடித்தவர்?
டாம்போக் 1930 அமெரிக்கர்
67.ரெட் குரோஸ் இயக்கத்தின் ஸ்தாபகர்?
ஜீன் ஹென்றி டூனான்ற் 1862 சுவிற்சலாந்து
68.மகேலன் தொடு கடல் எங்குள்ளது? பெயர்வரக் காரணம்?
தென் அமெரிக்காவின் தென்பகுதியில் மகேலன் என்ற கடலோடி முதன் முதல் கடந்து வந்ததால்.
69.உலகிலையே மிகப்பெரிய விலங்கு?
நீலத்திமிங்கிலம்
70."ஜெராசீக் பார்க்" என்ற திரைப்படத்தின் இயக்குனர்?
ஸ் ரீபன் ஸ்பீல் பேர்க்
71.அவுஸ்திரேலியாவிலுள்ள முட்டையிடும் பாலூட்டி?
பிளாட்டிபஸ்
72.கூர்ப்புக் கொள்கையை வெளியிட்ட விஞ்ஞானி ?
சார்ள்ஸ் டார்வின்
73.பூர்வ தனுஷ் கோடி எனவிளங்கும் இலங்கையிலுள்ள தலம்?
வில்லூன்றித் தீர்த்தம்
74.தமிழ்கூறும் உலகில் தனது தனி முயற்சியாலும்,திறனாய்வாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பேராசிரியர்?
பேராசிரியர் கைலாசபதி
75.இலங்கை நாட்டின் தேசிய மலர்?
நீலோற்பலம்
76.நீலோற்பலமலரை பெண்களின் கண்களுக்கு இணையாகக் காவியம்பாடிய சிங்கள காவியம்?
சந்தோகாவிய
77."சகுந்தலம் " என்ற வடமொழிக்காவியத்தை தமிழில் பாடிய ஈழத்துக்
கவிஞ்ஞர் ?
சம்பந்தன்
78.ஜேம்ஸ் சிம்சன் என்ற பிரித்தானிய விஞ்ஞானியின் மருத்துவக் கண்டுபிடிப்பு?
குளோரபோர்ம் மயக்கமருந்து
79.மனித உடலில் பிறப்பு முதல் இறப்புவரை வளராத ஒரு உறுப்பு?
கண்கள்
80.மோர் புளிப்பாக இருப்பதற்கு காரணமான பொருள்?
லால்டிக் அமிலம்
81.உமல் என்பது குறிப்பது?
பனையோலையால் இழைக்கப்பட்ட ஒரு வகை பைகள்
82.ஜம்புக்கோளம் என்ற வரலாற்றுப் புகழ்பெற்ற துறை?
காங்கேசன்துறை
83.அமெரிக்காவின் சுதந்திர தினம்?
4 ஜூலை 1776
84.சந்திரனில் இறங்கிய முதல் விண்கலம்?
லூனிக்-2 (14-9-1959)
85.ஹோமியோபதி வைத்தியத்தின் தந்தை?
டாக்டர் பிரெடரிக் சாமுவெல் ஹன்மான் (ஜெர்மன்)
86.ஒல்லாந்தர் இப்பெயரால் இலங்கையை அழைத்தனர்?
சீவான்
87.புகழ்பெற்ற விஞ்ஞானி கலிலியோ கலிலி பிறந்தநாடு?
இத்தாலி 1564
88.ஆஸ்கர் விருதை 35தடவை பெற்றவர்?
வால்ட் டிஸ்னி
89.காலில் காதுள்ள உயிரினம்?
வெட்டுக்கிளி
90.கொம்பில் கண்ணுள்ள உயிரினம்?
நத்தை
91.New YORK ,London இந்த இரு நகரங்களின் உள்ள சில எழுத்துக்களை எடுத்து
உருவாக்கப்பட்ட ஒரு துணியின் பெயர்?
NYLON
92.நாலு வரி கொண்ட தேசிய கீதம் இந்த நாட்டுக்குரியது?
ஜப்பான்
93. பூமியின் விட்டம் எத்தனை கிலோமீற்றர்?
94.லிப்ட்டைக் கண்டுபிடித்தவர்?
எலிஸர் ஓடிஸ்
95.வெள்ளியை எந்த நாடு அதிகம் உற்பத்தி செய்கிறது?
மெக்சிகோ
96.பொபொன் சாய் என்பது என்ன?
மண் தொட்டிகளில் வளர்க்கும் மரம்
97.ஒரு கண்டமே ஒரு நாடானது?
அவுஸ்த்திரேலியா
98.வெள்ளை நிறத் தேசியக்கொடி இந்த நாட்டின் கொடியாகும்?
மேற்கு சஹாரா
99. அலோபதி என்பது எதைக் குறிக்கும்?
அலோபதி என்றால், நோய்க் குறியீடுகளுக்கு மாறுபாடான, வேறுபட்ட தன்மையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமுறை என்று பெயர்.
100.ஹெலிகொப்டரைக் கண்டுபிடித்தவர்?
புதன், 1 நவம்பர், 2017
R P ராஜநாயஹம்: மகமாயி - வேஷ்டி
R P ராஜநாயஹம்: மகமாயி - வேஷ்டி: சாதாரணமா இந்த நவீன யுகத்தில் ஏழ்மையில் உள்ள ரொம்ப சுமார் பெண்களைப் பார்த்தால் "அட்டு பிகர் " என்று விவரிக்கிற காலம் இது . முகத்த...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)